எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களுக்கான
விருப்ப நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என ஆய்வு ஒன்று
தெரிவிக்கிறது. இந்த வரிசையில், முதலிடத்தில் அமெரிக்கா வருகிறது.
அதற்கடுத்து, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஹாங்காங், ஜெர்மனி,
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள், முதல் 10
இடங்களுக்குள் வருகின்றன.
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின்
பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு
எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக
வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர்
இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை: LIC , INDIAN OIL அறிவிப்பு
- Accountancy 5 Mark Important Questions - English Medium
- Commerce 5 Mark & Important Questions - English Medium
Prepared by Mr. T. VIMALRAJ, M.Com, MBA, B.Ed.,
Economics
- Economics - Book Back Questions - Tamil Medium
Thanks to SATHYA Xerox & Browsing Centre.
பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
TET – வழக்கு
பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
இன்று காலை (16.09.2014) சென்னை
நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும்
வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை
நடைபெற்றது.
தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை
வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில் ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர்
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார்.
அந்த நேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை
அடிப்படையில் வேலை வழங்கக் கோரி
விண்ணப்பம் அளித்தார். எனினும் அவருக்கு வேலை
வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எங்கும்
எதிலும் ஊழல் என்றாகி விட்டதால், மக்களுக்கு அரசு நிர்வாகங்கள் மீது கடும்
வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், தேர்தல்களில் மக்கள் தங்கள்
அதிருப்திகளை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிக்கிறார்கள். ஊழல் மீது
மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பினால்தான், லோக்பால் அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்
அன்னா ஹசாரே நடத்திய போராட்டங்களுக்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள்.
கடைசியில், அந்த போராட்டத்துக்கு குவிந்த நிதிக்கு சரியான கணக்கு
வழக்குகள் உள்ளதா என்று சர்ச்சை கிளம்பி, மக்களுக்கு அந்த போராட்டங்களின்
மீதும் நம்பிக்கை குறைந்தது.
பல பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை தனியார்
பள்ளிகளில் சேர்க்க விரும்பினாலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு
கடும் போட்டியைத் தருபவையாக உள்ளன. அரசுப் பள்ளிகள், தங்களின் தரத்தை
சிறிதுசிறிதாக உயர்த்தி வருகின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக்
கொள்கிறார்கள்.
அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம். அழகான கையெழுத்து, படிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.
சென்னை
சின்மயா நகரில் வசிக்கும், மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான
சுப்பிரமணியன், 72, ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு, மூன்று வகையான
வழிகாட்டல்களை வழங்குகிறார். ''ஒன்று, ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊருக்குச்
செல்லுங்கள்; இரண்டு, சொந்த பந்தங்களை இணைப்பதில் அக்கறை காட்டுங்கள்;
மூன்று, நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை
செய்யுங்கள்,''இதுபோன்ற அறிவுரைகள் வழங்க இவருக்கு, அதிக தகுதி
உள்ளது.காரணம் என்னவெனில், சென்னை, திருவண்ணாமலை, வேலுார் என, ஊர் ஊராக
அலைந்து திரிந்து, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை
படிக்கும், மாணவர்களின் கல்விக்காக, தனது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை,
தொடர்ந்து செலவிட்டு வருகிறார், சுப்பிரமணியன்.
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள்
தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
பிரேமா நாராயணன், படங்கள்: எம்.உசேன், ப. சரவணகுமார்
குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல, அது ஒரு கலை. '’உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்,
அவ்வளவுதான்' என்றார் கலீல் ஜிப்ரான். ஒருபுறம் தங்கள் நிறைவேறாத கனவுகளைக்
குழந்தைகள் மூலம் திணிக்கும் 'ரிங் மாஸ்டர்’
பெற்றோர்கள், இன்னொருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியுடனே
சேர்ந்து வளரும் குழந்தைகள் இவற்றுக்கு இடையில்தான் இருக்கிறது குழந்தை
வளர்ப்பு என்னும் கலை.
அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில்,
வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம்
(எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி
நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி
பாதிக்கப்படுகிறது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால்
5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த வாதங்களே
கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.
ஏப்ரல்
மாதம் நடந்த வருடாந்திர தேசியத்
திறனறித் தேர்வுகளின் முடிவுகளை ஜப்பான் கல்வி அமைச்சகம்
பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல் நடத்தப்படும் இந்தத்
தேர்வுகள், ஆறாம் வகுப்பு வரையிலான
மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவு, கணிதம், அறிவியல் மற்றும்
பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்
தெரிவித்தார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு 19ம் தேதி தொடங்க
உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் தொடர்பான கால அட்டவணை
கடந்த மாதம் வெளியானது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பல்வேறு அரசு அலுவலகங்களில் முற்றுகை
போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை, மதுரை
உயர்நீதி மன்றங்களில் விசாரிக்கப்பட்டது.
தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.2014-15ம் கல்வியாண்டிற்கான தரம் உயர்வு பட்டியலில்
இடம் பெற்றுள்ள அரசு பள்ளிகளில் 100 பள்ளிகள் மேல்நிலையாகவும், 50
உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்டசபையில் கல்வித்துறை மானிய
கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதுகலையில் 900,பட்டதாரியில்
300 புதிய ஆசிரியர் பணி காலியிடங்கள் உருவாகும்.
ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’
மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரிஇடைநிலை ஆசிரியர்கள்
- பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்டபோராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாமல் நடுவில் விடைத்தாள்களை கொடுத்து செல்லும் மாணவர்களின் பெயர், விபரம் சேகரிக்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 தர ஊதியம் மற்றும் பழைய ஓய்வூதியத்
திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன்
கருதி செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு தேர்வை தொடர்ச்சியாக நடத்த
வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுக்
கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ்
ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
கலவை சாதம் திட்டத்துக்கு அரசு வழங்கும் தொகை
மிக குறைவாக உள்ளதால், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் சத்துணவு
அமைப்பாளர்கள் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு
பள்ளிகள் ஆகியவற்றில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.