ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நேற்று ஆசிரியர்
தேர்வு வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Revision Exam 2025
Latest Updates
பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அண்ணா பல்கலை. முடிவு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 400-க்கும் அதிகமான பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப்
பணியிடங்களை விரைவில் நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.
ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வினாத்தாள்களை வடிவமைப்பது தொடர்பாக, மாநிலக் கல்வியியல்
ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பயிலரங்கம் சென்னையில்
புதன்கிழமை தொடங்கியது.
TET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் !
ஓர் ஆசிரியையின் குமுறல் !
ஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.
Windows Operating System உருவான முக்கிய நிலைகள்
Windows Operating System உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.
இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, Windows operating system 'த்தை
இன்னும் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. Windows சரித்திரத்தில்,
XP system 'த்தின் பங்கு, இதுவரை எந்த operating system 'த்திற்கும்
கிடைக்காத ஒன்றாகும். Windows OS வெளியான நிகழ்வு களைச் சுருக்கமாக இங்கு
காணலாம்.
தமிழகத்தில் முதல்முறையாக சிடி வடிவில் பள்ளி பாடம்
தமிழகத்திலேயே முதன்முறையாக ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பாடத்தை சிடி வடிவில் தயாரித்து மாணவர் களுக்கு வழங்கி அசத்தி உள்ளனர்.
பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான பரிசுதொகை ரூ.3ஆயிரமாக உயர்வு
ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சரின் தகுதி பரிசு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தடையானைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
தனி ஊதியம் ரூ.500 / 600 பிடித்தம் செய்து அரசு கணக்கில் செலுத்த உத்தரவு
பள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு
CPS - Missed Credits விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் .
EMIS ONLINE ENTRY
EMIS ONLINE ENTRY - - - - அனைத்து
மாணவர்களின் எடை, உயரம், /அலைபேசி எண் போன்ற விவரங்களை தயார் நிலையில்
வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
- How to Entry EMIS - 2014 Students Details? - Click Here
- Important Points For EMIS - 2014 Details Entry - Click Here
அடுத்த மாதம் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல்
வாக்காளர்
பட்டியல் திருத்தும் பணிக்காக மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில்
நாளை (11–ந் தேதி) பயிற்சி
அளிக்கப்படுகிறது என்று தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார் : அதிகாரிகள் தகவல்
அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும்பணி
நியமன ஆணை தயார் நிலையில்
உள்ளது.வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என
மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை
புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை
மாணவர்களின் விடைத்தாளில் ஆசிரியர்கள் மிக நன்று, சராசரி கருத்து தெரிவிக்கக்கூடாது
மாணவர்களின்
விடைத்தாளில் மிக நன்று, மோசம்
என்று கருத்து தெரிவிக்கக்கூடாது என
ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து
தேர்வு வைத்து பரிசோதிக்கப்படுகிறது. இதனால் வகுப்பில்
ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்கள் மாணவர்களை சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்ள
முடியும்.
ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக
பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
வங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல்
வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு
அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம்
வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகள் இந்த அறிவிப்பை,
வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை
இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற
அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு,
50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று
மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள்
அறிவித்துள்ளன.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்...
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO: 33399/13 விசாரணை விபரம்...
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
வெயிட்டேஜ்
முறையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆசிரியர் பணி
நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதி
தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கின் இடைகால தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கின் இடைகால தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு
TET Weightage System வந்தது எதனால்? - Weightage முறையை உருவாக்க வேண்டுமென்று உத்தரவிட்டது யார்?
பாடசாலை வாசகர்களுக்கு,
2012 TET பற்றி உங்களுக்குச் சில தகவல்களைப் பாடசாலையின் பழைய படிவுகளின் உதவியுடன் தர விரும்புகிறேன்,
.1. Weightage System வந்தது எதனால்?
காண்க : http://www.padasalai.net/2012/09/blog-post_18.html
.1. Weightage System வந்தது எதனால்?
காண்க : http://www.padasalai.net/2012/09/blog-post_18.html
டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வு தர வரிசை பட்டியல் வெளியீடு..
'டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வுக்கான, மாணவர்களின் தர வரிசை பட்டியலை, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அடுத்த வாரத்தில்,
கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. தமிழகத்தில், 23 நர்சிங் கல்லூரிகள்
உள்ளன.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வு எழுத
11, 497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவம்பர் 8ம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17வது நாள் தொடர் நூதன போராட்டம்
இன்றைய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் 17வது
நாள் (08.09.2014) தொடர் போராட்டம் காலையில் பத்துமணிக்கு தொடங்கியது. நான்கு
ஆசிரியர்கள் பிணமாக போராட்டம் செய்ய மாலை, வெள்ளைத்துணி, நெத்திக்காசு ஆகியவை
கொண்டு சென்றனர் அவை போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது...
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்: அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்: அக்டோபர் 14ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட பொதுக்குழு
கூட்டம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை
வகித்தார். மாவட்ட செயலாளா ரமேஷ், பொருளாளர் முருகையன், அமைப்பு செயலாளர்
ஆல்பர்ட் திவ்யசீலன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்ட செயலாளர்
கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி? - The Hindu
செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை. அப்போதும்
எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான
பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம்.
அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ...
மக்கள் நலப் பணியாளர் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க இயலாது
என்று கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக
அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் வேலை
பறிக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கும் அக்டோபர் இறுதிக்குள்
பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.