சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு.
Revision Exam 2025
Latest Updates
Court Case Detail - PG Asst Promotion For Middle School B.Ts
2004-05ம்
ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும்
இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை.
3ம் ஊக்க ஊதியம் for M.Phil.
உயர்படிப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தராத கல்வி அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை
விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க கல்வி
அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.
வீட்டுப்பாடம் என்பதற்கு பதிலாக, ஏதேனும் வேறொரு மாற்று இடம்பெற முடியுமா? - பள்ளிகளிடம் CBSE கேள்வி:
6ம் வகுப்பு முதல்
8ம் வகுப்பு வரையிலான படிப்பில், வீட்டுப்பாடம் என்பதற்கு பதிலாக, ஏதேனும்
வேறொரு மாற்று இடம்பெற முடியுமா? என்று பள்ளிகளிடம் CBSE கேட்டுள்ளது.இதுதொடர்பாக,
நிரப்ப வேண்டிய ஒரு கேள்விப் படிவத்தை பள்ளிகளுக்கு, CBSE அனுப்பியுள்ளது.
இதன்மூலம், வீட்டுப்பாடம்(homework) பற்றிய பள்ளிகளின் புரிந்துணர்வு
மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்று CBSE நம்புகிறது.
TET பணி நியமனம் பெறாதவர்கள், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது.
‘ஆசிரியர்
தகுதி தேர்வில் (டி.இ.டி.,)
தேர்ச்சி பெற்று, அரசுப் பணி
கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில்,
முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்
அடிப்படையில் தான், ஆசிரியர் பணி
நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு
வாரிய (டி.ஆர். பி.,)
வட்டாரம் தெரிவித்தது.
TNTET - Weightage க்கு எதிரான 15ஆம் நாள் போராட்டம் - பட்டதாரிகள் கைது
சென்னை
ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநில மனித உரிமைகள்
ஆணையரிடம் மனு அளிக்க வந்த
ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள்
50க்கும் அதிமானோரைக் நேற்று (07.09.2014) காவல் துறையினர் கைது
செய்தனர்.
பயிற்சிகளில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி ஆசிரியர்கள்:
அரசு பள்ளிகளின்
கல்வித்தரம் உயர்த்தும் வகையில், பல்வேறு பயிற்சிகளை, கல்வித்துறை வழங்க
முன்வந்தாலும், அதில் கலந்து கொள்ள பெரும்பாலான, ஆசிரியர்கள் ஆர்வம்
காட்டாமல் இருப்பது, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இடைத்தேர்தல் குறுக்கீடு; இரண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வில் இரண்டு பாடங்களுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது
ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்படுத்தக்கோரி சென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம்
சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.
இன்று உலக எழுத்தறிவு தினம்!
"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்'' : -இன்று உலக எழுத்தறிவு தினம்
ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். ஆண்டு முழுவதும் கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை. இது சமூகத்தில்
அமைதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட உதவுகிறது.
TET Article: எஞ்சியுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுமா?
TET Article: எஞ்சியுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுமா? - Click Here
TET Article: வெயிட்டேஜ் முறை - ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்ன?
TET Article: வெயிட்டேஜ் முறை - ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்ன? - Click Here
TET 2013 குறித்த பிரச்சினை முடிந்த பிறகே, புதிய டெட் குறித்த அறிவிப்பு
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே,
இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய
டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என,
ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான
அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
How to get rid of wrinkles ...
How to get rid of wrinkles
தா.பேட்டை,: 50% அகவிலைப்படியை அடிப்படைஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று
அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது முசிறி ஊராட்சி ஒன்றிய
அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாணவர் சேர்க்கை முடிந்தும் பட்டியல் வரவில்லை
நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான கால அவகாசம், கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், ஜூலை மாதம், சட்டசபையில், அரசு
பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான, முதல்வர் அறிவிப்பு, இதுவரை அமலுக்கு
வரவில்லை.
தகுதிகாண் மதிப்பெண் முறை: ரத்து செய்யக் கோரிக்கை
ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது.
TET 2013 ஆன்லைனில் சான்றிதழ் வெளியீடு
கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை, பதிவிறக்கம் செய்துகொள் ளும் வகையில் ஆன்லை னில் டிஆர்பி வெளியிட்டுள்ளது.
TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014)
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு எதிராக சென்னையில் இன்று 15ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம்
பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுக்குள் டைரி - தமிழக கல்வித்துறை அறிவிப்பு!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு டைரி
வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்காக, மூன்று கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் டைரியில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என,
பள்ளி ஆசிரியர்களிடம், கல்வித்துறை கருத்துக் கேட்டது.
தமிழக அமைச்சரவை மாற்றம்! மாதாவரம் வி.மூர்த்தி நீக்கம்! பி.வி.ரமணா சேர்ப்பு!
அமைச்சர்
பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் - தினத்தந்தி
கலந்தாய்வுக்கு கைக்குழந்தைகளுடன் வந்த பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்ற தடையால் நியமன உத்தரவு வழங்கவில்லை
பட்டதாரி ஆசிரியர் நியமன கலந்தாய்வில் நீதிமன்ற தடையால் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. தொலைதூர இடங்களே காட்டப்பட்ட தால் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் இடங்களை தேர்வு செய்ய முடியாமல் திணறினர்.
TET Article: இது ஆசிரியர்களுடையது அல்ல... நம் தலைமுறைகளின் பிரச்சினை!
“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”
புது
வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக்
கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன?
அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.
08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள்
08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள். ஐட்டம் நெம்பர் 20. ஆக வருகிறது.
WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -