Half Yearly Exam 2024
Latest Updates
TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014)
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு எதிராக சென்னையில் இன்று 15ஆவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம்
பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுக்குள் டைரி - தமிழக கல்வித்துறை அறிவிப்பு!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு டைரி
வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்காக, மூன்று கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் டைரியில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என,
பள்ளி ஆசிரியர்களிடம், கல்வித்துறை கருத்துக் கேட்டது.
தமிழக அமைச்சரவை மாற்றம்! மாதாவரம் வி.மூர்த்தி நீக்கம்! பி.வி.ரமணா சேர்ப்பு!
அமைச்சர்
பொறுப்பில் இருந்து மாதாவரம் வி.மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் - தினத்தந்தி
கலந்தாய்வுக்கு கைக்குழந்தைகளுடன் வந்த பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்ற தடையால் நியமன உத்தரவு வழங்கவில்லை
பட்டதாரி ஆசிரியர் நியமன கலந்தாய்வில் நீதிமன்ற தடையால் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. தொலைதூர இடங்களே காட்டப்பட்ட தால் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் இடங்களை தேர்வு செய்ய முடியாமல் திணறினர்.
TET Article: இது ஆசிரியர்களுடையது அல்ல... நம் தலைமுறைகளின் பிரச்சினை!
“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”
புது
வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக்
கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன?
அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.
08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள்
08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள். ஐட்டம் நெம்பர் 20. ஆக வருகிறது.
WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு அடையாள அட்டை திருப்பி கொடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்
களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர்.
ஆசிரியர் பணிக்கு போராடுபவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்து ஆசிரியர் பணி நியமனத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்
வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்
ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முரண்பாடுகள் நிறைந்துள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையை ரத்து செய்யவேண்டும், மாநில
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை பணிநியமனம்
செய்யவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் பணி நியமனத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும்.
பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை
தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய
வேண்டும் என்றும் தமிழாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Personal Pay - clarification – Issued
Personal Pay – Grant of 5percent Personal Pay to the Steno-typists, Grade-III who were in position as on 1-8-92 and 1-9-98 – clarification – Issued
TET Weightage முறைக்கு எதிராக 14ஆம் நாள் போராட்டம்! (05.09.2014 Status)
டெட் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக இன்று 14ஆம் நாள் போராட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிராக கூடி கோஷமிட்டனர். பிறகு தமிழக தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் சென்று, அங்கு இருந்த அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு” தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! - பாடசாலையின் சிறப்புக்கட்டுரை
- ஒரு நாட்டின் வரலாற்றை (கடந்த காலத்தை) அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் நூலகத்தை அழி!
- ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!
புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: TRB
'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி: ரூ.3 கோடி ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி
வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை
அறிவித்து உள்ளது. இதற்காக, மூன்று
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் : தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
சென்னை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில், முதுகலை பட்டப் படிப்பு, தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
தமிழக அரசு ஊழியர்களின் 7%அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்
மத்திய
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கமத்திய அமைச்சரவை
இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய
அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும்: வலுத்துவரும் கோரிக்கை
ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு
வந்துள்ள வெயிட்டேஜ் எனப்படும் தகுதிகாண் முறையை உடனடியாக ரத்து செய்ய
வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு,
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வினை, இடைநிலை ஆசிரியர்
படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த சுமார் 10 லட்சம் பேர்
எழுதினர்.
M.Ed. Regular: மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வு
ஆன்லைனில் விண்ணப்பிக்க 10-ம் தேதி கடைசி
ஆசிரியர் நியமனத் தடையை எதிர்த்து மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தகவல்
ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமன தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு
உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை
விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை
விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை
விசாரணைக்கு வருகிறது.
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது.
Tamil Nadu Teacher Eligibility Test (TNTET)- Click here for TNTET Certificate
How to download the certificate
பாடசாலை நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
Trb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாது! எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும். Address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும்.
Trb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாது! எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும். Address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும்.
ஆசிரியர் தினத்தன்று திருச்சி ஏழாம் சுவை உணவகத்தில் ஆசிரியர்களுக்கு உணவு இலவசம்
திருச்சி தில்லை நகர் மற்றும் கலெக்டர்
அலுவலகம் அருகே உள்ள ஏழாம் சுவை உணவகத்தில் வரும் செப்டம்பர் 5–ந் தேதி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அன்று சாப்பிட வரும் ஆசிரியர்களுக்கு இலவசமாக
உணவு வழங்க உள்ளது.