08/09/2014 திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குகள். ஐட்டம் நெம்பர் 20. ஆக வருகிறது.
WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்
களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்து ஆசிரியர் பணி நியமனத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்
வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முரண்பாடுகள் நிறைந்துள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையை ரத்து செய்யவேண்டும், மாநில
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை பணிநியமனம்
செய்யவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை
தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய
வேண்டும் என்றும் தமிழாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Personal
Pay – Grant of 5percent Personal Pay to the Steno-typists, Grade-III
who were in position as on 1-8-92 and 1-9-98 – clarification – Issued
டெட் வெயிட்டேஜ் முறைக்கு
எதிராக இன்று 14ஆம் நாள்
போராட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தேர்வர்கள்
கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக
தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிராக
கூடி கோஷமிட்டனர். பிறகு தமிழக தேர்தல்
ஆணைய அலுவலகத்திற்குள் சென்று, அங்கு இருந்த
அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு”
தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக
தெரிவித்தனர்.
- ஒரு நாட்டின் வரலாற்றை (கடந்த காலத்தை) அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் நூலகத்தை அழி!
- ஒரு நாட்டின் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு உள்ள ஆசிரியர்களை அழி!
சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் -
காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பட்டதாரி ஆசிரியர்கள் பணி
நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து ஏராளமான ஆசிரியர்
பயிற்சி முடித்தவர்கள் போராடி வருகின்றனர்.
'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி
வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை
அறிவித்து உள்ளது. இதற்காக, மூன்று
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில், முதுகலை பட்டப் படிப்பு, தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
மத்திய
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கமத்திய அமைச்சரவை
இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய
அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய
அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு
வந்துள்ள வெயிட்டேஜ் எனப்படும் தகுதிகாண் முறையை உடனடியாக ரத்து செய்ய
வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு,
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வினை, இடைநிலை ஆசிரியர்
படிப்பு மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த சுமார் 10 லட்சம் பேர்
எழுதினர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க 10-ம் தேதி கடைசி
பி.எட். படிப்பைப் போல, எம்.எட். படிப்பிலும் இந்த ஆண்டு பொது கலந்தாய்வு
முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு வரும் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை
விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை
விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை
விசாரணைக்கு வருகிறது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது.
How to download the certificate
பாடசாலை நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
Trb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாது! எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும். Address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும்.
திருச்சி தில்லை நகர் மற்றும் கலெக்டர்
அலுவலகம் அருகே உள்ள ஏழாம் சுவை உணவகத்தில் வரும் செப்டம்பர் 5–ந் தேதி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அன்று சாப்பிட வரும் ஆசிரியர்களுக்கு இலவசமாக
உணவு வழங்க உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி
உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம்
பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன.
பல தடைகளைத் தாண்டி ஆசிரியர் நியமன கலந்தாய்வில்
கலந்துகொள்ள வந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பேரிடியாக அமைந்தது ஆசிரியர்
நியமனத்துக்கு நீதிமன்றம் விதித்த தற்காலிக தடை.
தமிழகம் முழுவதும்
அரசு கலைக்கல்லூரிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ
விரிவுரையாளர்கள்,10 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி தவித்து வருகின்றனர்.
மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை
தமிழக அரசு அலட்சியப்படுத்தியதின் விளைவு, நான்கு ஆசிரியர்கள் நஞ்சு
அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி
ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை
எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம்,
நாளை நடத்தப்படும் என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு
செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன
உத்தரவு பெற்றதும், உரிய அரசு பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என, கல்வித்
துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, இடைநிலை
கல்வித்திட்டம் மூலம் புத்தாக்க பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி
- 02.11.2007க்கு முன்னர் எம்.பில்., படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு
பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்களின் விவரம்
கோரி உத்தரவு
மத்திய கல்வி வாரிய (சி.பி. எஸ்.இ.,) பாடத்
திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம்
குறித்த, ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது.