சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை..
Revision Exam 2025
Latest Updates
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus
2,000 உதவி பேராசிரியர் பட்டியல் மூன்று மாதங்களுக்குள் வெளியீடு
'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2,000 உதவி பேராசிரியரை நியமனம்
செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்' என, ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
தொடக்கக் கல்வி - நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 அன்று விடுவிக்க உத்தரவு
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு
புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு
அரசு மேல் நிலைப்பள்ளி கழிவறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை
பேரணாம்பட்டு பாகர் உசேன் வீதியை சேர்ந்த
கண்ணபிரான் மகள் ஹரிணி. இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 6–ம்
வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளி கழிவறை பகுதியில்
மாணவி ஹரிணி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை
கண்ட ஆசிரியார்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி உயிரிழந்தார்.
வதைக்கும் வாய்ப்புண்: விரட்ட வழிகள்
வாய்ப்புண்
வந்து விட்டால் 2, 3 நாட்களுக்கு கடுமையான அவஸ்தைதான். சாப்பிடும் போதும்,
பேசும்போது வலி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடும். தட்ப வெப்பம் மற்றும்
உடலின் தன்மைக்கு ஏற்ற உணவுகள் சாப்பிடுவது, உணவில் போதுமான சத்துகள்
இருக்கும்படி பார்த்துக் கொள்வது, நோயின் அறிகுறி தென்பட்டவுடன் டாக்டரை
அணுகுவது என இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினால் வாய்ப்புண்
அவஸ்தையில் இருந்து விடுதலை பெறலாம் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.
ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசின் முடிவு : வைகோ கண்டனம்
ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற
மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியராக
வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும்
திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், குடியரசுத்
தலைவராகவும் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5
ஆம் நாள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
மாணவர்களை துன்புறுத்தக் கூடாது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தல்
மாணவர்களை
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்
கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது, வகுப்பில்
பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு
இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால்
அடித்தல் உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை
ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.
புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு
DSE - PG ASST JOINING REPORT FORMAT CLICK HERE...
30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களை இயக்குநரின் 1 முதல் 12 முடிய அளித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வேலூர் மற்றும் இதர மாவட்டத்தில் இருந்து பணி நியமனம் பெற்றவர்களை பணியில் சேர்த்துக்கொள்ளவும், அதன் அறிக்கையினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து அன்றே இவ்வலுவலகத்திற்கும் இயக்குநருக்கும் தவறாமல் அனுப்புதல் வேண்டும்.அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி
அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட
ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3
நாட்கள் நடக்கிறது.
'குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்:
ஆண்டுதோறும்
செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு
உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளது.
எம்.எட். நுழைவு தேர்வு: வினாத்தாள் குறைவாக வந்ததால் பட்டதாரி ஆசிரியர்– மாணவர்கள் போராட்டம்..
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
எம்.எட். நுழைவு தேர்வு வேலூர் தனியார் கல்லூரியில் இன்று நடந்தது.
சுமார் 863 பட்டதாரிகள் இன்று தேர்வு எழுத வந்தனர்.