தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி
கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா?
பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய
ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும்
விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி
நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை
ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார்
என,எதிர்பார்க்கப்படுகிறது.
Flash News: புதிய தலைமுறை செய்தி
தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப் பட்டியலை
ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம்புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.
இரவு 12 மணி
இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது,
அரசு துறைகளும்
அலுவலகங்களும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்வதை ஒடுக்கவும்
கட்டுப்படுத்தவும் புதிய கொள்கை ஒன்றை கொண்டுவர பாஜக அரசு முடிவு
செய்துள்ளது என மத்திய அரசின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை
ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியீடு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக
தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று
இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்
83பேர் பணியில் தொடரலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
பிறப்பித்துள்ளது.
10, 12ம் வகுப்பு மாணவர்களின் உண்மை யான பாட அறிவை பரிசோதிக்கும் வகையில்
காலாண்டு தேர்வினை முழு ஆண்டு தேர்வு போல நடத்த வேண்டும் என கல்வித்துறை
அறிவுறுத்தியுள் ளது.
கலப்புத்
திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
டாக்டர் ம.மகேஸ்வரி. கலப்புத்
திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?
பத்திரிகை செய்தி
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பாக்கம்
மரக்கன்று நடும் விழா
காவேரிப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா தேசீய மாணவர் படை(என்.சி.சி) சார்பில் நடத்தப்பட்டது. தேசீய மாணவர் படை (விமான படை பிரிவு) சார்பில் மரக்கன்று நடும் விழா நடை பெற்றது.
UG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமிக்ககோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி.
நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ...
நாளை (28/08/2014) மத விடுப்பு
உண்டு என்பதற்கான கோவா அரசு அச்சகம் வெளிட்டுள்ள பட்டியல்.
பணிநிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டன.அப்பணியிடங்களை சரிபார்த்து அதற்குரிய அரசாணை மற்றும்
சம்பளத்தலைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.
அரசு
பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5
ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி
ஒதுக்கியுள்ளது.
ஆறாம்
வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம்
பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி
வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட
கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் திங்கள்கிழமை முதல் 2
நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு
துவக்கப் பள்ளிகளில், 20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது
என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய
வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி
நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை
விட அதிக எண்ணிக்கையில் உள்ளவை அரசு ஆரம்பப் பள்ளிகள்.
இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை
பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை
தள்ளுபடி
சேரன்மகாதேவி ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு, பள்ளி கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில
பொதுச்செயலாளர் ஆவின் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை அவரிடம் அளித்தனர். இந்த மனுவை
பிரதமர் நரேந்திரமோடியிடம் சேர்க்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப்
2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும்.
TNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள்
விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு.
Direct
Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of
Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013
|
Dated: 26-08-2014 |
|
அரசுப்
பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை
மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
TET ஆல் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த Press Meet நடத்தி தாங்கள் பாதிக்கபட்ட விதத்தை கூறி உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில்
வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன்
செய்தியாளர்களிடம் தகவல்.சார்பதிவாளர் உட்பட1,064 பணியிடங்களுக்கு கடந்த
டிசம்பரில் குரூப்-2 தேர்வு நடந்தது.
Physics, Commerce and Economics Re-Selection list:
New 2nd Vacant List Notification Published on 25.08.2014 - Click Here
TRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது
TOTAL NO OF VANCANCIES SUBJECT WISE
TAMIL -138
ENGLISH - 61
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 4' தேர்வில்வெற்றி
பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற
காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி
உள்ளனர்.