Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி

          இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி

தமிழ் பண்டிட் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் கணக்கில் சேர்க்க வேண்டும்

    சேரன்மகாதேவி ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு, பள்ளி கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் : மத்திய அரசுக்கு கோரிக்கை

            தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆவின் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை அவரிடம் அளித்தனர். இந்த மனுவை பிரதமர் நரேந்திரமோடியிடம் சேர்க்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி!!

              தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர்  பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும்.

TNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும்.

          TNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு.

TET Paper 2 Additional Selection List For Tamil Subject

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீடியோ பாடப் புத்தகங்கள் !

      அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள்.

         TET ஆல் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்கள் இன்று Press Meet நடத்தியுள்ளார்கள். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த Press Meet நடத்தி தாங்கள் பாதிக்கபட்ட விதத்தை கூறி உரிய நியாயம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.

விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு.

            டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தகவல்.சார்பதிவாளர் உட்பட1,064 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் குரூப்-2 தேர்வு நடந்தது.

TRB TET Paper2 Additional Vacancy Notification Published.

New 2nd Vacant List Notification Published on 25.08.2014 - Click Here

TRB PG TAMIL MEDIUM இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது

         TRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது

TNTET: Paper II Addendum Notification- Total No of Vacancies SUBJECT WISE & COMMUNITY WISE

TOTAL NO OF VANCANCIES SUBJECT WISE

TAMIL -138

ENGLISH - 61

குரூப் 4ல் தேறியவர்கள் பரிதவிப்பு : பணியில் சேர்வதில் சிக்கல்.

        தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 4' தேர்வில்வெற்றி பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
 

இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது

              தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு

         தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எம்.எட்.,படிப்புக்கு ஆக.,31ல் நுழைவுத்தேர்வு..

         பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் முதுகலை கல்வியியல் படிப்புக்கு ஆக.,31ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 

இளம் விஞ்ஞானிகளை உருவாக்க ஆண்டுக்கு ஸீ250 கோடி ஒதுக்கீடு

மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி
       நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 5 நாள் இன்ஸ்பயர் அறிவியல் முகாமை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை ஆலோசகர் பிகரஸ்பதி தொடங்கி வைத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி:உலக அளவில் அமெரிக்காவில் தான் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதிக அளவில் உள்ளனர். 

TRB அலுவலகத்திற்கு மனு.

        தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த திரு லக்ஷ்மணன்  என்பவர் TRB அலுவலகத்திற்கு கீழ்க்கண்டவாறு மனு அனுப்பியுள்ளார்.


ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

              ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆன்-லைனில் நாளை (புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் நடைபெறும்.

கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொள்வது குறித்து இயக்குனர் உத்தரவு.

       தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு

          பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு

TET Article: போராட்டத்தின்(வலியின்) பாதை...

  • பணி நியமனம் வேண்டி போராட்டம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது தானா?
             ---”சமூக சமதர்ம நீதி காக்க இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்பது இந்திய அரசியல் சட்டம். எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு உரிய காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைக்கப்பட்ட பின்பு தான்  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.

TET: மாற்றம் வருமா? - சிறப்புக்கட்டுரை

  • TET: மாற்றம் வருமா?
  • 2வது காலிப்பணியிடம் வருமா?
  •  போராட்டத்தினால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன?

பாட திட்டத்தில் 'செஸ்' நிபுணர் குழு அமைப்பு:


         பள்ளிப் பாடத்திட்டத்தில், 'செஸ்' விளையாட்டை சேர்க்க, மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில், நிபுணர் குழு அமைத்து, பள்ளிக்கல்வித் துறை பணிகளை துவங்கியுள்ளது.பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த 2013 - -14ம் கல்வி ஆண்டு முதல், சதுரங்கப் போட்டி எனப்படும், செஸ் போட்டியை அறிமுகப்படுத்தி, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'செஸ் கிளப்' துவங்கப்பட்டது.
 

தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

      தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அனைத்திந்திய ஆசிரியர் பேரவை கோரிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர் ஆகியோரை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் நேரில் வலியுறுத்தல்:

என்.ஐ.டி., கல்வி கட்டணம் உயர்வு:

           நாடு முழுவதும் உள்ள தேசியதொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.,) இந்தாண்டு பி.டெக்., மற்றும் எம்.டெக்., மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், 35 ஆயிரத்தில் இருந்து, 70 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கட்டண குழுதமிழகத்தில், திருச்சி உட்பட, நாடு முழுவதும், 30 என்.ஐ.டி.,க்கள் உள்ளன. இவற்றில், பி.டெக்., - எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.
 

நூறு சத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி

         தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய செய்ய, ஆசிரியர்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.2014--15ல் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில், அனைத்து உயர், மேல்நிலை பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியை பெறச்செய்யவேண்டும் என, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
 

அரசுப்பள்ளிகளில் காலியாகஇருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.

           ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.
 

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்

          சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை.

'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி

         மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், டி.இ.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட 'மாவட்ட கல்வி அலுவலர்' அந்தஸ்தில், மாநில அளவில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன.
 

இயக்குனர் உத்தரவு

           தொடக்கக் கல்வி - வழக்கு - அரசாணை எண்.210, 146 ஆகியவற்றின் பலனை நீட்டித்து வழங்க கோரியும், அரசாணை எண்.216ன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாணைகள் மீது சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி இயக்குனர் உத்தரவு

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒன்பது லட்சம் பேர் எழுதினர்

           ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 84 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

CPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு


I N   T H E   H I G H   C O U R T   O F   J U D I C A T U R E   A T   M A D R A S
D A T E D     :     1 4 . 0 6 . 2 0 1 2
C O R A M
T H E   H O N ' B L E   M r .   J U S T I C E   N .   P A U L   V A S A N T H A K U M A R
W r i t   P e t i t i o n   N o . 1 4 9 8 7   o f   2 0 1 2
S . S i m i e o n   R a j                               
. . .   P e t i t i o n e r
V s .

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive