Half Yearly Exam 2024
Latest Updates
தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு
தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எம்.எட்.,படிப்புக்கு ஆக.,31ல் நுழைவுத்தேர்வு..
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் முதுகலை கல்வியியல் படிப்புக்கு ஆக.,31ம் தேதி
நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இளம் விஞ்ஞானிகளை உருவாக்க ஆண்டுக்கு ஸீ250 கோடி ஒதுக்கீடு
மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி
நெல்லை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 5 நாள் இன்ஸ்பயர் அறிவியல்
முகாமை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை ஆலோசகர் பிகரஸ்பதி
தொடங்கி வைத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி:உலக அளவில் அமெரிக்காவில்
தான் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அதிக அளவில் உள்ளனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை,
நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி
ஆசிரியர்களுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் (கலந்தாய்வு)
அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
ஆன்-லைனில் நாளை (புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் நடைபெறும்.
கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொள்வது குறித்து இயக்குனர் உத்தரவு.
தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு
பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு
பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு
தந்தி டி.வி-யின் சிறப்பு செய்தி ஒளிபரப்பினை பார்க்க - Click Here
TET Article: போராட்டத்தின்(வலியின்) பாதை...
- பணி நியமனம் வேண்டி போராட்டம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது தானா?
---”சமூக சமதர்ம நீதி காக்க இடஒதுக்கீடு வழங்கப்பட
வேண்டும்” என்பது இந்திய அரசியல் சட்டம். எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு
உரிய காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு கல்வியாளர்களும், அரசியல்
தலைவர்களும் கோரிக்கை வைக்கப்பட்ட பின்பு தான் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு
மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.
TET: மாற்றம் வருமா? - சிறப்புக்கட்டுரை
- TET: மாற்றம் வருமா?
- 2வது காலிப்பணியிடம் வருமா?
- போராட்டத்தினால் ஏற்படும் சாதக, பாதகம் என்ன?
பாட திட்டத்தில் 'செஸ்' நிபுணர் குழு அமைப்பு:
பள்ளிப்
பாடத்திட்டத்தில், 'செஸ்' விளையாட்டை சேர்க்க, மாநில முதன்மை உடற்கல்வி
ஆய்வாளர் தலைமையில், நிபுணர் குழு அமைத்து, பள்ளிக்கல்வித் துறை பணிகளை
துவங்கியுள்ளது.பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த 2013 - -14ம் கல்வி
ஆண்டு முதல், சதுரங்கப் போட்டி எனப்படும், செஸ் போட்டியை அறிமுகப்படுத்தி,
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'செஸ் கிளப்'
துவங்கப்பட்டது.
தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
தற்காலிக தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அனைத்திந்திய ஆசிரியர் பேரவை கோரிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர், முதன்மை செயலர் ஆகியோரை மாநிலப் பொதுச்செயலாளர் திரு.ஜார்ஜ் நேரில் வலியுறுத்தல்:
என்.ஐ.டி., கல்வி கட்டணம் உயர்வு:
நாடு முழுவதும் உள்ள
தேசியதொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.,) இந்தாண்டு பி.டெக்., மற்றும்
எம்.டெக்., மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், 35 ஆயிரத்தில் இருந்து, 70
ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கட்டண குழுதமிழகத்தில், திருச்சி
உட்பட, நாடு முழுவதும், 30 என்.ஐ.டி.,க்கள் உள்ளன. இவற்றில், பி.டெக்., -
எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.
நூறு சத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழகத்தில்,
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை நூறு
சதவீத தேர்ச்சி அடைய செய்ய, ஆசிரியர்களுக்கு
மாநில அளவில் சிறப்பு பயிற்சி
அளிக்க பள்ளிக்கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.2014--15ல் 10 மற்றும் பிளஸ்
2 தேர்வில், அனைத்து உயர், மேல்நிலை
பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியை பெறச்செய்யவேண்டும்
என, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை.
இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - வழக்கு - அரசாணை எண்.210, 146 ஆகியவற்றின் பலனை நீட்டித்து வழங்க கோரியும், அரசாணை எண்.216ன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாணைகள் மீது சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி இயக்குனர் உத்தரவு
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒன்பது லட்சம் பேர் எழுதினர்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 84 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
GPF ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை
01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..
பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்
கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில்
சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.
கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.
பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி
மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர
அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மூன்று
பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர் மட்டுமே. புதிதாக
தேர்வானவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பை
விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தது. அந்த சான்றிதழ்
சரிபார்ப்பு முடிந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை மூன்று பாடங்களுக்கான
இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.
100% தேர்ச்சி இலக்கு - அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி
பள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு
பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம்; அதிகரிக்க வலியுறுத்தல்?
'தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என அரசுக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் தபால் வட்டத்தில் உதவியாளர், எம்டிஎஸ் பணி
இந்திய அரசின் அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு
வீரர்களுக்கான Postal Assistant, Sorting Assistant, Postman, Multi
Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் நீக்கத்திற்கு இடைக்காலத்தடை
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக
கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி
தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம்
செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது!!
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்
சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது.
TRB: Important Instructions For TET Paper 1 Qualified Candidates
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
|
|
Dated:
23-08-2014
|
Member Secretary
|