885 ஆசிரியர் பயிற்றுனர்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்ற அனுமதி அளிக்குமாறு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இடங்கள் காலியாக உள்ளன.
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் நான்காவது
நாளானவெள்ளிக்கிழமை முடிவில் 685 இடங்களுக்கு மாணவர்கள்தேர்வு
செய்யப்பட்டனர். 4682 இடங்கள் காலியாக உள்ளன.
ரயில் பயணத்தில் பிரச்னையா? : "ஹெல்ப் லைன்' எண் வெளியீடு:
ரயில் பயணத்தின்போது
ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே ரயில்வே பாதுகாப்பு படையை தொடர்பு கொள்ள
அறிவுறுத்தியுள்ள போலீசார், அதற்கான "ஹெல்ப் லைன்' எண்களை
வெளியிட்டுள்ளனர்.
எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்:
தனித் தேர்வர்களாக
எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி
தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்
அலுவலகம் அறிவித்துள்ளது.
நின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும் : கிடுக்கிப்பிடி உத்தரவுகளால் தடுமாறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
வகுப்பறைகளில் நின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
போலி சுற்றறிக்கை யு.ஜி.சி., அறிவிப்பு
'நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியான சுற்றறிக்கை
போலியானது' என, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய தலைவர் நியமனம்
குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்களும்,
தேர்வர்களும் உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக
இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை இடைத் தேர்தல் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை
கடந்த ஜூன் மாதம் அவர் ராஜிநாமா செய்தார். இதன்பின், தலைவர் பொறுப்பை
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக உள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக
கவனித்து வருகிறார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில்
சர்வீசஸ் தேர்வில், முதல் நிலை தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை)
நடக்கிறது. இதில் தலா 200 மதிப்பெண் கொண்ட 2 கட்டாய தாள்கள் இடம்
பெறுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 2 மணி நேரம் வழங்கப்படுகிறது.
TET பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
வெளி மாநில கல்விச்சான்றிதழ்கள் மதிப்பீடு செய்வது குறித்து தமிழக அரசு உத்தரவு!
ஆசிரியர் கல்வி - கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கு இணையானது என சான்றளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு
பதவியுயர்வு பெற்றோர் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் கேட்பு
இளநிலை ஆசிரியராக நியமனம் பெற்று பின்பு இடைநிலை ஆசிரியராக பதவியுயர்வு பெற்றோர் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் கேட்பு
சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ்
எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான்
போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான
நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!
இன்றைய இளைய தலைமுறையாகட்டும்,
பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும்
பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட
பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.
TET Paper II Addendum Notification
ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் பட்டியல் காலிபணியிட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் தற்பொழுது வெளியிடபட்டுள்ளது
PGTRB Revised Selection List Published
PG இயற்பியல் . வணிகவியல் . பொருளாதாரம்
ஆகிய பாடங்களுக்கு தேர்வு பட்டியல்
12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார் - தினமலர்
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி
ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு,
அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா,
விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என,
எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம்
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில்
நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள், இறுதி தேர்வு பட்டியல்?
ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண்
அடிப்படையில்,இடைநிலை ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 408 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
பயணிகளை கடலில் மூழ்கடித்த மலேசியா விமானி:பரபரப்பு தகவல்கள்
பிராண வாயு சப்ளையை துண்டித்து, பயணிகளை கடலில் மூழ்கடித்த மலேசியா விமானி:பரபரப்பு தகவல்கள்
"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு
கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்)
நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ)
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது. கடந்த
மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்
மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர்
அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO;33399/2013
ஆனால் கடந்த வாரம் எந்த வழக்கும் வாரந்திர
பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.இந்த வாரம் ( 20-08-2014 )
இன்றோடு 13 வழக்குகள் மட்டுமே வாரப்பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள்.