Half Yearly Exam 2024
Latest Updates
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு
3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்
பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 பணியாளர்களுக்கும், வரும்
அக்டோபர் 31ஆம் தேதிக்குள் , மாற்றுப் பணி வழங்க வேண்டும் என நீதிபதிகள் பால் வசந்தகுமார்,
சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளது.
TNTET-2013 Paper1 Expected Cutoff
ஆசிரியர் தகுதித்தேர்வு - 2013 தாள் 1 குறித்த காலிப்பணியிடங்கள் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் தாள் 1 இறுதி வெயிட்டேஜ் பட்டியல் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNTET Article: வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!?
தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம்
முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல்
தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000
பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில்
வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல்
பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில்
பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத
போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.
ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
ஆசிரியர்கள்
என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?.?.?.?.
ஆசிரியர் என்பவர் வேராக இருந்து,
மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய்
இருக்க வேண்டும். அறிவை
உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக
இருக்க வேண்டும்
பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான விண்ணப்பம் வினியோகம்
அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு
விண்ணப்பங்கள் நாளை முதல் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில்
வினியோகிக்கப்பட உள்ளது.
10 ஆயிரம் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் : கட்டண நிர்ணய குழு தலைவர் தகவல்
'பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய
கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்,'' என, கட்டண நிர்ணய குழு
தலைவர், சிங்காரவேலுதெரிவித்தார்.
PGTRB Cutoff for 6 Subjects Published.
PGTRB Cutoff for English, Maths, Chemistry, Botany, History, MicroBiology Subjects Published. - Click Here
TET பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!
ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 ல் தேர்ச்சி பெற்றும் புதிய weightage முறையால் பாதிக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் weightage முறையை நீக்க வேண்டும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்கள்:
வாழ்க்கை
யில் ஏற்படும் தோல்விகளை எதிர்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதுதான்
இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது.
தென்னிந்தியாவில் தற்கொலைகள் அதிகம் நடைபெறுகின்ற மாநிலங்களின் பட்டியலில்
தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகள் அதிகளவில்
தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் தமிழகமும் இருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவல் தேசிய குற்ற ஆவண காப்பகம் பதிவேட்டின் மூலம் தெரியவருகிறது.
மழைநீர் வடிகால் பள்ளத்தால் பள்ளி சிறுவர்கள் அவதி
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட
பள்ளத்தால், பள்ளி சிறுவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பெருங்குடி, திருமலை நகர் விரிவு பகுதியில், ஊர் குளம் ஒன்று உள்ளது. கடந்த
சில மாதங்களுக்கு முன், அந்த குளம் சீரமைக்கப்பட்டது. அதை, மழைநீர்
சேகரிப்பு குளமாக மாற்றும் வகையில், சுற்றுவட்டாரப் பகுதியில், மழைநீர்
வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கல்வித்துறையின் நடமாடும் ஆலோசனை மையங்கள் - பலன் எப்படி?
பதின்பருவம்... ஒரு புதிர்பருவம்! அந்த
பருவத்தில், உடலும், உணர்வும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் மாற துவங்க,
உள்ளம் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்ல, நெருங்கிய உறவுகள் சுருங்க,
புதிதாய் உறவுகள் நெருங்க ஆரம்பிக்கின்றன. வயதை போலவே, ஆசை, நிராசை,
ஏமாற்றம், ஏளனம், குழப்பம், கலக்கம் என, பழக்கப்படாதவைகளின் பட்டியல் நீள
துவங்குகின்றன.
ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது...
ஒருவர் ஒரு பணியிலிருந்து விலக பல்வேறு
காரணங்கள் இருக்கலாம். குடும்ப காரணங்கள், உள் அலுவலக சிக்கல்கள், செய்யும்
பணியில் சலிப்பு மற்றும் புதிய பணி வாய்ப்புகள் என்று பல்வேறு காரணங்கள்
இருக்கலாம்.
12th Latest Study Material
Biology-Botany-Zoology
- Biology - 1 Mark Test (Unit 3) - English Medium
- Biology - 1 Mark Test (Unit 2) - Tamil Medium / English Medium
- Biology- June Monthly Test - Tamil & English Medium
- Biology - July Monthly Test - Tamil & English Medium
TNTET: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா விரைவில்!...
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு
செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி
நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியிலும் TET தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு கோரி கோரிக்கை
ஆசிரியர் தகுதிதேர்வில் மதிப்பெண் சலுகை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் ( புதுச்சேரி செய்தி ) - தினத்தந்தி.
குரூப் 4 பணிக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடக்கம்
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பணிக்கான கலந்தாய்வு இன்று
தொடங்கி வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது.
பணியிடங்கள் காலி சிக்கலில் தேர்வுத்துறை
தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! கல்வித்துறை நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடுநிலை
மற்றும் உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும்
பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.