Revision Exam 2025
Latest Updates
2ம் பருவ புத்தக சப்ளையை துவங்கியது பாடநூல் கழகம்
பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்புவதில் குளறுபடி : 2ம் பருவ புத்தக சப்ளையை துவங்கியது பாடநூல் கழகம் - தினமலர்
ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்", திரு.இராஜ்குமார்
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்
மாநிலப்பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு
தரப்பில் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம், அதற்கு நீதிபதி அவர்கள்
"ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது
தொடர்ந்து அமுலில் இருக்கும்" என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம்
விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
ஐயோ பாவம் !1-1-2011க்கு முன் பதவி உயர்வு பெற்ற நம் இடை நிலை ஆசிரியர் சமுதாயம்......
தமிழக அரசு இடை நிலை
ஆசிரியருக்கு 1-1-2011 முதல் அ .ஆ
.எண் ;23 ன் படி ரூ
750 தனி ஊதியம் வழங்கியது.அதுவும்
1.1.2006 முதல் கிடையாதாம் .ஏன் என்றால் நாம்
எல்லாம் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும்
நல்லவர்கள் . பதிப்பை உரியவர்களிடம் எடுத்து
சொல்ல தனி தகுதி அற்றவர்கள்
.பணி ஒய்வு தலைவர்களையும் பலரையும்
நம்பி நம்பி ஏமாந்தது தான்
மிச்சம் .
PG TRB Tamil - Court Case Detail
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு திங்களன்று(18.08.14) விசாரணை
கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.மில், மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்
பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின்
ஏ.டி.எம்.
இல் மாதம் 5 முறை மட்டும்
கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய
திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு
செய்துள்ளது.
தமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுமா?
தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும்
பள்ளிகள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே இப்பள்ளிகளை
கல்வித்துறையின் கீழ் தனிப்பிரிவாக கொண்டு வந்து நிர்வகித்து தரம்
உயர்த்தப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு
கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா - முறையான ஏற்பாடுகளின்றி வெயிலில் வதங்கிய மாணவர்கள்
சுதந்திர தினவிழாவில், முறையாக ஏற்பாடுகள்
செய்யாததால், பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவ, மாணவியர் நிற்க
வைப்பட்டனர். ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில், சுதந்திர தினவிழா
நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, ஒன்பது மணிக்கு கொடியேற்றப்பட்டு, அணி வகுப்பு
மரியாதை, தியாகிகள் கவுரவித்தல், அலுவலர்களுக்கு நற்சான்று, பதக்கம்
வழங்குதல் போன்றவை நடந்தன.
இணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி! - விகடன்
இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் இணைய சீண்டலுக்கு
(சைபர்புல்லிங்) எளிதான தீர்வை முன் வைத்து வியக்க வைத்துள்ளார் 14 வயதான
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அமெரிக்கமாணவி திரிஷா பிரபு. கூகுள் நிறுவனம்
சார்பில் நடத்தப்படும் அறிவியல் போட்டியில் இந்த தீர்வை முன் வைத்து அவர்
இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்.
12th Latest Chemistry Study Material Collection
12th Latest Chemistry Study Material Collection
- For Download Complete Chemistry Material - Tamil Medium / English Medium
- For Download 5 Mark Question & Answers - Tamil Medium / English Medium
TET New Weightage GO: பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிப்பு
முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர்
தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் பக்கங்கள் மாயம் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என்னுடைய மகன் பிரகாஷ்,
புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம்
பிளஸ் 2 தேர்வு எழுதினார். 1080 மதிப்பெண்கள் பெற்றார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட
குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற
ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின்
அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு:
முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இளநிலை பொறியியல்
படிப்புகளுக்கான சேர்க்கை அண்மையில் முடிவுற்ற நிலையில், முதுநிலை
பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்.
படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இப்போது நடைபெற உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம்
அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில்
அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர
தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற,
தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி
சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார்
குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன்
உத்தரவிட்டார்.
பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர
ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக் கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு
மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில், பணி
ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாத சம்பளம் இன்னும்
கிடைக்கவில்லை.
டி.இ.டி., வெயிட்டேஜ் மதிப்பெண்; சீனியர் ஆசிரியர்கள் புலம்பல்
தேனி
: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.இ.டி.,) நடத்திய பட்டதாரி, இடைநிலை
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கபடும் வெயிட்டேஜ்
மதிப்பெண் முறையால் சீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி
வாரிய தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு
மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.
லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த
அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பள்ளி போலி ஆசிரியர் விவகாரம் அவ்ளோ தான்! சிக்காமல் தப்பிக்க பணி மாறுதலுக்கு முயற்சி?
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது.