Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

TNTET Article - தமிழ் ஆசிரியர் நியமனம் தொடர்பாக...!!!

             தமிழ் ஆசிரியர்களை ஏன் சமூக அறிவியல் தொடர்பானப்  பணியில் அமர்த்தக்கூடாது?

          ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் ஒவ்வொரு தமிழாசிரியரும் சமூக அறிவியல் ஆசிரியருக்கு இணையாக சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 60 வினாக்களுக்குத் தேர்வு எழுதுகிறார்கள்.


12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம் அமைச்சர் வீரமணி தகவல்.

         திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.

PGTRB :வணிகவியல் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு

       முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு, தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்


         கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல் பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது. 
 

அரசுப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா?

      அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முழு நேர கணினி ஆசிரியர்கள் இல்லாததால்,  மணவர்களுக்கு கணினிக் கல்வியில் ஆர்வம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எப்படி நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்?

         தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் தொடங்கும் என்றெல்லாம் மருத்துவர்கள் பயன்களை அடுக்குவதுண்டு.

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!

1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
    கவனியுங்கள்ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறதுபதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2013 - 2014 ம் ஆண்டில் சாதித்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

         2013 - 2014 ம் ஆண்டில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா பள்ளிகல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதா தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது... சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கினார்...  

புதிய பகுதி நேர ஆசிரியர்கள் தேவை எனில் விவரம் தெரிவிக்க இயக்குனர் உத்தரவு

         தொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விவரம் மற்றும் புதிய பணியிடங்கள் தேவைப்படும் பட்சத்தில் அதன் விவரம் தெரிவிக்க இயக்குனர் உத்தரவு

TET நியாயம் வேண்டும்!!!

IGNOU MEd & BEd Entrance Test Old Question Papers

          We will give IGNOU MEd Entrance Test Question Papers & IGNOU BEd Entrance Test Previous year Question Papers for your reference.

MED Entrance Previous Year Question Papers
BEd Entrance Previous Year Question Papers

'ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி

         முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'ஆகாஷ்' ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்

ஆக.17ல் இக்னோ நுழைவுத் தேர்வு

         மதுரை இக்னோ மண்டல மைய இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளதாவது:இக்னோவின் 2015ம் ஆண்டு எம்.பி.ஏ., எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.மதுரை மண்டலத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சாத்துார், தேவகோட்டை,

இளநிலை உதவியாளர் பணி: 18ல் கலந்தாய்வு துவக்கம்.

          'இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட  பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, இம்மாதம், 18 முதல் 23ம் தேதி வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்ச்சி வீதம் குறைவுக்கு ஆசிரியரை குறை சொல்ல முடியாது: ஐகோர்ட்..

          'மாணவர் தேர்ச்சி வீதம் குறைவுக்கு, ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது' என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது. 
 

அடுத்த ஆண்டு நடக்கும் பள்ளி பொது தேர்வு : 20 லட்சம் மாணவர் எழுதுவர் என எதிர்பார்ப்பு

     அடுத்த ஆண்டு, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை எழுத உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம் குறித்த கணக்கெடுப்பு பணியை, அடுத்த மாதம் நடத்த, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 20 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

TET Paper2 minimum cutoff list

          ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2க்கான இறுதிப்பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இப்பட்டியலின் அடிப்படையில் பாடவாரியாக, இனவாரியாக குறைந்தபட்ச கட்ஆப் கணக்கிட்டு வெளியிட்டுள்ளோம்.
Please Visit www.TrbTnpsc.com

தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்.!?

       தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
 

TNPSC: குரூப் - 4 தேர்வு கலந்தாய்வு.

        TNPSC குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 18 முதல் கலந்தாய்வு18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடக்கிறது.கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய விவரம் www.tnpsc.gov.in என்ற தளத்தில் வெளியீடு.
 

ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

     ஆசிரியர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?.?.?.?. ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.  அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும்

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் தகவல்.

       ஆசிரியர் தேர்வு வாரியம் எதிரே பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.பள்ளிக் கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1,107 பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 934 பேருக்கு பணி வழங்கவும் வலியுறுத்தல்.

கூகுளில் தேடலில், இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை

        இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வலைப்பதிவில், பாதுகாப்பான அம்சங்கள் கொண்டுள்ள இணையதளங்களுக்கே (http-க்கு பதிலாக https பயன்படுத்துதல்) முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில்,” இந்த அம்சமானது இணையத் தேடலில் 1% மீதே தாக்கம் செலுத்தும். மற்ற அம்சங்களுக்கும் கூகுள் தேடலில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எபோலா: பாதிப்பு, புகார், சந்தேகம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

எபோலா: பாதிப்பு, புகார், சந்தேகம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்         தமிழகத்தில் எபோலா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. அப்படி யாருக்காவது இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா பல்வேறு நாடுகளுக்கும் தற்போது பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒருவருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று பீதி கிளம்பியது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு எபோலா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு

         பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தேர்தெடுக்கப்பட்ட 27 அரசு உயர் / 19 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு

இளமை பருவத்தில் இருக்கும் உங்கள் மகன்/மகள் மனதில் இடம் வேண்டுமா?

           விடலைப் பருவத்தில் (Teen Age) உள்ள குழந்தைகளை சமாளிப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதற்கு நிறைய பொறுமையும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் தேவை. குழந்தைப் பருவத்தில் இருந்து விடலைப் பருவத்திற்குள் நுழையும் மகனுக்கோ அல்லது மகளுக்கோ உடல், பலவிதமான இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது. உள்ளமோ பலவிதமான உணர்ச்சித் தாக்குதலைத் தூண்டுகிறது.
 

பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க!

200448104-001        இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது.

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெரும் வரவேற்பு!

         ஆலந்துார் பள்ளியில் நடந்த அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன. ஆறு மாணவர்கள்: பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் உருவாக்கிய புதிய கண்டு பிடிப்புகள் அடங்கிய அறிவியல் மற்றும் கணித கண்காட்சி ஆலந்துார் நிதி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில் 50 அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் 15 கணித கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive