Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Study Material (Latest)


Science Study Material

பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது

          பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப போட்டிகளை நடத்த வேண்டும். வரும் அக்டோபர் 28ம் தேதி விளையாட்டு தினவிழாவை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கம் பெறும் திறமை வாய்ந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் இளம்வயது சிறுவர், சிறுமியர் உடல்திறனை கண்டறிந்திட அவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 2ம் வாரத்திற்குள் உடல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். 

தமிழில் படித்தோருக்கான சிறப்பு இடஒதுக்கீடு அட்டவணைக்கு எதிரான மனு தள்ளுபடி

        தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அட்டவணையை எதிர்த்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நெல்லை கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த எஸ். கோமதிநாயகம், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிபெற்று ஆசிரியை சாதனை -- தினகரன்

          முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேனி ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.ஆர்.பி தேர்வு, ஆகஸ்ட் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட் 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான 2ம் தாள் தேர்வு நடந்தது. தேர்வுகள் முடிந்து வெயிட்டேஜ் முறை கணக்கிட்டு பலமாதங்கள் ஆன நிலையில் பணிநியமன அர சாணை உத்தரவுக்காக பல்லாயிரம் ஆசிரியர்கள் காத்திருந்தனர். நேற்று முன்தினம் இடைநிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற் றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன உத்தரவுக்கான அர சாணை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.
 

BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை.

  • BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து வளமைய   பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம் ஏன்?

          ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம் : நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை

முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம்

          தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


பல்கலையில் பணியிடங்களை நிரப்ப யு.ஜி.சி., உத்தரவு

         மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி., உத்தர விட்டுள்ளது. 

டி.இ.டி., சீர்மரபினர் சான்றிதழ் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

      டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் இடைநிலை ஆசிரியர்கள் உரிய சாதி சான்றிதழ்களை சமர்பிக்க, இன்று (ஆக.,12) கடைசி நாள், என டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பழங்குடியினப் பிரிவில் அதிக காலியிடங்கள்

         பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் பழங்குடியினப் பிரிவில் 45 சதவீதத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்குத் தகுதியானவர்கள் கிடைக்காததால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Jobs News for Teachers

TNTET Article: மேலே கழுகுகள் வட்டமிடுகின்றன!

மேலே கழுகுகள் வட்டமிடுகின்றன!



வெற்றிபெற்றவர்களுக்கு :

         தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ... உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்துள்ள ஆசிரியப்பணிக்கு கைமாறாக எண்ணற்ற ஏழை மாணவர்களின் மனதில் கல்வி ஒளியையும் அவர்கள் வாழ்வில் அறிவு ஒளியையும் ஏற்றிவைத்து கூடவே அன்பு, அறம், ஒழுக்கம், தியாகம், கருணை, வீரம் போன்ற விழுமியங்களையும் கற்றுத்தாருங்கள் .........

பணி நியமனம் பெறும் PG ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?


PAY BAND PB2: 9300-34800+4800

PAY:9300+GRADE PAY: 4800
DA 100% : 14100

பணி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர் (SEC.GR.TEACHER) பெறும் சம்பளம் எவ்வளவு?

PAY BAND PB3 : 5200 - 20200+2800 + PP :750
PAY : 5200+GRADE PAY 2800 +PP 750 +DA100%+MA+HRA 

பணி நியமணம் பெறும் பட்டதாரி ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?

PAY BAND PB2:9300-34800+4600-PAY:9300+GRADE PAY 4600+DA+MA+HRAPAY :9300 +4600=13900+100%DA=27800+260+100=28160
M.A OR M.SC முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்
PAY                               :        9300GRADE PAY               :        4600TOTAL                         :        13900
INCENTIVE 6%        :    834 ROUNDUP 10RS 840     :TOTAL PAY                :       14740-100%DA :  14740TOTAL                        :        29480    HRA                            :             260    MA         :        100
NET TOTAL              :      29840
கூடுதலாக  M.ED OR M.PHIL முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்
PAY                             :        9300 GRADE PAY             :        4600TOTAL                       :        13900

தேர்வான அனைவரும் கீழ்கண்டவற்றை தயாராக வைத்திருங்கள்!

         தேர்வான அனைவரும் உங்கள் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள், பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக வைத்திருங்கள்.

TET Paper 2 Selection List Published Now

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Provisional Selection list of Candidates DSE / DEE


      அன்புள்ள பாடசாலை வாசகர்களே, நமது பாடசாலை வலைதளத்தில் டெட் தாள் 2க்கான பாடவாரியான இறுதிபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறைக்கு என தனித்தனியே தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் முழுமையாக பட்டியலை பார்வையிடவும். வாழ்த்துக்கள்!

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லவிருக்கும் நண்பர்களுக்கு சில ஆலோசனைகள்

         புதிதாய் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாய் சேர, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லவிருக்கும் நண்பர்களுக்கு   வாழ்த்துகளுடன் சில ஆலோசனைகள் (அறிவுரைகள் அல்ல)

முன்னறிவிப்பின்றி போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை

          தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களால் அலுவலகங்கள் முன்பு முன்னறிவிப்பின்றி போராட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரும் கோரிக்கை

                  TN TET: தேர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரும் கோரிக்கை மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.

அரசு கேபிள் டிவி மூலம் குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

         அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 

TRB PG HISTORY: தமிழ் வழி இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்கின்றது

          TRB PG HISTORY :முதுகலை ஆசிரியர் பணி நியமனம்-தமிழ் வழி முன்னுரிமைப் பணியிடங்களுக்கான தேர்வர்கள் பட்டியளில் இடம்பெறவில்லை.

TNTET-2013 PAPER-2 தேர்ந்தோர் பட்டியல் CUT OFF

ENGLISH (2846 POST)
ST WOMAN : 54.06

ST GENERAL : 55.07

NMMS - 2013 Exam Selected Students List

           தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு ( NMMS ) டிசம்பர் -2013 - வெற்றி பெற்று படிப்பு உதவித்தொகை பெற தகுதி வாய்ந்த மாணவ/மாணவியர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு அனைத்து மாணவர்களுக்கும் SBI வங்கிக்கணக்கு விரைவில் துவங்க அறிவுரை....

கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை! 6 முதல் 8ம் வகுப்பு வரை சிறப்புத் தேர்வு

          கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல், 8ம் வகுப்பு வரை, பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.

2176 டாக்டர் பணியிடங்களுக்கு செப்.28ல் போட்டி தேர்வு:

       தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 2142 உதவி மருத்துவர் (அசிஸ்டென்ட் சர்ஜன்&பொது), 34 உதவி மருத்துவர் (அசிஸ்டென்ட் சர்ஜன்&டென்டல்) ஆகிய மொத்தம் 2176 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு போட்டி எழுத்து தேர்வு மூலம் தற்காலிக அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

நேதாஜிக்கு பாரத ரத்னா தேவை இல்லை: மரணத்தின் மர்ம முடிச்சை அவிழுங்கள்!

         இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி இந்திய சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

தெரு தெருவாக பொருட்கள் விற்றவள்: அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம்

        'டில்லி நகர வீதிகளில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த நான், இப்போது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆகியுள்ளேன். இந்த பெருமை, பிரதமர் மோடி எனக்கு தந்தது,'' என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார். டிலலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:என் வாழ்க்கையில் முக்கியமான தருணம், பிரதமர் மோடி என்னை, 'இளைய சகோதரி' என அழைத்தது தான்.
 

இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான‌ தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும்

         இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்களுக்கான‌ தேர்வு பட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும் -- தின தந்தி நாளிதழ்

விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்

       விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் --- தினமணி நாளிதழ்

10,500 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு -- தின தந்தி

           ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பட்டதாரி  ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

           பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive