Half Yearly Exam 2024
Latest Updates
தெரு தெருவாக பொருட்கள் விற்றவள்: அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம்
'டில்லி
நகர வீதிகளில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த நான், இப்போது, மத்திய
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆகியுள்ளேன். இந்த பெருமை, பிரதமர்
மோடி எனக்கு தந்தது,'' என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.
டிலலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:என் வாழ்க்கையில்
முக்கியமான தருணம், பிரதமர் மோடி என்னை, 'இளைய சகோதரி' என அழைத்தது தான்.
விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்
விரைவில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் --- தினமணி நாளிதழ்
10,500 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு -- தின தந்தி
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு
பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்திருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள்
சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.கடந்த 2012 ல் நடந்த
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும்
செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர்,
விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை,
நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி
மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.
எயிட்சை காட்டிலும் 50 மடங்கு ஆபத்தான் "எபொல்லா" வைரஸ் பரவுகிறது
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தற்போது
பயப்பிடும் விடையம் இதுதான். "எபொல்லா" வைரஸ். இந்த வைரஸ் 1976ம் ஆண்டு
முதலில் பரவியது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த வைரசை
கட்டு படுத்த முடியுமே தவிர இதனை அழிக்க முடியாது. இது எயிட்சை விட 50
மடங்கு போராபத்து தரகூடிய வைரஸ் ஆகும். 1976ம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை
தாக்கியவேளை தொற்றுக்கு உள்ளாகிய அனைவரும் இறந்துபோனார்கள்.
234-எம் எல் ஏக்களும் இனிமே ஒரே கிளிக்கில்.!!!
234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈமெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு தெரியாது, எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.
ஆத்திச்சூடியை உலகறிய செய்வோம்...!
1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
செப்டம்பரில் 2வது கவுன்சிலிங்?
1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்!
சிவகங்கை: தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு
பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில்
கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
PGTRB : சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் முடிவுற்ற மாதம் குறிப்பிடப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி
முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் உள்ள 14 ஆகஸ்ட் 2014 அன்று நடத்தப்படும்
என்று டி.ஆர்.பி இணையதளத்தில் 06.08.2014 அறிவிப்பு
வெளியிடப்பட்டிருந்தது.
TNTET-paper l :MBC/DNC COMMUNITY பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகள் WEIGHTAGE
நான் தற்பொழுது
தங்களுக்கு அனுப்பியுள்ள பட்டியல் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிபெண்
மற்றும் 89 - 82 மதிப்பெண் எடுத்துள்ளவர்களின் weightage மதிப்பெண்கள்
ஆகும்.இவர்கள் அனைவரும் MB/DNC COMMUNITY பிரிவில் வரும்
மாற்றுத்திறனனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தங்களுடைய வலைதளத்தில்
பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இதில் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் பாடசாலையில் பதிவிடுங்கள்.
போலி கையெழுத்து பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி ஆணை!
உயரதிகாரிக்கு தெரியாமல் போலியாக அவரது
கையெழுத்தைப் பயன்படுத்தி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கிய
மொரப்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தாற்காலிக பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.
விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?
சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு இன்று (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது.
திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணி கோரிய மனு டிஸ்மிஸ்
திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு உடற்கல்வி ஆசிரியர் பணியை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.
'எபோலா' வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை; இந்தியாவில் உஷார் நடவடிக்கை!
'எபோலா'
வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு உலக நாடுகளை உலக
சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த
லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய்
தீவிரமாக பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 932 பேர் இறந்துள்ளனர்.
மேலும் பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
'ஒன்றாம் வகுப்பில் தமிழ் கற்றால் பள்ளி இடைநிற்றல் இருக்காது
ஒவ்வொரு ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும்
கல்வி இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது. இதில், மாவட்டத்திற்கு,
1,000க்கும் குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். வெளிமாநில
தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல
காரணங்கள் கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம்
இல்லாதது முக்கிய காரணம் என்கிறார், தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி
ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.
TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை விளக்கம்
ஆசிரியர் தகுதித்தேர்வு
தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு
பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட
குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய
மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
TET Article: மனிதாபிமானத்தின் மிச்சம் எங்கு உள்ளது?
வேதனை
தரும் வெயிட்டேஜ்
முறை, சரியான
நேரத்தில் வழங்கப்படாத
சலுகை, திணறும்
TRB.
தமிழகம்
மட்டும் இல்லாமல்
வேறு எந்த
இந்திய மாநிலங்களிலும்,
எந்த தேர்வு
முறைகளிலும் இல்லாத
வெயிட்டேஜ் முறை
எதற்கு என்று
யாருக்கும் புரியவில்லை.
இதனால் பல
ஆயிரம் ஆசிரியர்கள்
பாதிக்கப்படுகின்றர்.
TET Article: மூத்த ஆசிரியர்கள் பலி ஆடுகளா?
TET Article: மூத்த ஆசிரியர்களை பலிகடா ஆக்கும் அரசாணை எண் : 71
தற்பொழுது
நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும்
முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி
தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு
15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக
வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம்
வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்கு
செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
TNTET-PAPER 2 5% relaxation Botany candidates in 22 districts
TNTET-PAPE R 2 5% relaxation Botany candidates in 22 districts - Click Here
TET Paper 2 -Maths- SC Candidates Details
ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 2 கணித பாடத்தில் 87-89 வரை எடுத்த அனைத்து SC பிரிவினர் விவரமும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தாங்கள் அறிந்துகொள்வதற்காக..
2,944 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும்
தமிழகத்தில் நடப்பாண்டில் 2,944 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நடப்பாண்டில் 3
லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.