Revision Exam 2025
Latest Updates
TNTET Paper 1 New Additional Notification Published (8.8.14)
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
|
|
Dated:
08-08-2014
|
Member Secretary
|
Flash News: IGNOU -Hall Ticket for B.Ed & M.Ed Entrance Exam Published
B.Ed & M.Ed Entrance Exam Hall Ticket Published
Entrance Exam on 17 th August 2014 (2pm to 4 pm)
Download Hall Ticket in www.TrbTnpsc.com
- M.Ed. Entrance - 2013’ Sunday 17 August 2014, (2.00 PM to 4.00 PM)
- B.Ed. Entrance - 2014’ Sunday 17 August 2014, (2.00 PM to 4.00 PM)
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகத்தில் அஞ்சல் வழியில் இளங்கலை கல்வியியல், முதுகலை கல்வியியல் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக 2 வருடம் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் பலரும் விண்ணப்பித்திருந்தனர்.
DEO post - புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது
மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குனரின் அறிவுரைகள்
பள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2014ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குனரின் அறிவுரைகள்
செப்., மற்றும் அக்., மாத மேல்நிலை துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
"வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில்
நடக்கும் மேல்நிலை துணைத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்"
என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தகுதியான தேர்வர்கள்,
மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன்
நேரில் சென்று, தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வு
எழுதி, குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், அதே பாடங்களை
மீண்டும் எழுதலாம். அவர்கள் "மறுமுறை தேர்வர்" எனப்படுகின்றனர்.
விடுப்பு கடிதம் கொடுக்காததால் நாள் முழுவதும் நாற்காலியில் நிற்க வைக்கப்பட்ட சிறுமி
மதுரவாயல் பல்லவன் நகர் பி.டி.சி காலனி 1வது
மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேணுகோபால் (42). தொழிலதிபர். பழைய வில்லன்
நடிகர் ராமதாசின் கடைசி மகன். இவரது மகள் அஸ்வினி (9). கோயம்பேட்டில் உள்ள
தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 30ம் தேதி உடல்நல குறைவு
காரணமாக அஸ்வினி, பள்ளிக்கு செல்லவில்லை. 31ம் தேதி பள்ளிக்கு சென்றாள்.
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில்
முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும்
உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
TNTET Article: வெய்டேஜ் பிரச்சனை
1. தற்பொழுது உள்ள சூழலிலும் ,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
2. முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15 மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே மிச்சம்.
TNTET - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்
பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்.
TRB Paper 1 Vacancy Notification will publish soon.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதியவர்கள் பணி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திருமதி. வசுந்தரா தேவி அவர்கள் விரைவில் தாள் 1க்கான காலிப்ணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை: அறிவியல் படிக்க மாதம்-ரூ.5 ஆயிரம்
பள்ளி மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகள் பக்கம் ஈர்த்திட
மாணவர் அறிவியல் ஊக்கத்தொகை திட்டம் (Kishore Vaigynanic
Protsahan Yojana-KVPY) என்ற
புதுமையான கல்வி உதவித்தொகைத்திட்டத்தை
மத்திய அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது.
கல்வியோ இலவசம்... அரசு பள்ளிக்கு செல்லவோ பணம்: கூடுதல் செலவால் குமுறும் பெற்றோர்
அரசு தொடக்கப்
பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு செய்ய வேண்டியுள்ளதால் பெற்றோருக்கு
கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது என `தி இந்து’ வாசகர் உங்கள் குரலில் தனது வேதனையை பதிவு
செய்தார்.
அரசு ஊழியர்களை அவமதிக்கும் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம், தீக்கதிர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்
மாநிலத் தலைவர்இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர்
கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஓய்வூதியர் நேர்காணல் தேதி நீட்டிப்பு...
சென்னையில்
ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும்
நேர்காணல் செய்ய ஜூலை வரை
வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை வரும் 20ம்
தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர் நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று நேர்காணல்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் காலிப்
பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணலுக்கு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே
அழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வுவாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணல் வெள்ளிக்கிழமை (ஆக.8) தொடங்குகிறது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணல் வெள்ளிக்கிழமை (ஆக.8) தொடங்குகிறது.
TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுகிறீர்களா?
நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்
பொருளை எடுத்துக்கொண்டு காசு போடலாம்! மாணவர்களுக்கு நேர்மையையும் போதிக்கும் செய்யாறு அரசு பள்ளி
அரசு
பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர், ஆசிரியைகள்கூட தங்கள்
குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். காரணம் அரசு பள்ளிகளில்
ஒழுக்கம் கிடைக்காது. நல்ல கல்வி கிடைக்காது என்பது போன்ற பல்வேறு
காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் அன்றும்-இன்றும்
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...