Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் பி.எட் கவுன்சலிங்கில் அனுமதி மறுப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விளக்கம்.

          திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் பி.எட் கவுன்சலிங்கில் அட்டஸ்டடு பெற்ற மதிப்பெண் சான்றிதழை அளிக்கலாம் என்றும், ஒரு வாரத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ் ஒப்படைக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்றும் துணைவேந்தர் குணசேகரன் தெரிவித்தார்.
 

பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

           தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
 

உதவிப் பேராசிரியர் நியமனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று நேர்காணல்.

              அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணலுக்கு மாற்றுத்திறனாளிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வுவாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்காணல் வெள்ளிக்கிழமை (ஆக.8) தொடங்குகிறது.  

உதவி பேராசிரியர் பணி : நேர்முகத் தேர்வு ஆரம்பம்.

         தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்நியமனத்திற்கான நேர்முக தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், இன்று துவங்குகிறது.அரசு கல்லூரிகளில், 1,063 உதவி பேராசிரியர் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி.


            தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

TNTET - ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் - தினமணி

          இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.

Teacher Job News!

TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு

       ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுகிறீர்களா?

           நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்

பொருளை எடுத்துக்கொண்டு காசு போடலாம்! மாணவர்களுக்கு நேர்மையையும் போதிக்கும் செய்யாறு அரசு பள்ளி

    
         அரசு பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர், ஆசிரியைகள்கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். காரணம் அரசு பள்ளிகளில் ஒழுக்கம் கிடைக்காது. நல்ல கல்வி கிடைக்காது என்பது போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
 

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் அன்றும்-இன்றும்

         சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...

இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி செய்யும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு

           சப்பாத்தி செய்யும் ரோபோவை இந்திய தம்பதியினர் கண்டுபிடித்துள்ளனர்.   இந்தியாவை சேர்ந்த ரிஷி இஸ்ரானி- பிரனோதி என்ற தம்பதியினர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். 
 

கண் தானம் செய்வீர்!!!

மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த அறிவுரை

       தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்

PG TRB Revised Result Published Now (6.8.14)


PG TRB Revised Result Published for Physics, Commerce, Economics Subjecs - Click Here


சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்

          பள்ளிக்கல்வி - தேசிய விழா - வருகின்ற 15.08.2014 வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் வழங்கி உத்தரவு

சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம்

              தொடக்கக் கல்வி - சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - உடற்திறன் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்ட விவரங்கள் கோரி உத்தரவு

TRB TNTET Paper 1 Weightage Check Dates & Notifications Published Now

TRB TNTET Paper 1 New Weightage Check Individual Queries & Notification Published Now - Click Here

TNTET Pape 1 & Paper 2 இறுதி பட்டியல் ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு

          இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர்

"இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்."

TNTET Paper 1 Camp Tips

                ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மதிப்பெண்கள் / பெயர் /பாடப்பிரிவுகள் .... திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு

     முதலில், நான் மதிப்பெண் திருத்தத்திற்காகச் சென்று வந்த அனுபவங்களையும், அங்கு வந்த பிறரது அனுபவங்களையும் சேர்த்து நான்/நாங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகளால் மட்டுமே இந்த பதிவு.


தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா?

        பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள் முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று வெளியிடப்பட்டுஉள்ளது. இதற்கான முகாம்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.  

மாணவர் சேர்க்கை, 2012-13 கல்வியாண்டில் 36.5 சதவீதமாக சரிந்துள்ளது!

         அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
 

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்: 

          முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முக்கிய விடைகள் மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு திருத்தப்பட்ட பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNTET PAPER I :சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு ; மற்றவர்கள் வர வேண்டாம்

            தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களின் வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தகுதி இருந்தும் பேராசிரியர் பணி மறுப்பு - டி.ஆர்.பி., செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

           கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டு, அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
 

இன்னும் ஒருவாரத்தில் எம்.எட். மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சலிங் பற்றிய அறிவிப்பு

           பி.எட் படிப்புக்கான பொது கவுன் சலிங் புதன்கிழமை தொடங்கியது. இதில் இந்த ஆண்டு முதல்முறை யாக ஆன்லைன் முறையில் கவுன்சலிங் நடக்கிறது. 

3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு - தினமலர்

            சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு, மாற்றி அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம் நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல், விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சியா : ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கு வாய்ப்பு - தினமலர்

          பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி

       பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7) முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்

       தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் சார்பான உத்தரவு

தற்போதைய அறிவியல் பாடங்களால் சலிப்புதான் ஏற்படுகிறது: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்

          "பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அறிவியல் பாடங்களால், மாணவர்களுக்கு சலிப்புதான் ஏற்படுகிறதே தவிர, அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதில்லை" என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார்.

சிசாட் தேர்வையே ரத்து செய்ய தொடர்ந்து போராட்டம்

            ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி களை தேர்வு செய்வதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வின், சிசாட் கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ள ஆங்கில பகுதி மதிப்பெண், ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்பட மாட்டாது என, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், அதையும் ஏற்றுக் கொள்ளாத தேர்வர்கள், சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என கோரி, நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சினை - இந்தி பேசாத மாநில எம்.பி.,க்கள் எதிர்ப்பு

              மத்திய பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், இந்தி மொழி பேசும், வட மாநில தேர்வர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தி மொழி பேசாத மற்ற மாநிலங்களை சேர்ந்த எம்.பி.,க்கள், இந்திக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive