Half Yearly Exam 2024
Latest Updates
சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள்
பள்ளிக்கல்வி - தேசிய விழா - வருகின்ற 15.08.2014 வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் வழங்கி உத்தரவு
சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம்
தொடக்கக் கல்வி - சர்வதேச அளவில் பதக்கம் பெறும் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - உடற்திறன் தேர்வு போட்டிகள் நடத்தப்பட்ட விவரங்கள் கோரி உத்தரவு
TRB TNTET Paper 1 Weightage Check Dates & Notifications Published Now
TRB TNTET Paper 1 New Weightage Check Individual Queries & Notification Published Now - Click Here
TNTET Pape 1 & Paper 2 இறுதி பட்டியல் ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு
இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர்
"இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி
ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக,
துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு
பட்டியலும் வெளியாகிவிடும்."
TNTET Paper 1 Camp Tips
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மதிப்பெண்கள் / பெயர் /பாடப்பிரிவுகள் .... திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு
முதலில், நான் மதிப்பெண் திருத்தத்திற்காகச்
சென்று வந்த அனுபவங்களையும், அங்கு வந்த பிறரது அனுபவங்களையும் சேர்த்து
நான்/நாங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகளால் மட்டுமே இந்த பதிவு.
தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா?
பட்டதாரி
ஆசிரியருக்கான
தேர்வுப்
பட்டியல்
தயாராகி,
5 நாள்
முடிந்த
நிலையிலும்,
பட்டியல்
வெளியாகவில்லை.
இந்நிலையில்,
இடைநிலை ஆசிரியர்
பணிக்கான,
'வெயிட்டேஜ்'
மதிப்பெண்,
நேற்று
வெளியிடப்பட்டுஉள்ளது.
இதற்கான
முகாம்களும்
அறிவிக்கப்
பட்டுள்ளன.
மாணவர் சேர்க்கை, 2012-13 கல்வியாண்டில் 36.5 சதவீதமாக சரிந்துள்ளது!
அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் திருத்தம்:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு
நடைபெற்றது. இந்தத் தேர்வில் இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில்
முக்கிய விடைகள் மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், இப்போது சான்றிதழ் சரிபார்ப்பு திருத்தப்பட்ட பட்டியல்,
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNTET PAPER I :சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு ; மற்றவர்கள் வர வேண்டாம்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களின்
வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை
வெளியிடப்பட்டது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு
கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு - தினமலர்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில்,
இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு, மாற்றி
அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி.,
(ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது. அரசு
மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக
இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம்
நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல்,
விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பு நடந்துள்ளது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7)
முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி
நிறுவனம் அறிவித்துள்ளது.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்
தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் சார்பான உத்தரவு
சிசாட் தேர்வையே ரத்து செய்ய தொடர்ந்து போராட்டம்
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி களை தேர்வு
செய்வதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வின், சிசாட் கேள்வித்தாளில் இடம்
பெற்றுள்ள ஆங்கில பகுதி மதிப்பெண், ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்பட
மாட்டாது என, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், அதையும்
ஏற்றுக் கொள்ளாத தேர்வர்கள், சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என
கோரி, நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது
துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது-தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை/ அறிவுரை.
மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்
பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்
பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான
அனைத்துப்பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச்செயல்படும்
வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர்மாற்றப்பட்டுள்ளது. அதன்படி,
"தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.