1.
அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய
விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும்
அறிவிக்கப்படுகின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
அரசு வழக்கறிஞர் பணி சான்றிதழ், நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு பொதுபணியில் அடங்கிய உதவி அரசு வழக்குரைஞர் நிலை2 பதவிக்கான 90 காலிப்பணியிடத்திற்கான நேரடி நியமனத்திற்காக எழுத்துத் தேர்வு ஏப்ரல் 27, 28ம் தேதிகளில் நடந்தது.
தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 128 விண்ணப்பதாரர் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணைய தளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டது.
தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
டி.என்.பி.எஸ்.சி., பதவிகளை நிரப்புவதில் இழுபறி : காத்திருப்பவர்கள் ஏமாற்றம்.?
அரசுப் பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர் பதவி களை நிரப்புவதில், தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது. காலி பணிஇடங்களை நிரப்ப, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பதவிகளை
எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள், ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
கையடக்க கணினி மூலம் கற்பிக்கும் முறை:மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம்!!
கையடக்க கணினி மூலம் பள்ளிகளில் நவீன கற்பிக்கும் முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சென்னையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய கல்விப் பிரிவு இயக்குநர் பிரதீக்
மேத்தா கையடக்க கணினியை (டேப்ளெட்) அறிமுகம் செய்து வைத்து பேசியது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் வேலை!
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
இட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி!
நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள்.
இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில்,
அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ
நடக்க இருக்கிறது. இண்டர்வியூக்கு ஏற்கனவே நடந்த written exam அடிப்படையில்
அழைக்கப்பட இருக்கின்றனர். மொத்த மார்க்குகள் 200. இண்டர்வியூக்கு
அழைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட cut-off மார்க்குகள் இப்படி இருக்கிறது.
தமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு
>இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
>தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு :ஆன்லைனில் சரியான பெயர் பதிவு செய்ய வேண்டும்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்
ஆன்லைனில் பதியும் போது முழுமையான பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து,
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தாம்பரம் மண்டலத்தின் ஆணையர் மதியழகன்
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கு
விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக கடந்த மாதம் 30ம் தேதி மத்திய தொழிலாளர்
மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அமைச்சர் வருங்கால வைப்பு நிதிக்கான ஆன்லைன்
குறியீட்டு எண்களை வெளியிட்டார்.
மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை
எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட
மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால்,
மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்கு நடந்து செல்ல
வேண்டியுள்ளது.
TNPSC Group 1 Exam - 2014 Answer Key (Official Key) Published.
TNPSC Group 1 Exam 2014 - Answer Keys
S No. | Date of Notification |
Name of the Post
|
Date of Examination | Answer Keys | |
Tentative | Final | ||||
1 | 29.12.2013 | Posts included in Group-I Services (Preliminary) |
20.07.2014
|
Click Here For Download |
TNTET: பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்பு.
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10 ஆயிரத்து 726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை எழுத்தாளர்: கோ.தேவராஜன்
தேவராஜன் என்கிற நான், அகில இந்திய நுகர்வோர் -
மனித உரிமைக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிரான
இயக்கத்தின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு, பல ஆண்டுகளாக வெகு ஜன
மக்களுக்காக பல விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றேன்.
10th Study Material (Power Point Presentation)
Power Point Presentation
- Tamil Vina Vidaigal - Tamil Medium
Thanks to Mr. M. Ragavendira Raj, Kovai.
யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் யுஜிசி கல்வி உதவித் தொகை திட்டங்கள்: அரவாணிகள் மூன்றாவது பாலினமாக சேர்ப்பு:
குறைந்த கட்டணத்தில் பி.எஸ்.என்.எல். 3-ஜி சேவை:
தனியார்
தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிடக் குறைவான கட்டணத்தில் மொபைல் 3-ஜி சேவையை
வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம்
தெரிவித்துள்ளது.
Mobile Application மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை
மொபைல்
ஆப் (செயலி) மூலம் வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை
மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடி
சிவராமன்
- இன்னும்கூட இப்படியும் சில நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு
ஒரு நெத்தியடி உதாரணம். மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன். தனது சொந்த
முயற்சியால், இந்தப் பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை
ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.
வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு "அம்மா' திறன் வேலைவாய்ப்பு- பயிற்சித் திட்டம்:
வேலையில்லாத
பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு, சிறு-குறு தொழில்களில் பயிற்சி
அளிக்கும் வகையில் "அம்மா' திறன் வேலைவாய்ப்பு, பயிற்சித் திட்டம்
தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும்,
திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாகத்
தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.சட்டப்பேரவையில் விதி
110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
கணினியில் இலகுவாக தமிழில் Type செய்வது எப்படி?
கணினியில்
தமிழில் தட்டச்சு செய்வது என்பது சில காலத்துக்கு முன்பு மிகவும் கஷ்டமான
வேலை . .ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கணினியில் எளிதில் தமிழில் தட்டச்சு
செய்யலாம் . Google / Facebook Chat / Word Doc/ E mail போன்ற
எல்லாவற்றிலும் நீங்கள் தட்டச்சு செய்ய முடியும் . இந்த வசதியை கூகிள்
எப்போவோ அறிமுகப்படுத்தி இருந்தாலும்,பல பேருக்கு தெரியாததால் இந்த பதிவு
..
பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்.,
படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு,
40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இளநிலை உதவியாளர்; இன்று கலந்தாய்வு
அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம் வழங்குவதற்கான ஆன்-
லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்.,
தேர்வில் வெற்றி பெற்ற 1,395 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை? - விடுதலை இ- பேப்பர்
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை? - விடுதலை இ- பேப்பர்
பள்ளிகளில் ரத்த முகாம்
பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
5,565 அங்கன்வாடி மையங்கள் கற்றல் மையங்களாக தரம் உயர்வு.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட
குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்
மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் என மொத்தம் 35 லட்சத்து 36 ஆயிரத்து
705 பேர் பயன் அடைந்து வருகின்றனர்.