Half Yearly Exam 2024
Latest Updates
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். சேர பயிற்சி!
ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள் மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர பயிற்சி சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..
6 மாத குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள்:
இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள
ஒரு வீட்டின் முன் கட்டிலில் 6 மாத குழந்தை ஒன்று தூங்கிக்கொண்டு இருந்தது.
அதன் பெற்றோர்கள் வீட்டின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தனர்.
வீடியோ மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் பள்ளி ஆசிரியர் திரு.குருமூர்த்தி பற்றி புதிய தலைமுறை கல்வி இதழில் வந்த செய்தி!
குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு
தொடக்கக்
கல்வி - பள்ளி மாணவர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட்
காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர்
உத்தரவு
இணையதள வாயிலாக இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு
பள்ளிக்கல்வித்துறையில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 1395 இளநிலை உதவியாளர்களுக்கான நியமன கலந்தாய்வு 25 மற்றும் 26ம் தேதி இணையதள வாயிலாக மாவட்ட் முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களின் பெயர் பட்டியல் மற்றும் காலிபணியிட விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
TNTET: ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்?
TRB சொல்வது:
மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில்
தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த
3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு
வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த
காலத்தில் தெரிவு பணியை குறித்த
காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுவரை
தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள
19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று
வருகிறது.
SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!
SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. Thanks to Mrs. Sumathi raju
10th Latest Study Material & Model Questions
Model Test Questions
- English Paper 1& Paper 2 - Unit Test 1, Unit Test 2, First Term Question-1
10th English Study Material (Latest)
English Study Material
- English Paper 1 Study Material, Mr.MuthuPrabakaran, Sivagangai Dt - Click Here
- English Paper 2 Study Material Mr. MuthuPrabakaran, Sivagangai Dt- Click Here
சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல்
ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன்,
பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில்,
'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி
டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக
நியமிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்.21ல் நடைபெறும்
‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை :இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப்IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397
இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.
TRB: அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனம் -விளம்பர அறிவிப்பு.
அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனம் -விளம்பர அறிவிப்பு.
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்; டி.ஆர்.பி
தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்ட
நிலையில் தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற
எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1 க்கான வெய்டெஜ்
மதிப்பெண் கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு
தரப்பிடம் இருந்து காலிப்பணியிடம் குறித்தோ, வெய்டெஜ் மதிப்பெண் வெளியீடு
குறித்தோ எவ்வித தகவலும் இல்லை என டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது.
சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
பள்ளிக்கல்வி - த.ஆ / முதுகலை / ப.ஆ / இ.நி.ஆ / சிறப்பாசிரியர்களின் தேர்வுநிலை / சிறப்புநிலை / தகுதிகாண்பருவம் / பணிவரன்முறை சார்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மு.க.அலுவலரின் உத்தரவு
இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் & சிறப்பு ஊதியம் குறித்து தெளிவுரை
பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை
தெளிவுரை
இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்விற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதே பள்ளியில் காலியாகும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்பான தெளிவுரை
அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் என்.ஐ.டி.கள் செயல்பட பிரணாப் அழைப்பு
அறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவை, வளர்ச்சி
மற்றும் செழுமைக்கான அடிப்படைகள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
கூறியுள்ளார். என்.ஐ.டி., திருச்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டு அவர் பேசியதாவது: மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும்
வகையில் NIT -கள் செயல்பட வேண்டியது அவசியம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்
கொடுப்பதன் மூலமாக மட்டுமே, நாட்டின் பிற்போக்குத்தனத்தையும், வறுமையையும்
ஒழிக்க முடியும்.
பேருந்துகளில் "ஈவ் டீசிங்: தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்
பஸ்களில் "ஈவ் டீசிங்" தொந்தரவை தடுக்க
போலீசுக்கு புகார் தெரிவிக்க பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி,
கல்லூரி வேலைக்குச் சென்று அரசு, தனியார் பஸ்களில் வீடு திரும்பும் பெண்கள்
ஈவ் டீசிங்கால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள்
பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் நிர்வாகம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அரசு,
தனியார் பஸ்களில் ஒட்டியுள்ளனர்.