TRB சொல்வது:
மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில்
தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த
3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு
வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த
காலத்தில் தெரிவு பணியை குறித்த
காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதுவரை
தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள
19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று
வருகிறது.
SSA - திட்டத்தில் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. Thanks to Mrs. Sumathi raju
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்
துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Kendriya Vidyalaya Payyanur
(An Autonomous body under MHRD)
Government of India
CBSE Affiliation Number : 900021
|
Date of
Walk-In-Interview - 04.08.2014 at
09.00 AM
|
Model Test Questions
Thanks to Mr. A. Sundaramoorthy, B.T.Asst., GHSS, KanniPatti, Dharmapuri Dt.
English Study Material
- English Paper 1 Study Material, Mr.MuthuPrabakaran, Sivagangai Dt - Click Here
- English Paper 2 Study Material Mr. MuthuPrabakaran, Sivagangai Dt- Click Here
ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன்,
பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில்,
'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர்
பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி
டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக
நியமிக்கப்பட்டுள்ளது.
‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப்IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397
இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.
பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை
நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள்,
விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்
(ஐ.டி.ஐ.,), முதல்வர், பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால்,
திணறி வருகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27–ந் தேதி,ஒருங்கிணைந்த
பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு உதவிப்பொறியாளர் பதவிகளில் உள்ள 98
காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துகிறது.
பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25,
26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர்,
ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனம் -விளம்பர அறிவிப்பு.
தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்ட
நிலையில் தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற
எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1 க்கான வெய்டெஜ்
மதிப்பெண் கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு
தரப்பிடம் இருந்து காலிப்பணியிடம் குறித்தோ, வெய்டெஜ் மதிப்பெண் வெளியீடு
குறித்தோ எவ்வித தகவலும் இல்லை என டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது.
மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம்
ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள்
தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி
- த.ஆ / முதுகலை / ப.ஆ / இ.நி.ஆ / சிறப்பாசிரியர்களின் தேர்வுநிலை /
சிறப்புநிலை / தகுதிகாண்பருவம் / பணிவரன்முறை சார்பாக கருத்துருக்கள்
அனுப்பும் போது சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய
வழிமுறைகள் குறித்து மு.க.அலுவலரின் உத்தரவு
பள்ளிக்கல்வி - இடை
நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு
ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை
இடைநிலைக்
கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு
பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்விற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதே
பள்ளியில் காலியாகும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு
முன்னுரிமை வழங்குதல் சார்பான தெளிவுரை
சிவகங்கை அருகே அரசு விடுதியில் சமைத்த உணவில்
புழு கிடந்ததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டதால் விடுதி
வார்டன், சமையல் ஊழியர்களை இடமாறுதல் செய்ய அதிகாரி உத்தரவிட்டார்.
அறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவை, வளர்ச்சி
மற்றும் செழுமைக்கான அடிப்படைகள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
கூறியுள்ளார். என்.ஐ.டி., திருச்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டு அவர் பேசியதாவது: மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும்
வகையில் NIT -கள் செயல்பட வேண்டியது அவசியம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்
கொடுப்பதன் மூலமாக மட்டுமே, நாட்டின் பிற்போக்குத்தனத்தையும், வறுமையையும்
ஒழிக்க முடியும்.
இளைஞர்கள் நடு இரவு வரை புத்தகத்தை வைத்து
படித்த காலம் போய், தற்போது பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் நண்பர்களுடன்
சாட் செய்வது அதிகரித்துள்ளது.
கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம்
வீட்டு வாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்கு மதுரை
ஐகோர்ட் கிளை தடை விதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசு கள்ளர்
துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம் தாக்கல் செய்த மனு:
பஸ்களில் "ஈவ் டீசிங்" தொந்தரவை தடுக்க
போலீசுக்கு புகார் தெரிவிக்க பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி,
கல்லூரி வேலைக்குச் சென்று அரசு, தனியார் பஸ்களில் வீடு திரும்பும் பெண்கள்
ஈவ் டீசிங்கால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள்
பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் நிர்வாகம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அரசு,
தனியார் பஸ்களில் ஒட்டியுள்ளனர்.
அரசு கலை கல்லூரிகளில் பேராசிரியர்
பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து உயர்க்கல்வி துறை செயலர்
தலைமையில் கல்லூரி முதல்வர்கள் நாளை ஆலோசித்து முடிவெடுக்கின்றனர்.
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு வருங்கால ஆசிரியர்கள் எழுதும் கண்ணீர் கடிதம்…..
அம்மா நலமாக உள்ளீர்களா? உங்கள் நலத்திற்காக நாங்கள் அனுதினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்தது ஏன் அம்மா??????
ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம்
தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன.
- தனது குழந்தையை அரசு பள்ளியில் படிக்க வைக்காத எந்த ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கும் தனியார் பள்ளியை குறைகூற அருகதை கிடையாது.
- தங்கள் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தயங்கும் ஆசிரியர்கள்
மற்ற பெற்றோர்களை அவர்களது குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்குமாறு
வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது..
மாவட்ட துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட79
பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தேர்வை மாநிலம் முழுவதும் 70ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.