Revision Exam 2025
Latest Updates
BRT சங்க செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
இன்று 20-07-2014 தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவோண திருமண
மண்டபத்தில் ,தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
தஞ்சாவூர் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தஞ்சாவூர்
மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டார்கள் .
ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். - மீனாட்சி சுந்தரம்
கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது
ஆசிரியர்கள்மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று அறிவித்து இருப்பது
அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து
வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி
விவரங்களை அறிவித்தனர்.
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு 50 சதவீதம் பேர் வரவில்லை:
தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று குரூப்-1 தேர்வை நடத்தியது. 50 சதவீதம்
பேர் தேர்வு எழுத வரவில்லை.79 பணியிடங்கள்தமிழ்நாட்டில்
காலியாக இருக்கும் உயர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
குரூப்-1 தேர்வை நடத்தி ஆட்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வு முதல் நிலை
தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக
நடத்தப்படுகிறது.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்தமிழ்நாடு கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தில்சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் சி.பிரீத்தி, எல்.கார்த்திகேயன், வி.கே.வருண் ஆகியமூன்று
பேரும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முறையே முதல்மூன்று
இடங்களைப் பிடித்துள்ளனர்.
ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ராணுவத்தில்
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர்,
புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் காரைக்கால், சிவ
கங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர்
மாவட்டங்களை சேர்ந்த திருமண மாகாத
பட்டதாரி இளை ஞர்கள் இந்த
ஆசிரி யர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
குரூப் எக்ஸ் பிரிவில் எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.சிஏ
அல்லது பிஏ, பிஎஸ்சி, பிஎஸ்சி
(ஐடி) ஆகிய படிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
செலவு அல்ல; முதலீடு
ஒரு நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கையை வைத்துதான் அதன் வளர்ச்சியானது சிறப்பாக
இருக்குமா, மேலும் வளருமா என்பது
எல்லாம் கணக்கிடப்படுகிறது.
ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது
'ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய
திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து
வருகிறது.
'நீயா? நானா?' நிகழ்ச்சியை இணைய தளம் மூலம் காண...
ஜூலை 20 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரசுப்பள்ளி ஆசிரியர்கள்-தனியார் பள்ளி ஆசிரியர்கள்' என்ற தலைப்பிலான 'நீயா? நானா?' நிகழ்ச்சியை இணைய தளம் மூலம் காண...
டூவீலரில் வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு
ஓட்டுனர்
உரிமம் இல்லாமல், பள்ளிகளுக்கு மாணவர்கள், டூவீலர்களில் வரக்கூடாது.மீறி
வந்து அவர்கள் விபத்தில் சிக்கினால்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே
பொறுப்பாவார் என,என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலகத்தர வரிசையில் இடம் பெற 'இ கிளாஸ்' கல்வி முறை அவசியம்: ஜனாதிபதி பேச்சு
திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.,), 2013-14ம் கல்வி ஆண்டில், 50வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடுகிறது.
தமிழகத்தில் வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள்: கருத்தரங்கில் தகவல்
தமிழகத்தில்
வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர்'', என மதுரையில்
தொழிலாளர் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் குறிப்பிடப்பட்டது.
அரசுப்பள்ளிகளில் கணித ஆய்வுக்கூட திட்டம் கனவாய் போனது!அறிவிப்போடு முற்றுப்புள்ளியால் ஏமாற்றம்
அடிப்படை
கணித அறிவை மாணவர்களுக்கு செயல்வழியாக கற்பிக்க, அரசு அறிவித்த
நடுநிலைப்பள்ளிகளுக்கான கணித ஆய்வுக்கூடத் திட்டம் இரண்டு ஆண்டுகளாக
செயல்படுத்தப்படவில்லை. இதனால், திட்டத்தின் நோக்கம்
கேள்விக்குறியாகியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா மத்திய அரசின் உத்தரவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா நடத்த
மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு
ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர்
ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மத்திய மனிதவள
அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளி கல்வி துறையின் செயலாளர், அனைத்து மாநில
தலைமை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு விபரம்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்
EXPECTED CUT OFF FOR TNTET 2013 PAPER 1- FOR 2380 SEC.GRADE POST.......
The cut off marks mentioned below are fixed based on the entries of TET candidates in several websites..
நீயா? நானா? "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி விஜய் டிவியில் நாளை 20.07.2014
விஜய் டிவியின் நாளைய 20.07.2014 நீயா? நானா? நிகழ்ச்சியின் தலைப்பு "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி
பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்
2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை
பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்ற எதிர்பார்ப்பு
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்து, கூடுதல்
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாக வில்லை என்று
சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.
ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு[தலையங்கம்-dailythanthi)
சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்துக்குள் வேட்டி அணிந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது.
இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு: 1.40 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆய்வு செய்து அங்கீகரிக்க தமிழக அரசு உத்தரவு.
'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம்!!
தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
TNTET: இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு; அரசு தீவிர ஆலோசனை
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பற்றி அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில் பணிநியமனம் பற்றி எந்த தகவலும் இல்லை.மாணவர் விகிதம் குறைந்து வரும் நிலையில் அரசு ஆங்கில வழிக்காக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கலாமா? என தொடக்கக்கல்வி துறை தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
தாள் 1ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலிபணியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுமார் 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படும் நிலையில் பணிநியமனம் பற்றி எந்த தகவலும் இல்லை.மாணவர் விகிதம் குறைந்து வரும் நிலையில் அரசு ஆங்கில வழிக்காக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கலாமா? என தொடக்கக்கல்வி துறை தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அரசு பணியில் காலியாக உள்ள எஸ்சி பிரிவு இடத்தை 6 மாதத்தில் நிரப்ப வேண்டும்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த, மத்திய, மாநில அரசுகளின் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.கருப்பையா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
TNTET: இதயத்தில் கசியும் இரத்தம் துடைக்கப்படுமா?
விடிவு காலம் எப்போது???
இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.
இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.