Revision Exam 2025
Latest Updates
TNTET: என்று தனியும் இந்த தாகம்?
அனேக TET தேர்வரின் மனதில் எழும் எண்ணமும் இதுவே .. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஊன், உறக்கமின்றி, இயந்திர கதியில் நாம் படித்து "நேற்றாவது நம் தாகம் தணியும்" என்று எண்ணியிருந்த வேளையிலே நேற்றும் நமக்கு விடிவு காலம் இல்லையென்ற நிலை ஏறபட்டுள்ளது. கூடுதல் பணியிடம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நமது நிலை "இலவு காத்த கிளி" கதையானது ..
அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவுகளில்படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுமா?
MLA ராமச்சந்திரன்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப்
பிரிவுகளில்படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுவதில்லை.
ஆனால்,அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்தமாணவர்களுக்கும்
மடிக் கணினி வழங்க வேண்டும்.
தமிழ் கட்டாயம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக் கல்வி அமைச்சர்
பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார். சட்டசபையில் ஒரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதைக் குறிப்பிட்டார்.
பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்
தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:
கவுன்சலிங் குழப்பத்திற்கு தீர்வு: நீதி கேட்டு ஐகோர்ட் படியேறிய ஆசிரியைக்கு இடமாறுதல்
மதுரையை சேர்ந்த ஆசிரியை சங்கீதா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
2014-15:நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் .
2014-15-ம் கல்வியாண்டில், ,
முதுகலை ஆசிரியர் 952,
பட்டதாரி ஆசிரியர் 2,489,
உயற்கல்வி இயக்குனர் 18.
என மொத்தம் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15,
விரிவுரையாளர் பணியிடங்கள் 40,
இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முதுகலை ஆசிரியர் 952,
பட்டதாரி ஆசிரியர் 2,489,
உயற்கல்வி இயக்குனர் 18.
என மொத்தம் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி,பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15,
விரிவுரையாளர் பணியிடங்கள் 40,
இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ்முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்
அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய அவை விதி எண் 110-ஐ 3 ஆண்டுகளில்115 முறை பயன்படுத்தியுள்ள ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவை மரபுகளை மதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்-தினத் தந்தி
ஜூலை.18-தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
சமச்சீர் கல்வி பள்ளிகளை ஒரே துறையாக்க வேண்டும்
பேரவையில்
நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து
கொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:தனியார் கல்லூரி ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சமச்சீர் கல்வி பள்ளிகளை ஒரே துறையாக்க வேண்டும்
பேரவையில்
நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்து
கொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:தனியார் கல்லூரி ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அரசு பணியில் சேர்ந்தால் கோப்புகளை பார்க்க தமிழ் கட்டாயம் படித்திருக்க வேண்டும்:
உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை
மானியகோரிக்கை மீதானவிவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர்
கோபிநாத்(ஓசூர்) சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் ஒரு
லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மாணவர்கள் படித்து வருகிறார்கள். எனது
தொகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 850
மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே உள்ள பாடப்பிரிவுகளுடன்
கூடுதலாக பி.காம், பிபிஏ ஆகிய பிரிவுகளை தொடங்கவேண்டும். தெலுங்கு,
கன்னடம், உருதுமொழி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை-பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை சில துளிகள்:
பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் வீரமணி அளித்துள்ள பதிலுரை:சில துளிகள் கடந்த
மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரே நாளில்
20920 பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பல ஆண்டுகளாக காலிப்
பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையை மாற்றி 20,025 பணியிடங்களை
ஏற்படுத்தினார்கள். அதில் இந்நாள் வரை 10,780 பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களும், ஆசிரியரல்லாத
பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை-ஐகோர்ட்டில் வழக்கு:
உயர் நீதிமன்ற வக்கீல் சுப்பிரமணி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
வழக்கில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கு
மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகிறது.
அரசுப் பள்ளி காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து
30 நாள்களாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு
அறிவித்தது.
12th Study Material
Political Science
- Political Science Model Quetion & Answers - P. Santhosh Kumar, P.G Asst, GBHSS, Mechari, Salem Dt. - Click Here
TRB TAMIL B SERIES 21 கருணை மதிப்பெண் அரசால் review மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சில
REV.APLW | 126 | 2014 | STATE OF TAMILNADU | K.KUMAR | |
REV.APLW | 136 | 2014 | THE STATE OF TAMILNADU | S.CHANDRASELAR | |
REV.APLW | 137 | 2014 | THE STATE OF TAMILNADU | V.PERUMAL, | |
REV.APLW | 138 | 2014 | THE STATE OF TAMILNADU | T.M.KAJA MOHIDEEN, | |
REV.APLW | 28 | 2014 | THE STATE OF TAMILNADU | S.VEDHANAYAGI | |
REV.APLW | 29 | 2014 | THE STATE OF TAMILNADU | P.J.VIJAYA | |
REV.APLW | 34 | 2014 | STATE OF TAMILNADU | TMT.S.PUNITHAVATHI | |
REV.APLW | 35 | 2014 | STATE OF TAMILNADU, REP. BY | S.PADMAVATHI |
513 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பிடத் தேர்வு வாரியத்திற்கு ஆணை
தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது
நடந்தவிவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினர். அவர்களுக்கு பதிலளித்த
அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-
2011-12-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 93 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஆணையிடப்பட்டது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
2011-12-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆயிரத்து 93 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஆணையிடப்பட்டது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
நடப்பு கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு.
தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய இயற்கை வழி..!
கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!
உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி..!
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர்
அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று
கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும்.
ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள்
வீட்டில் இதை செய்து பாருங்கள்...!
நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
TET Paper 1: இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்படும்.
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்; அமைச்சர் வீரமணி தகவல்
5லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் இ-ஃபைலிங் கட்டாயம்
5லட்சம் ரூபாய்க்கு மேல் இரு ந்தால், அந்நபரின் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்
மத்திய அரசுத்துறையில் அதிகாரி பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்
அமைச்சர் வீரமணி தகவல்:
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல்
53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.