Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.


         நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
 

TNTET 2013 Paper 2 Expected Cutoff

Tet Paper 2 Expected Cutoff  in PDF format - Click Here

Thanks to Vidiyal Coaching Centre.

TET Paper 1: இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்படும்.

           புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்; அமைச்சர் வீரமணி தகவல்

TNTET: 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம்!


             புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது.

5லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் இ-ஃபைலிங் கட்டாயம்

            5லட்சம் ரூபாய்க்கு மேல் இரு ந்தால், அந்நபரின் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்

கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி அளித்த அரசுப் பள்ளி

             மாணவர் சேர்க்கையின் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கூடுதலாக பெற்ற கட்டணங்களை அரசு பள்ளி பெற்றோரிடம் திரும்ப அளித்துள்ளது.

மத்திய அரசுத்துறையில் அதிகாரி பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு.

          மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்

அமைச்சர் வீரமணி தகவல்:
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல்
53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

35 வயதுக்கு மேல் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால் பாதிப்பு?

      அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு, திடீரென வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TRB Corringendum: Asst Proffessor in Engineering Colleges

மாற்றியமைக்கப்பட்ட  புதிய  அறிவிப்பு

EIE (14E05) பாடப்பிரிவில்  BCM W  ல் இருந்த ஒரு பணியிடம் BC W க்கு மாற்றியமைக்கப்பட்டது 

10th Study Material


Thanks to Mr. C.RAJA,BT ASST(TAMIL),GHSS,MALLIAKARAI, ATTUR-TK. SALEM-DT,636107

உடனடித் தேவை!:மாணவர்கள் செல்போன் உபயோகிக்கத் தடை

         பள்ளி படிப்பு காலங்களில்ஏற்படும் கூடா நட்பின் காரணமாககொலையில் முடியும்அளவிற்கு மாணவ, மாணவியர்களின்வாழ்க்கை, தடம் மாறியுள்ளதால்பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
 

6 வது ஊதியக்குழு அறிக்கையின்படி ஊதிய நிர்ணயம் செய்யும்போது 1.86 ஆல் பெருக்கப் பட்டதற்கான விளக்கம்:

Did you know how the 6th CPC Multiplication Factor of 1.86 was derived?
The 6th Pay Commission had recommended a Multiplication Factor of 1.74, but the Central
Government chose to change it to 1.86. One of the reasons for this modification was the intense pressure from various Federations of Central Government Employees. It has to be mentioned at this point that all the federations had presented demands to the Government to raise the minimum basic pay to Rs. 10,000.

தனி தேர்வர்களுக்கு மார்க் பட்டியல்

          பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, நாளை, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.தேர்வுத்துறை அறிவிப்பு:பத்தாம் வகுப்பு உடனடி தேர்வை எழுதிய தனி தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில், 18ம் தேதி (நாளை), மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
 

பள்ளிப் படிப்பு பாதியில் போச்சா தேசிய திறந்தநிலை பள்ளி இருக்கு


           பள்ளிக்கு செல்லாதவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்காக காந்திகிராம பல்கலையின் 'தேசிய திறந்தநிலை பள்ளி' மூலம் கல்வி அளிக்கப்படுகிறது.
 

பட்டா மாறுதலுக்கு வில்லங்க சான்று கட்டாயம்: வருவாய்த்துறை உத்தரவு


         சிவகங்கை,:தமிழகத்தில், பட்டா மாறுதல் திட்டம் செம்மையாக செயல்பட, பட்டா மாறுதல் கோரி வரும் மனுவுடன், முக்கிய ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்,என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை

           அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்' என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
 

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயருமா?

         'மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, 60லிருந்து, 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். லோக்சபாவில் அவர் கூறியதாவது: நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
 

அரசுப்பணிக்கு போக 'கொம்பு சீவும்' கிராமம்: வீட்டுக்கு வீடு அரசு ஊழியர்

          மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் வீட்டுக்கு ஒருவர் அரசுப்பணியில் உள்ளனர். இந்த கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் 71 பேர் அரசு ஊழியர்கள். அதிகபட்சமாக கல்வித்துறையில் 15 பேர், ராணுவத்தில் 10 பேர், காவல் துறை மற்றும் போக்குவரத்துக் கழகத்தில் தலா ஐந்து பேர் உள்ளனர்; தேசிய பஞ்சாலை கழக மேலாளராக ஒருவர் பணிபுரிகிறார்.
 

ஆசிரியர் காலி பணியிடங்கள்; சிறப்பு வகுப்பு துவக்குவதில் சிக்கல்?

         ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்வதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டு பொதுத்தேர்வுகளில், நூறு சதவீத தேர்ச்சி இலக்கை அடைய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பெயிலானவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வு முடிவு நாளை வெளியீடு!

      எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. நாளை வெளியீடு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு நடைபெற்றது. 
 

தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்?

           சிவகங்கை :தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர், மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. 

6.25 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1தேர்வு ஹால் டிக்கெட்' வெளியீடு.!

        வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துணை கலெக்டர், வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1 முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.

டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒரு தேர்வுக்கு 3 முடிவுகளா?:விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்..

         பொறியாளர்கள் நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒரு தேர்வுக்கு, அதன் முடிவுகள் அடங்கிய பட்டியலை மூன்று முறை வெளியிட்டு குளறுபடி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் 10 நூலகங்கள் இடம் பெற்றுள்ளன

          வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ 3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது.

வெற்றி :' என் டீம்... என் நாடு...' ஜெர்மனி பெற்ற கனவு வெற்றி.

           உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி பெற்ற வெற்றி, இவ்விளையாட்டில் அதன்அனைத்துமுக ஆர்வத்தை உலகிற்கு எடுத்தியம்பி இருக்கிறது.  ஒன்றுபட்ட ஜெர்மனியாக, தொடர்ந்து 12 ஆண்டுகள் இடைவிடாது செய்த முயற்சியின்  பலனாக, சிறந்த கால்பந்து கூட்டணி இவ்வெற்றியை தந்திருக்கிறது. இதை ஜெர்மனியின்  தலைநகர் பெர்லின் நகரில், 10 லட்சம் மக்கள் கூடி மகிழ்ந்து. ஆரவாரம் செய்திருக்கின்றனர்.
 

தெரிந்த விஷயம.. தெரியாத உண்மை...!

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

காலி பணியிடம் நிரப்புவது பற்றி அறிவிக்காவிட்டால் பேரணி

          தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும், இல்லாவிட்டால் ஆகஸ்ட் 6ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் சங்கரபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:
 

தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

          தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:

மானியக் கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்

           தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் வெளி யிட்டுள்ளசெய்திவருமாறு: தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் பள்ளி சத்துணவு மையங்க ளில் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என்ற பெயரில் 1 லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் 1982ம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முறையான வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமின்றி மிகவும் சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
 

"கல்பனாசாவ்லா" விருது 2014 விண்ணப்பங்கள் அனுப்ப கோரி உத்தரவு

         வீரம் - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் பெண்களுக்கான "கல்பனாசாவ்லா" விருது 2014 விண்ணப்பங்கள் அனுப்ப கோரி உத்தரவு

DEE - 2014 KALPANA CHAWLA AWARD APPLICATION CALLED REG PROC CLICK HERE...

இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு

        வழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது பணியினை வரன்முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட் வழக்கில் பிறப்பித்த இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive