Half Yearly Exam 2024
Latest Updates
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
'மாணவர்கள், பஸ்
படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி
தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு
கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில் ஒப்புக்கு நடந்த காமராஜர் விழா
ஒவ்வொரு
ஆண்டும், காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக, அனைத்து வகை
பள்ளிகளிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, அரசு
பள்ளிகளுக்கு நிதி வழங்காததால், பெயரளவிற்கு, நேற்று விழா நடந்தது.
நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை. புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை.
புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.அதில் பள்ளிகள் தரம்
உயர்வு ,புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது
.
முதுகலை ஆசிரியர் பட்டியல்: ஒரு வாரத்தில் வெளியீடு
முதுகலை ஆசிரியர் பட்டியல்: ஒரு வாரத்தில் வெளியீடு- தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை TRB
கலந்தாய்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோரிக்கை
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரி TNHSPGTA சார்பில் தமிழக முதல்வருக்குஅனுப்பப்பட்டுள்ள கடிதம்
கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
உபயோகமான சில வலைதளங்கள்
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன
ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது,
புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச்
சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும்
பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில்
அமைக்கப்பட்டுள்ளது.
TRB TNTET New Weightage, Provisional Mark List Published.
Flash News: TRB TNTET New Weightage, Provisional Mark List Now Published TRB Official Website.
- For View TNTET Provisional Selection list notification - Click Here
- For View TNTET New Weightage Individual Query - Click Here
TRB பேராசிரியர் பணி நேர்காணல்:
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும். உதவி பேராசிரியர் பணி நேர்காணல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம்
தகவல்.உதவி பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக
நடைபெறவுள்ளது.நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி
வெளியிடப்படும்.கூடுதல் விவரங்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப்
பார்க்கலாம்.
TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன?
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
TNTET Paper 1 new weightage list will publish soon.
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
DEE - ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு
தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு
TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
சிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.