கடந்த 2 ஆண்டுகளில், 6,82,000 பேருக்கு
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம், பணி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர்
நலத்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே
பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்து 2
மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக் கல்வி
மையத்தில் எம்.எட். படிப்பை நடத்துவதற்கு தென் மண்டலத்திற்கான தேசியக்
கல்விக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 2014-15-ம்
ஆண்டிற்கான முதுகலைக் கல்வியியல் (எம்.எட்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை
விண்ணப்பங்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் அண்மையில்
தொடக்கி வைத்தார்.
வெறும் 16 வயதில், ஒரு பத்திரிகையின் முதன்மை
ஆசிரியராக திகழ்ந்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் 11ம்
வகுப்பு படிக்கும் டில்லி மாணவர் சகில் பன்சால்.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 30ம் தேதி தொடங்கும்என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள சிறப்புப் பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 30ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 31ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணபித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த மூன்று படிப்புகளுக்கும் மொத்தம் 320 இடங்கள் இருப்பதாகவும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் படிப்புகளுக்காக மொத்தம் 18ஆயிரத்து 78 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எங்கள் மகள் 500-க்கு 490 மதிப்பெண்கள்
எடுத்திருந்தாள். கொண்டாட்டமாகக் கழிந்தது அந்த நாள். நாள் முழுக்கப்
பேசிக் களைத்த எங்களுக்கு அன்று மாலைதான், பத்தாம் வகுப்புத் தேர்வு
முடிவைப் பார்த்தவுடன் பெற்றோர்கள் எல்லோரும் வாகனங்களைப் பிடித்துக்கொண்டு
மேற்குத் தமிழகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மறுகூட்டலில் மதுரை மாணவி
செர்ரி ரூத், 12 மதிப்பெண் கூடுதலாக பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம்
பிடித்தார்.
'பிளஸ்
2 உடனடி தேர்வை எழுதிய தனிதேர்வர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு,
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன்
விவரம்:மாணவ, மாணவியர், நாளை, 12ம் தேதி காலை, 11:00 மணி முதல்,
தேர்வெழுதிய மையங்களுக்கு, நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழை
பெறலாம்.
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வெழுதி மதிப்பெண் சான்று பெற்றவரில்,மறுகூட்டலுக்கு
விண்ணப்பித்தவருக்கு, மறு மதிப்பெண் சான்று வழங்கும் பணி துவங்கி உள்ளது.
பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்தெரிவித்தார்.
Friends..SBI has activated the link to Download Admit Card/Call Letter for the upcoming SBI Clerk Exam 2014.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனியார்
டிவிக்கு அளித்த பேட்டியில், தேசிய
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சொத்து உருவாக்கம் என்ற
வகையில் இணைக்கப்படும்.
ஓட்டப்பிடாரம்
அருகே உள்ள பசுவந்தனை அரசு
மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச
லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு
ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி
என்ற காந்தி தலைமை தாங்கினார்.
நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை
வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர்
சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
அரசின் முதல் பட்ஜெட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5
ஐ.ஐ.எம்.,கள்மற்றும் 12 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகள்
* நாட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள் அமைக்கப்படும்
* பல் மருத்துவ வசதியுடன் கூடிய, 12 கூடுதல் அரசு மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்
மட்டுமே பொருந்தும் என்று நிதித் துறை செயலாளர் க.சண்முகம் விளக்கம்
அளித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி
ஓய்வு பெற்றோருக்கும் இந்த மருத்துவக் காப்பீடு பொருந்துமா? என்பது
தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION
தென்பகுதி பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடுமாறு பணிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆசிரியருக்கு நஷ்டஈடாகக் கிடைத்த 3 லட்சம்
ரூபா பணத்தை அவர் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு அன்பளிப்பாக
வழங்கியுள்ளார்.
KEY ANSWER question No.33 in 'D' SERIES
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 29 ஆண்டுகளுக்கு பிறகு, 49 வயதானவருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளது.
இந்தியாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் முக்கால் பங்கினர் போலியான சான்றிதழ்களை அளித்து பணிபுரிந்து வருகின்றனர் என்ற
செய்தி அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மற்றும்
மாநில அரசுகளில் பணிபுரியும் இதுபோன்ற கருப்பு ஆடுகள்தான் உண்மையான
திறமையாளர்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
தேனி, ஜூலை.10– இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200
பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஸ்மித்ரி இராணி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும்அருண்
ஜேட்லி, வீட்டுக்கடன் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் ரூ. 1.5லட்சம் வரை
வரி விலக்கு சலுகை பெறலாம் என்ற நிலை இனி ரூ.2 லட்சமாகஉயர்த்தப்படுவதாக
அறிவித்தார்.
.2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட். அதன் முக்கிய அம்சங்கள்:
11.56 AM: விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.
|
பள்ளிக்கல்வி -
2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கான செய்முறை வகுப்புகள்
ஆசிரியர் மற்றும் மாணவர்களால் செய்யப்படவேண்டிய பயிற்சிகள், நடத்துவதற்கான
கால அட்டவணை
சென்னை நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை கனகலட்சுமி, 1-ம் வகுப்பு
மாணவர்கள் எளிதாக கணிதம் பயிலும் வகையில் கணக்கு கையேடு ஒன்றை
தயாரித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவரும் அருண் ஜேட்லி, வருமான வரி செலுத்தும் சிறிய, நடுத்தர, மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது.
அவையாவன..
புதுடெல்லி, ஜூலை 9- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல்,
இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பாண்டு,
பி.எட்., படிப்புக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.
TRB
PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (10.07.14)
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம்
குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.தென்காசி
திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில்
இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை
விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. சில ஆண்டுகளில்
துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.
தினமலர்' செய்தி எதிரொலியாக கடந்தாண்டு பத்தாம்
வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர், விருதுபட்டி'
என்ற தவறு, நடப்பு கல்வியாண்டில் 'விருதுநகர்' என
திருத்தப்பட்டுள்ளது.கடந்தாண்டு பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தில்,
'காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே விருதுபட்டி' என தவறுதலாக
குறிப்பிடப்பட்டிருந்தது.