மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிக்கப்பட்டுள்ளது. அவையாவன..
புதுடெல்லி, ஜூலை 9- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல்,
இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பாண்டு,
பி.எட்., படிப்புக்கு, கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம்
குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.தென்காசி
திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில்
இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை
விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. சில ஆண்டுகளில்
துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.
தினமலர்' செய்தி எதிரொலியாக கடந்தாண்டு பத்தாம்
வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர், விருதுபட்டி'
என்ற தவறு, நடப்பு கல்வியாண்டில் 'விருதுநகர்' என
திருத்தப்பட்டுள்ளது.கடந்தாண்டு பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தில்,
'காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே விருதுபட்டி' என தவறுதலாக
குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில், மாநில நல்லாசிரியர் விருது பெற,
விரும்பும் ஆசிரியர்கள், ஜூலை 16க்குள் விண்ணப்பிக்குமாறு, கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2013--14ம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர்
விருது பெறுவோருக்கான, சிறந்த ஆசிரியர்கள் தேர்வு கல்வித்துறை
இயக்குனரகத்தில் நடைபெற உள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கு, கற்றல் குறைபாடு உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை தீர்க்க,
பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, 'கவுன்சிலிங்' அளிக்கப்பட உள்ளது. இதற்காக,
முதற்கட்டமாக, மாவட்டந்தோறும், 15 பள்ளிகள் வீதம், 480 பள்ளிகளில்,
'கவுன்சிலிங் பாக்ஸ்' அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடுகளில் 'ஏசி' வெடித்தது, 'பிரிட்ஜ்'
தீப்பிடித்தது என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை வெடிக்குமா?
தீப்பிடிக்குமா? வெடிக்கும் பொருளை வீட்டில் வைத்திருந்தால் எப்படி
நிம்மதியாக தூங்க முடியும் என்ற சந்தேகக் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.
இன்ஜினியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள
விண்ணப்பதாரர் பட்டியல், மற்றும் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில், சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர் பட்டியல் ஆகியவற்றை,
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,
மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.இதில்,
வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக
உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணுவத் துறை உள்பட
பல்வேறு முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முக்கியத்துவம்
தரப்படும் எனத் தெரிகிறது.
2014-15-ம்
ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்தார். இது இந்த ஆட்சியில் 4-வதாக
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாகும்.அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான
விவாதம் சில நாட்கள் நடந்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
வெளியாகும் நிலையில், அந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், துறை ரீதியான மானிய
கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள்,
சட்டசபையில் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்குரூப்;2 தேர்வை கடந்த 2012-ம்ஆண்டு
நவம்பர் மாதம் நடத்தியது. இதில் அதிகமதிப்பெண் பெற்றவர்களுக்கு 3
கட்டகலந்தாய்வு நடத்தப்பட்டு 4;வது கட்டகலந்தாய்வுக்கு 632 பேர்களின்
பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் "அரசு
பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம்" சம்பந்தமான பணிகள் அனைத்தும் தமிழக தகவல்
தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு
இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட
சங்கம் முடிவு
தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்
போன்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகளின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து
பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு
உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து
11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
விசைத்தறியாளர்களின் குழந்தைகளுக்கு
வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் 44 விசைத்தறி சேவை மையங்கள்
செயல்படுகிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் விசைத்தறி
தொழிலாளர்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை
கம்ப்யூட்டர் திறனை வளர்க்க கணினி வழி கற்றல் முறைக்காக பள்ளிக்கல்வித்துறை
சார்பில் வழங்கப்பட்ட லேப் டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை இயக்க போதிய
பயிற்சி இல்லாததால இத்திட்டம் முடங்கியுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
வங்கிகள் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்
கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மாணவ மாணவிகளின் நலன்கருதி மாவட்ட
நிர்வாகம் உடனடியாக கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென
மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு
வார்த்தை "போரடிக்கிறது" என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு
சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள்
நினைக்கும் விஷயங்கள்கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி
விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும்
சமாச்சாரங்களாக மாறி விடுகிறது.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக
வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை
மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும்,
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.
பள்ளி வேலை நாட்களில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி" இன்றி தற்செயல் விடுப்பு நாளாக கணக்கிடப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
02.11.2007க்கு
முன்னர் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர்
தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குபுதிய
சிக்கலா???
கற்பித்தலில் சிறந்து
விளங்கியதற்காக, மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, அமெரிக்க
நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.முதல் இந்தியர்இதுகுறித்து,
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு: