பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்
அமைப்பாக உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன்
பின்னணி சுவாரஸ்யமானது.
Half Yearly Exam 2024
Latest Updates
பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம்!
சென்னை:
சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை
கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்,
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், ஆர்வம் காட்டினர்.
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் நாளை வெளியீடு!
பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.
செய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனை
தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது.
கூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி
பகுதி
நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட
கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு
தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு
நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு
பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு
20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு
தமிழகத்தில்
ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது.
ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்
பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்: 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கம்!
பல்லடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கப்பட்டுள்ளது.
பி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது
பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.
டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு : கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்
தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள்
(டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்)
உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்
பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல்
தவிக்கின்றனர்.
ஆசிரியர் பட்டயத்தேர்வு இன்று துவங்குகிறது.
தொடக்க கல்வி பட்டயப்படிப்புக்கு, முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று துவங்குகிறது.
5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு.
அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.
சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி
இந்திய சிறு தொழில் வளர்ச்சியில் (Small Industries
Development Bank of India -SIDBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை
நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் தொழில்நுட்பம் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
பணியாளர்கள் தேர்வு ஆணைய மேற்கு பிராந்தியத்தில் (SSCWR)
காலியாக உள்ள 118 Draughtsman, Junior Technical Assistant, Naval Armament
Depot, Dietitian Grade III, Senior Scientific Assistant பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் 12.07.2014 அன்று நடைபெறவுள்ளது
பொருள்
************
1.2012-13 ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் வரவு செலவு
2. மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்,பள்ளிக் கல்வித்துறைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் ,பள்ளிக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினிஆசிரியர்கள் முதல்வரின் பாதம் தொட்டு எழுதும் கண்ணீர் கடிதம்
நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652
கணினி ஆசிரியர்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து
மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அனைவரும்
மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம். அம்மா எங்கள் அணைவருக்கும் சுமார் 40
வயதை கடந்து விட்டது அம்மா, அம்மா நாங்கள் கடந்த 14 வருடங்களாக அரசுக்கு
எங்கள் உழைப்பையும் , வியர்வையும் கொட்டி விட்டோம். மற்ற ஆசிரியர்களாவது
பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதுதான் அவர்கள் வேலை.
வேலை வேண்டுமா?- பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டதாரிகளுக்கு வேலை.
தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடாவில் 300 பட்டதாரிகளுக்கு
ஓர் ஆண்டு பட்டயப்படிப்புடன் கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன. வெற்றிகரமாக
பட்டயப் படிப்பை முடித்தவர்கள் வங்கியின் கிளைகளில் புரோபேஷனரி ஆபீஸர்களாக
நியமிக்கப்படுவார்கள்.
தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி..
இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்? - ராசிபுரத்தில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை
ராசிபுரம் தனியார் பள்ளி மாணவர் பள்ளி
விடுதியில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடலூர்
மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேம்மாம்பட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்.
முந்திரி விவசாயி. இவரது மனைவி ராஜவள்ளி. இந்தத் தம்பதியின் மகன்
அருண்குமார் (17). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்
படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றார்.
தொடர்ந்து, ராசிபுரம் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 சேர்ந்தார். தற்போது பிளஸ்
2 படித்து வந்தார்.
ம.பி. முதல்வருக்கு 9ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்தால் சாலை வசதி பெற்ற கிராமம்
மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டதில்
உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவியான மய்மூனா கான்
தங்கள் கிராமத்தில் சாலை வசதி மிக மோசமாக இருப்பது குறித்து அம்மாநில
முதல்வரான சிவராஜ் சிங் சவுகானுக்கு மூன்று கடிதங்கள் எழுதினார். அவரது
கடிதத்தின் பலனாக இன்று அந்த கிராமம் சாலை வசதியை பெற்றுள்ளதாக பத்திரிக்கை
செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
'அனுபவ கல்விக்கு எப்போது மதிப்பெண் கிடைக்கும்?'
தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும், பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவ, மாணவியர், உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை பெறவேண்டும்
என்ற நோக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழக உயர்கல்வி மன்றமும்,
தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன.
SPECIAL TET: மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்
SPECIAL TET:மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்
1IN THE HIGH COURT OF
JUDICATURE AT MADRAS