SPECIAL TET:மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்
1IN THE HIGH COURT OF
JUDICATURE AT MADRAS
இந்தக் குறையை நீக்க ஒரு நீண்ட நெடிய பயணத்தை அரசு மேற்கொள்ள
வேண்டியிருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்துத்
தேர்வினை மாநில அளவில் நடத்த ஆரம்பித்து,
* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.
பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய
முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும்
பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி
வருகிறது.
07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் Experience & Seniority தொடர்பான வழக்குகள், புதிய வழக்குகளை சென்னையில் நீதியரசர் ஆர்.எஸ் இராமநாதன் அவர்களும்,
மதுரையில் நீதியரசர் நாகமுத்து அவர்களும் விசாரிப்பார்கள்.
TNTET-2013:ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் Caste wise விபரம்.RTI -NEWS
2013 TNTET 90 and Above English= 5220
2013 TNTET 90 and Above Caste wise List
BC-2445
நீதி மன்றம் நேற்று அதிரடியாக
TET தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி
செய்ததால் TRB தேர்வு
பட்டியலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது
.ஆகையால் மிக விரைவில் இந்தாண்டுக்கான (2014) ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த
திட்டம் வகுத்துள்ளது.
தமிழகத்தை
சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த
திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல்
செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 10–ந்
தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மற்றும்
பாளையங்கோட்டை தாலுகாக்களில் உள்ள மாநில அரசு நிறுவனங்களுக்கும், பள்ளி,
கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத
வகையில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற,
வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கூடுதல் கட்டடம் கட்டுமான பணி,
நிதியின்றி பாதியில் நிற்கிறது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம்
ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
மரக்கன்று நடுதல், வளாகங்களை
துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பசுமை பணிகளுக்காக, பள்ளிகளில் புதிய
சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை பணிகளில்
மாணவர்களை ஈடுபடுத்தவும், சமூக சேவையில் பங்கெடுக்கும் விதமாகவும், மாவட்ட
சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளிகளில், பசுமைப்படை, சுற்றுச்சூழல்
மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழை, எளிய மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியைத்
தத்தெடுத்துள்ள ரோட்டரி சங்கம், மாணவிகள் கால்வாயைக் கடந்து செல்ல தனியாக
பாலமும் கட்டிக் கொடுத்துள்ளது.
வகுப்பறையில் புத்தகத்தை படித்து பாடம்
நடத்தும் முறையை ஆசிரியர்கள் கைவிட்டு, முன்கூட்டியே தயார் செய்து வந்து
பாடம் நடத்த வேண்டும்," என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி
வலியுறுத்தினார்.மதுரையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக்
கூட்டம் நடந்தது. அப்போது ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய உத்தரவுகளை
பிறப்பித்தார்.
அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., சட்டப் படிப்பிற்கான பொது கவுன்சிலிங், 7ம் தேதி துவங்குகிறது.
மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால், இருட்டறை உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதால்,
ரெயிலில் பயணம் செய்வதற்கு இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி
இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பயணத்தை உறுதி செய்ய முடிகிறது.
சுய மரியாதையை
இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல்
இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும் மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக
உள்ளன.இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் 'பேனல்' தயார் நிலையில்
இருந்தும், நியமனம் செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக கல்வி துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி உதவிப் பேராசிரியர் பணி
நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி
பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி
- பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் பாதுகாப்பு - பள்ளி வளாகம்,
சாலை பாதுகாப்பு, மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பின்பற்ற வேண்டிய
நடைமுறைகள் மர்றும் அறிவுரைகள் வழங்கி உத்தரவு
பள்ளிக்கல்வி
- அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர் /
இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாவட்டத்திற்குள் தேவையுள்ள / காலியாக
பணியிடத்திற்கு மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டது சார்பான தெளிவுரை
தமிழக
முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 2013-2014ஆம் கல்வியாண்டில்
தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்
தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்
பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிதி
அமைச்சர் அருண் ஜேட்லி தனது கன்னி பட்ஜெட்டை ஜூலை 10ஆம் தேதி மக்களவையில்
சமர்ப்பிக்க உள்ளார். பங்குச் சந்தையிலும் கார்ப்பரேட் உலகிலும் பட்ஜெட்
பற்றிய பரபரப்பும், உற்சாகமும் தெளிவாகத் தென்படுகின்றன. ஆனால் விலைவாசி
உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்ற மாதச்
சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பட்ஜெட்டை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற PG-TRB challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு 2 மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
Time: 5p.m status.
Place: HC, Chennai.
TET all cases (12 cases) disposed.
இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”B” Series கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் ஏராளமான ஆசிரியர்கள் போலி
சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
அதற்கு முன்பு வரை பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களை
அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தொழிற்கல்வி ஆசிரியருக்கான 40 பணியிடங்கள்
காலியாக உள்ளன; ஆசிரியர் பற்றாக்குறையால், இரண்டு பள்ளிகளில், பொது
இயந்திரவியல் தொழிற்கல்வி, 3 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. அரசு
மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தொழிற்கல்வி
பிரிவு செயல்படுகிறது. பொது இயந்திரவியல், அக்கவுண்டன்சி, இன்ஜினியரிங்
ஆடிட்டிங், அலுவலக நிர்வாகம், டைப்ரைட்டிங் உள்ளிட்ட தொழிற்கல்வி
கற்பிக்கப்படுகிறது.
கடந்த 2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு
நடந்தது. இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட முடிவில் 27 ஆயிரத்து 92
பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில் மாறுதல்
செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி மதிப்பெண்ணை 60
சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்ததால் மேலும் 42 ஆயிரத்து 647 பேர்
தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக தேர்ச்சியடைந்தவர்கள் எண்ணிக்கை 72
ஆயிரமாக உயர்ந்தது. இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து
முடிந்துள்ளது.
PG Trb commerce subject case - 1 mark added for 'B' series question no 150 - option 'B' or 'C' also get marks. So soon Re result will published for PG TRB Commerce subject.
Other cases stage soon we will publish.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை,
அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகில இந்திய அரசு
ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது.
TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள்