Half Yearly Exam 2024
Latest Updates
மன அழுத்தமுள்ள மாணவர்களை அணுகுவது எப்படி? 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
குடும்பப்
பிரச்னை, தேர்வு பயம், வளர் இளம் பருவத்தினருக்குரிய பிரச்னைகள் போன்ற
காரணங்களால் மன அழுத்தத்துடன் உள்ள மாணவர்களையும், கற்றலில்
குறைபாடுள்ளவர்களையும் எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பாக
ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் சிறப்பு பி.எட். ஆசிரியர்கள்: பரிசீலிக்க உத்தரவு
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பி.எட்., ஆசிரியர்களை
நியமிக்கக் கோரும் மனுவைப் பரிசீலிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச்
செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
குறைந்து வரும் குருபக்தி
போக்கத்தவனுக்கு
போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி
கூறப்படுவதுண்டு. இதன் அர்த்தத்தை அறியாமல் சிலர், ஏளனமாகக் கூறுவதுண்டு.
ஆனால், போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார்
வேலை என்பதன் சுருக்கம்தான் அது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்
எல்-நினோ என்றழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தால் இந்த ஆண்டு
இந்தியாவின் பருவமழை குறையும் என்றும், அதனால், கடும் வறட்சி ஏற்படலாம்
என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பசிபிக் கடலின்
மேற்பரப்பில் நிலவும் வெப்பம் தான், இந்திய வானிலை மாற்றங்களை
தீர்மானிக்கிறது. இந்த வெப்ப நிலை சீராக இருந்தால், இந்தியாவின் வானிலை
வழக்கப்படி இருக்கும். இல்லாவிட்டால் மாறுதல் ஏற்பட்டு, கடும் வறட்சியோ,
அல்லது அதிக மழை பொழிவோ ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு பசிபிக் கடலோர
வெப்ப அளவு மற்றும் கடல் அழுத்தத்தை கணக்கிட்டு, இந்தியாவின் பருவநிலை
கணக்கிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ 'கட்ஆப்'
எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், எந்தப் பிரிவு
மாணவர்கள் எத்தனை 'கட் ஆப்' மதிப்பெண்ணுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற
விபரம் வெளி யிடப்பட்டது.மருத்துவ கல்வித் துறையில் எம்.பி.பி.எஸ்.,
படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர
தயாராகி வருகின்றனர். அடுத்து அகில இந்தியா அளவிலான 'கோட்டா'வில் (15
சதவீதம்) சேர 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
நிகழாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படுமா ?
மாணவர்கள்
கல்வி கற்காமல் இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசின் பள்ளி கல்வி துறை மூலமாக
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு,
புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள், சீருடைகள், மிதிவண்டிகள், மடிக்கணினி
உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
1 முதல் 4ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டைகள்
ஒன்று
முதல் 4ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளி
மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?
பத்து
மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு ஆலோசனை
நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 815
அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
ஓர் ஆசிரியரின் கடிதம்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களின் தீவிர வெறிநிலை கொண்ட வாசகன்.
அவ்வாறு கூறிக்கொள்வதில் பெருமையும் கொண்டவன். தங்களின் கட்டுரைகளை
இணையத்தில் ஒன்றுவிடாமல் படித்துவருபவன். இந்நிலையில் தங்களின் ’ஒரு
தற்கொலை’ என்ற தலைப்பில் ஜுன் 28இல் வெளியிடப்பட்ட கட்டுரையினைக் கண்டு
பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். பிறரைக் குறை கூறியபடி டீக்கடை பெஞ்சுகளில்
செய்தித்தாள் வாசிப்பவன் ஒரு கருத்தினைக் கூறினால் அது எப்படி இருக்குமோ
அவ்வாறே உங்கள் கட்டுரையும் இருந்தது.
நடுநிலைப் பள்ளி 8,7,6,5 வகுப்புகளுக்கான பள்ளி கால அட்டவணை (Model)
TRB TET /PG வழக்குகள் நாளை (03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும்
TRB TET /PG வழக்குகள் நாளை (03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும்
TRB TET /PG நாளை(03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்து. மாலை விவரங்கள் தெரியவரும்.
TRB TET /PG நாளை(03.07.2014) முற்பகலில் விசாரிக்கப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்து. மாலை விவரங்கள் தெரியவரும்.
Reverse Degree பெற்றவருக்கு ஆசிரியர் பணி
எம்,ஏ பி.எட் முடித்தப்பின் பி.ஏ பட்டம் (reverse degree) பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு
TNTET அரசாணை 25 ஐ எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி
TNTET அரசாணை 25 ஐ எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
TNTET கல்வித்தகுதிக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்களை சீராக வழங்கக்கோரிய மனு தள்ளுபடி
TNTET கல்வித்தகுதிக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்களை சீராக வழங்கக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
BRTE ஒட்டுமொத்த மாறுதலை எதிர்த்து சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
BRTE ஒட்டுமொத்த மாறுதலை எதிர்த்து சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
TRB TET /PG வழக்குகள் இன்றைய நிலை (2.7.14)
TRB TET /PG வழக்குகள் இன்று விசாரிக்கப்படவில்லை. பிற்பகல் நடைபெறவிருந்த
விசாரணை நடைபெறாததால். மீண்டும் நாளைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறும்
எனத் தெரிகின்றது.
மீண்டும் ABL Cards !...
2014-15ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் அட்டைகள் மீண்டும் வழங்கிட திட்டம்- மாநிலத் திட்ட இயக்குனர்
80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசணை
சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
விரும்பிய இடம் கிடைக்காமல் ஏமாற்றம்கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்தனர் ஆசிரியர்கள்
விரும்பிய இடம் கிடைக்காமல் ஏமாற்றம்கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்தனர் ஆசிரியர்கள்: நாள் முழுக்க காத்திருந்த அதிகாரிகள்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன்
பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு
அறிமுகப்படுத்தியுள்ளது.
7th Pay Commission Proposed Pay Structure.
Proposed Pay Structure in the Final Memorandum of NC JCM to 7th CPC
சிறுபான்மையினர் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
சிறுபான்மையினர் குழந்தைகளுக்கான Pre/Post Matric கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி- 01.08.2014.
வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர்
ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் செழிப்பும்
சீர்மையும் அந்த நாட்டிலுள்ள இயற்கை
வளங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையில் முன்னேற்றம்,கல்வியாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றினால் மட்டும் அமைவதன்று.
பரபரப்பான ஐகோர்ட் தீர்ப்பால் கல்வி துறையில் புதுமை பூக்கட்டும்!
மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தர் கல்யாணி
மதிவாணன் பதவி இழப்பு, தமிழக
கல்வித் துறையில் பரபரப்பு ஏற்படுத்தும் தகவலாகும். பல்கலைக் கழக மானியக்குழுவின் சட்ட
திட்டங்களின் படி, அவர் இப்பணிக்கு
தேர்வு செய்யப்படவில்லை என, மதுரை ஐகோர்ட்
கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு வரும் 7ம் தேதி துவங்குகிறது
ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி
வரை நடக்கிறது. தமிழகத்தில், 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (அரசு
பள்ளிகள்), 9, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42, அரசு உதவிபெறும்
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் 400 தனியார் ஆசிரியர் பயிற்சிப்
பள்ளிகள் இயங்கி வருகின்றன.
TRB Special TET C.V Smoothly Done.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை
மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது. தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை
மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம்,
சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் 242 பேர் தேர்ச்சி
பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரை ஓசிபிஎம் மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
TRB PG Tamil Cases Hearing Today.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக
மீண்டும் இன்று (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு
வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது
பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள
ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு
உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
விடுத்துள்ளது.