Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மீண்டும் ABL Cards !...

      2014-15ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் அட்டைகள் மீண்டும் வழங்கிட திட்டம்- மாநிலத் திட்ட இயக்குனர்

80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசணை

       சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

BE COUNSELING: ஆகஸ்ட் 4 வரை பிஇ கலந்தாய்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

      பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது.பொது கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.
 

விரும்பிய இடம் கிடைக்காமல் ஏமாற்றம்கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்தனர் ஆசிரியர்கள்

      விரும்பிய இடம் கிடைக்காமல் ஏமாற்றம்கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்தனர் ஆசிரியர்கள்: நாள் முழுக்க காத்திருந்த அதிகாரிகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

         கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 

7th Pay Commission Proposed Pay Structure.

Proposed Pay Structure in the Final Memorandum of NC JCM to 7th CPC

சிறுபான்மையினர் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

         சிறுபான்மையினர் குழந்தைகளுக்கான Pre/Post Matric கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி- 01.08.2014.

வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர்

        ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் செழிப்பும் சீர்மையும் அந்த நாட்டிலுள்ள இயற்கை வளங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையில் முன்னேற்றம்,கல்வியாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றினால் மட்டும் அமைவதன்று.
 

பரபரப்பான ஐகோர்ட் தீர்ப்பால் கல்வி துறையில் புதுமை பூக்கட்டும்!

          மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி இழப்பு, தமிழக கல்வித் துறையில் பரபரப்பு ஏற்படுத்தும் தகவலாகும். பல்கலைக் கழக மானியக்குழுவின் சட்ட திட்டங்களின் படி, அவர் இப்பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு வரும் 7ம் தேதி துவங்குகிறது

            ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (அரசு பள்ளிகள்), 9, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42, அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் 400 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
 

TRB Special TET C.V Smoothly Done.

           ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் 242 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரை ஓசிபிஎம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.     

TRB PG Tamil Cases Hearing Today.

              TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் 129 வது வழக்காக மீண்டும் இன்று (02.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது

பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

            அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?

     "சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே இப்பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

அரசு வேலைக்காக பதிவு செய்தோர் 84.38 லட்சம்: தமிழக அரசு தகவல்

          அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பெண்கள் மட்டும் 43 லட்சத்து 12 ஆயிரம் பேர். கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

வேலை இருக்கு நீங்க, ரெடியா?

திருப்பூர் :
      "தொற்றா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை கண்காணிப்பு பணியில், வட்டார ஒருங்கிணைப்பாளராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,' என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம்: 10-ம் வகுப்பு மாணவர் கண்டுபிடிப்பு

        பழைய பொருட்களை கொண்டு கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அலகாபாத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார். 

                  டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வரும் சுதான்சு என்ற மாணவர் ரூ.4 ஆயிரம் செலவு செய்து இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளார். கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இயந்திரம் தயாரித்த மின்சாரத்தை சேமிக்கவும் செய்கிறது. 

கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும்

               கீழமை நீதிமன்றங்கள் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு உட்பட்ட கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் தமிழ் தெரியாத நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதலாம் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் 1994ல் சுற்றறிக்கையை வெளியிட்டார்.  
 

TRB TET Court Case Details (1.7.2014)

        இன்று TET challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து விசாரணைக்கு வந்தது. இதில் தாள் 1 க்கான வழக்குகள் - 3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப் பட்டன. சைக்காலகி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண் அளிக்கும் வாய்ப்பு இருந்தது. 

TNPSC Group 1 Preliminary Exam - Application Status Check.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(Preliminary Examinations)
(Date of Written Examination:20.07.2014)
RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT)




TNPSC Group 2A Private Coaching Center's Key Answer Published.

  • TNPSC Group 2A Key Answer Download (Theni IAS Academy) - Click Here
  • TNPSC Group 2A Key Answer Download (NR IAS Academy) - Click Here 
  • TNPSC Group 2A Key Answer Download (Radian) - Click Here
  • TNPSC Group 2A Key Answer Download (Vidiyal Arni) - Click Here
  • TNPSC Group 2A Key Answer Download (Pudhiya Vidiyal) - Click Here 

பிளஸ்டூ பயிலாமல்,ஆசிரியர் பயிற்சி முடித்த பின் பட்டம் பெற்றவர்கள் தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர்

          பிளஸ்டூ பயிலாமல்,ஆசிரியர் பயிற்சி முடித்த பின் பட்டம் பெற்றவர்கள் தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர். சென்னை நீதிமன்ற உத்தரவு


MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update

MADRAS HC TODAY (1.7.2014) Cases Hearing Update

      TRB TET key answer சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வெற்றிக் கதை:திட்டமிட்ட கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்!


       மெஸ்ஸில் அம்மாவுக்கு உதவியாக தொழிலாளி போல் இருந்த ஒருவர், மத்திய அரசின் தொழிலாளர் உதவி ஆணையராக இனறைக்கு உயர்ந்திருப்பது வழக்கமான ஒரு வெற்றிக் கதையல்ல.

அலுவலகத்துக்கு ஆடி, அசைந்து வந்த 40 அரசு ஊழியர்கள்.. வீட்டுக்கு திருப்பியனுப்பிய மத்திய அமைச்சர்

         தாமதமாக அலுவலகம் வந்த தகவல் தொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களை விடுமுறை எடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் உத்தரவிட்டார்.  
 

கடலூரில் குரூப்–2 தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

          குரூப்–2 தேர்வு கடந்த 29–ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஏராளமானபேர் எழுதினார்கள். கடலூர் திருவந்திபுரத்தில் தேர்வு எழுதிய ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தபோது திருப்பாதிரிபுலியூர் ரெயில் நிலையம் அருகே ஒரு துண்டு சீட்டு கிடந்ததை கண்டுபிடித்தார்.
 

தவறாக பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசி்ரியர்களின் இன்றைய நிலை

     மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு அம்மா, எங்கள் தாயை விட உங்களை மேலானாவர் என்று எண்ணி இந்த கடிதத்தை உங்களுக்கு சமர்பிக்கின்றோம். ஏனென்றால் எங்கள் தாய் எங்களுக்கு உயிர் கொடுத்தால் அந்த உயிரை பாதுக்காக்க உங்களால்தான் முடியும்.

வைப்பு நிதி கணக்குகள் 2012-13 நிதியாண்டிற்குரிய உரிய வட்டி தொகை சரி செய்த விவரம் ஒத்திசைவு

       பள்ளிக்கல்வி - உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் / பணியாளர்கள் வைப்பு நிதி கணக்குகள் 2012-13 நிதியாண்டிற்குரிய உரிய (BOOK ADJUSTMENT) வட்டி தொகை ரூ.661,07,46,000/-ஐ சரி செய்த விவரம் மற்றும் 2013-14 கணக்குகள் ஒத்திசைவு செய்ய உத்தரவு

மத்திய அரசில் பல்வேறு பணி: யூ.பி.எஸ்.சி அறிவிப்பு

              மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 Agricultural Engineer, Senior Marketing Officer, Deputy Director, Associate Pharmaceutical Chemist, Investigator, Sub-Regional Employment Officer/Officer On Special Duty, Deputy Mineral Economist, Assistant Executive Engineer, Doctor

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

         கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 

TODAY (1.7.2014) Cases Hearing Details

* TNTET PAPER I answer key cases - 11,
*TNTET paper 2 answer key cases 19,

PGTRB commerce - 13,
PGTRB physics - 1,

TRB PG TAMIL வழக்குகள் மீண்டும் இன்று (1.7.2014) விசாரணை.

         TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (01.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை

       கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கி.ராஜேந்திரன் கூறியதாவது:
 

அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்

           பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், 'உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம், உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கைகளால், பலனில்லை' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive