பல்கலைக் கழக மானியக்குழுவான - யு.ஜி.சி., இடையே ஏற்பட்டுள்ள மோதல்
விவகாரத்தில் தலையிட, உச்ச நீதிமன்றம்மறுத்து விட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்கலந்தாய்வு காலியிடங்கள் குறித்த விபரம்வெளியிட தாமதம்!
முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்கலந்தாய்வு காலியிடங்கள் குறித்த விபரம்வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் பரிதவித்தனர்.
தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் ( NAAC)
நீங்கள் ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகம், கல்லூரியில் (கலை அறிவியல்) சேரக்
காத்திருக்கிறீர்களா? அந்தக் கல்வி நிறுவனத்தின் முழு விவரங்களையும்
அறிந்துகொண்டு விட்டீர்களா? இந்தக் கேள்விகளுக்குப் பலரிடம்
விசாரித்துவிட்டதாகப் பதில் வரும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கென நாக்
எனப்படும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் ( National Assessment and
Accreditation Council) வழங்கும் தர மதிப்பீட்டு அங்கீகாரப் பட்டியலில்
நீங்கள் சேர விரும்பும் கல்லூரிக்கு எந்த இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை
முழுமையாக அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனியாவது இணையதளத்தைப்
பாருங்கள். அதற்கு முன்பாக நாக் அமைப்பை பற்றி அறிந்துகொள்வோமா?
அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?
அகவிலைப்படி உயர்வு 7% என்பது கணிப்பு மட்டுமே! நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?
பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது
மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.
18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக்கல்விதுறைக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலிபணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்டமாறுதல்மூலம் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்துள்ளனர்.
111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள் TRBமூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை
111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள் TRBமூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை : கள்ளர் சீரமைப்பு இணைஇயக்குனர்
SG to BT Promotion | Final Panel Published.
பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர்/ சிறப்பு பணியிலிருந்து ஆங்கிலம் / கணித/ தமிழ் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு
BT to PG Promotion Panel Final List
பள்ளிக்கல்வி - பட்டியிலுள்ள ஆசிரியர்கள் இன்று (25.6.14) நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு
கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு
தொடக்கக் கல்வி - வருங்கால வைப்புநிதி கணக்கு முடித்து தொகை வழங்குவது சார்பான கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு
மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு
நாட்டின்
பிரதமராக மோடி பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் தனது தலைமையின் கீழ்
பணியாற்றும் அதிகாரிகளுக்கு முக்கியமான ஒரு உத்தரவை மோடி
பிறப்பித்துள்ளார். அதில் மூன்று முக்கிய விஷயங்களில் தீவிர கவனம்
செலுத்துமாறு அவர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். அதன்படி மத்திய மாநில
அரசுகளிடையே பரஸ்பர இணக்கம், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள்
தொடர்பில் துரித நடவடிக்கை, ஆயுத படைப்பிரிவுக்கு நீண்ட காலமாக
வழங்கப்படாமல் உள்ள தளவாடங்களை உடனே வழங்குதல் ஆகியவற்றுக்கு
முக்கியத்துவம் தருமாறு உத்தரவிட்டுள்ளார்.
பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை
பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மா நில தலைவர் மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை
Ï‹W
23.06.2014 KJfiy MÁça® khWjš fyªjhŒÎ kht£l Kj‹ik¡ fšé mYty® ÂUkÂ
nf.Ã.knf°tç mt®fŸ jiyikæš kht£l Kj‹ik¡ fšé mYtyf tshf¤Âš eilbg‰wJ. 278
KJfiyahÁça®fŸ khWjš nfhç fyªjhŒéš fyªJ bfh©ld®. Ïš 17 MÁça®fS¡F k£L«
khWjš Miz tH§f¥g£lJ. M© MÁça®fS¡F M©fŸ gŸëæY« bg© MÁça®fS¡F bg©fŸ gŸëæY«
k£L« khWjš tH§F« eilKiwia fil¥Ão¤jik¡F ghuh£L bjçé¡»nwh«. ϪeilKiw
ÏåtU§fhy§fëY« ghug£r‰w Kiwæš bjhlu nt©L»nwh«.
உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா
கத்தாரில்
நடந்து வரும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு
கூட்டத்தில் நேற்று இந்தியாவின் ‘கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா’ மதிப்பு
மிக்க உலக பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்பட்டது.
Padasalai's Latest Special!
- Padasalai Volunteers Detail - Click Here
- Mutual Transfer Willing Teachers Detail - Click Here
- Teachers Latest Panel as on 1.1.2014 - Click Here
- Teachers Transfer - 2014 - Click Here
- TNPSC VAO Exam Expected Cut Off - Click Here
- TNTET - 2013 New Weightage Comparison Details - Click Here
TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
* பயிற்சி
நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை
முதலில் உங்கள் மீது வைக்க
வேண்டும்.
* மனம்
மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத்
தயாராக்க வேண்டும்.
பணியை மேலும் சிறப்பாக்கும் நோக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு தகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாம்
திருச்சியில்
அரசு ஊழியர்களுக்கு தகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாமை அண்ணா
மேலாண்மை நிலைய இயக்குனர் வெ.இறையன்பு தொடங்கிவைத்தார்.
டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்
மருத்துவ
காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப
வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம்: ஆதரித்து, எதிர்த்து மனுக்கள் தாக்கல்
மெட்ரிகுலேசன்
பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிப்பது தொடர்பாக தமிழக அரசின்
உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை அமல்படுத்தக் கோரியும்
உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பகுதிநேர ஆசிரியர்கள் 8 பேர் டிஸ்மிஸ்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பகுதிநேர ஆசிரியர்கள் 8 பேர் டிஸ்மிஸ் - DINAKARAN
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: ஆந்திர பேரவையில் மசோதா நிறைவேற்றம்
அரசு
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர
சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு
ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு
அறிவித்தார். சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசியதாவது:
தற்போதுள்ள சட்டம் 1984ல் கொண்டு வரப்பட் டது. மத்திய அரசு ஊழியர்களின்
ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன
அறிக்கைபடி இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 65ஆக உள்ளது. தற்போது மாநிலம்
இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளதால், ஆந்திராவின் வளர்ச்சிக்கு அனுபவம்
உள்ளவர்களின் சேவை தேவை. அதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது
58லிருந்து 60ஆக உயர்த்தப்படுகிறது.
கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு!
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு: கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு!
'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை
வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது.
மாணவரே இல்லை; கலந்தாய்வு உண்டு
சிவகங்கையில்
ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல்
கலந்தாய்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில், இடைநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது.
அணையில் மூழ்கி மாணவர் பலி: ஆசிரியர்கள் 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் உள்ள தனியார்
மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 42 மாணவ, மாணவிகள் நேற்று
முன்தினம் காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்தனர்.
இந்நிலையில் பத்மநாபன் (15) என்ற மாணவன் அணையின் மதகு பகுதியில் சடலமாக
மீட்கப்பட்டான். போலீஸ் விசாரணையில் ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்
நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.