கடும்
வெப்பம் தகிக்கும் இரும்பு கூடார வகுப்பறைகளில் அடைத்து வைத்து,
குழந்தைகளை வாட்டி வதைக்கும், கொடுமை அரசு துவக்க பள்ளி ஒன்றில் நடந்து
வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் இதுவரை
கண்டுகொள்ளவில்லை.
Revision Exam 2025
Latest Updates
மழலைகளாகிலும் தமிழ் படிக்கட்டும்!
தமிழ்நாட்டில்
உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும்
தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பது இன்னமும்
புதிராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரும் தடையாக
இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அவர்கள் இந்த முடிவை
ஏற்க மறுத்து தொடர்ந்து நீதிமன்ற வாசலைத் தேடிப்போகிறார்கள்.
அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும்
பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர்
உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து
வசதிகளுடன் கூடிய கட்டடங்களை, அரசு கட்டித் தந்துள்ளது. மேலும்,
கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளும் செய்து
தரப்பட்டுள்ளது.
நமோ இலவச கம்ப்யூட்டர் ஆன்ட்டி வைரஸ்
டில்லியை சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம் ஒன்று, நமோ என்ற
பெயரில், கம்ப்யூட்டர் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை தயாரித்து, இலவசமாக
வழங்க உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் ஆதரவாளர்கள், நமோ என,
அழைக்கின்றனர்.அந்தவகையில், இந்த கம்ப்யூட்டர் நிறுவனம், கம்ப்யூட்டர்களை,
வைரஸ் தாக்குதலில்இருந்து காப்பாற்ற, மென்பொருளை தயாரிக்கிறது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு,நேற்றுடன் முடிவடைந்தது
2,521 பேர், எம்.பி.பி.எஸ்., இடங்களை
பெற்றனர். இரண்டாம் கட்டகலந்தாய்வு, ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கும்'
என, மருத்துக்கல்வி இயக்ககம்அறிவித்துள்ளது.
விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் ஊழல் - 6 பேருக்கு சிறை
விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் ஊழல்... மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சிறை
இலங்கை அகதி என்பதால் மருத்துவ படிப்புக்கு அனுமதி இல்லை?
தமிழக முதல்வர் என் கனவை நிறைவேற்றி தர வேண்டும்: மாணவி நந்தினி கண்ணீர் பேட்டி
தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தமிழே !
தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தமிழே கட்டாயப் பாடமாக அறிவிக்க தமிழ்ச் தேசப் பொதுவுடைமை கோரிக்கை
D.ELE.ED HALL TICKET Download Now Available!
D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார், பேராசை தணியார்!
கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு
அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக
தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக்
கொண்டிருக்கின்றன. தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது
வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு
கற்றுத் தருகிறார்களாம்.
Important Financial Organizations & their foundation
1955: Industrial credit and Investment Corporation India Ltd(ICICI)
1962: Deposit Insurance Corporation
நம் தமிழ் ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
வாழ்வில் சிறக்க நம் சமயம் கூறும் அறநெறிகள் உங்களுக்காக.... !!!
==============================
எளிய இயற்கை வைத்தியம்
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க்
கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு
வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
பணிச்சுமை அதிகரிப்பை தடுக்க பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு
கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள்
குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை இணை
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக கல்வித்துறையில் ஆண்டு தோறும் 15க்கும்
மேற்பட்ட இலவச நலதிட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்த வேண்டிய நிலை
உள்ளது.
வாத்தியார் வந்துட்டாரா? ஆன்லைனில் தெரியும்!
வாத்தியார் வந்துட்டாரா? ஆன்லைனில் தெரியும்! 5.50 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரங்களுடன் தகவல் தொகுப்பு தொடக்கம்:
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல்
பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.
எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்
பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மாணவர்கள் ஒவ்வொரு அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக்கும் எம்எட் படிப்புக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.
DEE - மாவட்ட மறுதல் -ஓர் விளக்கம்
1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்
2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்
4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி
பள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்
கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!
ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.
PTA நிதியில் கையாடல்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்'
பெற்றோர்
- ஆசிரியர் கழக நிதியில் கையாடல் செய்தது தொடர்பாக, சேலம் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஈஸ்வரன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
அங்கன்வாடி மையங்களுக்கு 'சுகாதார பை' வினியோகம்
தமிழகத்தில்,
54,439 அங்கன்வாடி மையங்களுக்கு, குழந்தைகளின் சுகாதாரம் பேண, 2.72 கோடி
ரூபாய் செலவில், சுகாதாரப் பை வழங்கப்பட்டுள்ளது.