Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

         வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி.

ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்.


       தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு:
 

தொடக்கக் கல்வி - ONLINE கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கி உத்தரவு

தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - மாவட்டம் விட்டு மாறுதல் - இணையதளவழி (ONLINE) கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கி உத்தரவு - Proceeding Click Here

TNPSC VAO Official Tentative Key Answer Published.

 
         வி.ஏ.ஓ., (கிராம நிர்வாகஅலுவலர்) 'கீஆன்சர்' இன்று( 17.06.14 ) வெளியிடப்பட்டுள்ளது
 

TNPSC Department Exam Gazette Correction

         டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது.

பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா?

         பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா? இதோ அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறும் வழிமுறைகள்

தொடக்கக் கல்வி - District Transfer Date Changed.

          தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது

SCHOOL EDUCATION - SGT TO BT PANEL AS ON 01.01.2014

SG to BT English - Click Here
SG to BT Maths - Click Here
SG to BT Science - Click Here
SG to BT History - Click Here
SG to BT Geography - Click Here

'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர்கள்; தொலைதூர மாவட்டங்களுக்கு 'தூக்கியடிப்பு'

           மதுரை மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர் பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுஉள்ளது.

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பு; ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசு பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, கண்டிப் பாக பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

              இந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல், ஜுன் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஜுலை 10ம் தேதி அட்மிஷன் கவுன்சிலிங் நடைபெறும்.

பி.எட். படிப்புக்கான கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் - 7 ஆண்டு நடைமுறையில் திடீர் மாற்றம்.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.

TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

        TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை 20.06.14 வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேரவாய்ப்பு

       ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான  கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.

ரூ.5 லட்சம் வருவாய்க்கு வரி விலக்கு? ஒரு கல்லில், இரு மாங்காய்க்கு மத்திய அரசு குறி...

                               வருமான வரி வரம்பை, தற்போதைய 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் தாக்கத்தால்,மறைமுக வரி வசூல் தானாகவே அதிகரிக்கும் என, மத்திய
அரசு, 'கணக்கு' போட்டு வருவதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED

HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED | 01.01.2014 அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியை முன்பு பள்ளி மாணவர் தீக்குளிக்க முயற்சி

                         

          தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை முன்பு மாணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு

              ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.

சிக்கலில் இடைநிலை ஆசிரியர்கள்

            அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால், இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு 4,535 பேர் விண்ணப்பம்

          ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் 156 பேருக்கு மாறுதல் உத்தரவு

           உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில், 156 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.  
 

TNPSC GROUP 4 இளநிலை உதவியாளர் 1,500 பேர் பணி நியமனத்திற்கு காத்திருப்பு

         டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, பணி ஒதுக்கீடு பெற்ற, 1,500 இளநிலை உதவியாளர்கள், இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை.

தொடக்கக்கல்வித்துறையில் மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம் ?

       தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்

          மேல்நிலைப் பள்ளி த.ஆ பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை ?

               கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.

‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’

                 இது உங்களுக்காக....‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’.. ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’-வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள்

அதிகரித்து வரும் ஆட்டிசம் குறைபாடு: சிறப்புப் பயிற்சியின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்

       தனக்கென்று தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதில் சுகமாக பயணிப்பவர்கள் தான் ஆட்டிசம் குழந்தைகள். தற்போது ஆட்டிசம் குழந்தைகள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதனால் வருகிறது ஆட்டிசம்? மருந்துகளின் மூலம் குணப்படுத்த முடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றனர் மனநல மற்றும் உளவியல் நிபுணர்கள்.

பாடப்பிரிவை ஏற்க மறுக்கும் டி.ஆர்.பி.: படித்த மாணவிகள் பாதிப்பு

         திண்டுக்கல் அரசு கல்லூரி பாடப்பிரிவை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஏற்காததால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பள்ளிகளில் ஓய்வு ஆசிரியர்கள் நியமனம்; முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்

               ""மாணவர்களின் நலன் கருதி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,''என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

எஸ்பிஐயில் புதிதாக 7,000 பேருக்கு வேலை

              நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் 7 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் அந்த வங்கியின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு அதிகாரிமிஸ்ரா இதைத் தெரிவித்துள்ளார்.

TET Posting - 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?

   பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.



அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்'பட்டியலை, வெளியிட்டது:271பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று,சாதனை!

        அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்'பட்டியலை, நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டு,வெறும், 11 பேர் மட்டும், 'கட்-ஆப்' மதிப்பெண்,200க்கு, 200 பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 271பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று,சாதனை படைத்தனர். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive