Half Yearly Exam 2024
Latest Updates
தொடக்கக் கல்வி - District Transfer Date Changed.
தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது
SCHOOL EDUCATION - SGT TO BT PANEL AS ON 01.01.2014
SG to BT English - Click Here
SG to BT Maths - Click Here
SG to BT Science - Click Here
SG to BT History - Click Here
SG to BT Geography - Click Here
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர்கள்; தொலைதூர மாவட்டங்களுக்கு 'தூக்கியடிப்பு'
மதுரை மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர் பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுஉள்ளது.
ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை
ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பு; ஆசிரியர்களுக்கு உத்தரவு
அரசு பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, கண்டிப் பாக பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல், ஜுன் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஜுலை 10ம் தேதி அட்மிஷன் கவுன்சிலிங் நடைபெறும்.
பி.எட். படிப்புக்கான கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் - 7 ஆண்டு நடைமுறையில் திடீர் மாற்றம்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ்
ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை 20.06.14 வெள்ளிக்கிழமைக்கு
ஒத்திவைப்பு
ஆசிரியர் பயிற்சி படிப்பில் விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேரவாய்ப்பு
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான
கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.
HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED
HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED | 01.01.2014
அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி
உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியை முன்பு பள்ளி மாணவர் தீக்குளிக்க முயற்சி
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை
ஆசிரியை முன்பு மாணவர் தீக்குளிக்க
முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடக்கக்கல்வித்துறையில் மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம் ?
தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்
பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்
மேல்நிலைப் பள்ளி த.ஆ பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை ?
கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன.
பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு
வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப்
படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின்
பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’
இது உங்களுக்காக....‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’.. ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’-வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள்
அதிகரித்து வரும் ஆட்டிசம் குறைபாடு: சிறப்புப் பயிற்சியின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்
தனக்கென்று தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதில் சுகமாக
பயணிப்பவர்கள் தான் ஆட்டிசம் குழந்தைகள். தற்போது ஆட்டிசம் குழந்தைகள்
அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதனால் வருகிறது
ஆட்டிசம்? மருந்துகளின் மூலம் குணப்படுத்த முடியுமா? போன்ற கேள்விகளுக்கு
விடையளிக்கின்றனர் மனநல மற்றும் உளவியல் நிபுணர்கள்.
TET Posting - 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்'பட்டியலை, வெளியிட்டது:271பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று,சாதனை!
அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்'பட்டியலை, நேற்று வெளியிட்டது. கடந்த
ஆண்டு,வெறும், 11 பேர் மட்டும், 'கட்-ஆப்' மதிப்பெண்,200க்கு, 200 பெற்ற
நிலையில், இந்த ஆண்டு, 271பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று,சாதனை
படைத்தனர்.
கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு
எந்த
குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க
வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள்
ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு
நடக்கும் கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
முப்பருவ கல்வி முறை: திண்டாடும் 10ம் வகுப்பு மாணவர்கள்
முப்பருவ
கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த
மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில்
விளக்கம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர் .