Half Yearly Exam 2024
Latest Updates
வி.ஏ.ஓ.,தேர்வில் வீடியோ பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு
ஜூன் 14 ல் நடைபெறும், வி.ஏ.ஓ., தேர்வில், ஆரம்பம் முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி
பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி: 16ம் தேதி வகுப்புகள் துவங்குவதால் 'டென்ஷன்!'
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு கருணை வேலை
பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு,கருணை வேலை -அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம்
அனைவருக்கும்
கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல்
மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு
உள்ளது.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு
மாநிலத்தில்
தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில
வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
குழந்தைகளின்
பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர்
குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின்
அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது,
குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.
மாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு
மழை
காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு
தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி
இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
செயல்படாத கல்வி தான இயக்கம் : மாணவ, மாணவிகள் பாதிப்பு
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில், வறுமை காரணமாக பள்ளியில் இடை நிற்கும் குழந்தைகளை மீண்டும்
பள்ளியில் சேர்க்கவும், நன்றாக படிக்கும் நலிவடைந்த குழந்தைகளுக்கு உதவி
வழங்கவும், கடந்த, 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்வி தான இயக்கம், இந்த
ஆண்டு செயல்படாமல் உள்ளதால், பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
B.E RANDOM NUMBER
1.73 லட்சம் மாணவர்களுக்கு பி.இ., 'ரேண்டம்' எண் வெளியீடு: விண்ணப்பித்தவர்களில் மாணவியர் எண்ணிக்கை குறைவு
TRB PG TAMIL மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற ஸ்மிரிதி ராணி ஆலோசனை!
நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் மோர் : மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருப்பம்
பள்ளி
மாணவர்களுக்கு மதிய உணவுடன் மோர் வழங்க வேண்டுமென்று மத்திய மனித வள
மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட் -வருமான வரி விலக்கு 3 இலட்சமாக உயர அதிக வாய்ப்பு
ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட் -வருமான வரி விலக்கு
3 இலட்சமாக உயர அதிக வாய்ப்பு உள்ளது .
3 இலட்சமாக உயர அதிக வாய்ப்பு உள்ளது .
வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் !
மத்தியில்
பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.
இதில் வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று
வங்கியாளர்கள் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு?
தமிழகத்தில்
தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து, மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி
வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
டி.இ.டி இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்?
டி.இ.டி இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்?
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி.,கடைசி
வாய்ப்பு அறிவிப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ்
சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக,
இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என,
டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
10ம் வகுப்பு அறிவியல் செய்முறைக்கு நாளை முதல் பதிவு தொடக்கம்
அடுத்த
கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையாக
பாடங்களையும் தேர்வு எழுத உள்ளவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்பு பழைய
பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள்
அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாமல் இருந்தால் இப்போது
பதிவு செய்து கொள்ள வேண்டும்.அனைத்து தனித் தேர்வர்களும் நாளை முதல் 30ம்
தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள்
பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒதுக்கீடு
செய்துள்ள பள்ளிகளுக்கு சென்று செய்முறை வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.
குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
குரூப் 4, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னையில் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
சமூக கல்வி அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமூக கல்வி அதிகாரி மற்றும்
வட்டார கல்வி அதிகாரி பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.