Half Yearly Exam 2024
Latest Updates
2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு:
2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு
இனியுமா பொதி சுமப்பது?
சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு
புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும்கூட மாணவர்கள் இன்னமும்
பெரிய மூட்டையை முதுகில் சுமந்து செல்கிறார்கள். இதற்குக் காரணம்,
புத்தகங்கள் சில தொகுப்பாக மாற்றப்பட்டாலும், நோட்டுப் புத்தகங்களின்
எண்ணிக்கை ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தது 15ஆக இருக்கிறது. ஆகவே
மாணவர்களின் முதுகுச் சுமை இன்னும் குறையவில்லை.
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளுக்கான 'சோதனை: 16ல் இருந்து 26 ஆக அதிகரிப்பு
பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுகளுக்கான
'சோதனைகள்' (எக்ஸ்பிரிமிண்ட்) இந்தாண்டு 16ல் இருந்து 26 ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், இயற்பியல்,
வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத் தேர்வுகளுக்கு, எழுத்துத்
தேர்விற்கு முன் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.
1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு
தமிழகத்தில்
2015ம் ஆண்டுக்குள் 1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் என்ற
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் 'சர்பிளஸ்': அச்சத்தில் ஆசிரியர்கள்!
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை
குறைந்து வருவதால், 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்
அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசு விதிப்படி, ஆசிரியர், மாணவர் விகிதம்
தொடக்கப்பள்ளியில் 1:30, உயர்நிலை பள்ளியில் 1:35, 9 மற்றும் பத்தாம்
வகுப்புகளில் 1:40 என இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான
அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாறாக, ஆசிரியர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
IGNOU B.Ed & MEd Programme
IGNOU B.Ed Programme- January 2015 session
Eligibility -B.Ed with 55%
Duration - 2 years
மாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை வரும் வரை அது பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்; தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் செ.மு
ஆசிரியர் பணியிட நிரவல் தற்போது இல்லை? ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 10 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்
மாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை வரும் வரை அது பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்; தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் செ.மு
மாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை வரும் வரை அது பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்; தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் செ.மு
SSLC சிறப்பு துணைத் தேர்வு (தட்கல்) விண்ணப்பிக்க அழைப்பு
இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்பு துணைத் தேர்வு, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
பள்ளி வேலை நாட்கள் விவரம்: (1 Page)
2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான தொடக்க நடுநிலைப் பள்ளிகள் வேலை நாட்கள் விவரம்: (1 Page)
PG TRB Cases Listed From Today!
முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் இன்றிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
யார் மீதாவது கோபமா ?
யார் மீதாவது கோபம் வந்தால் ஆபிரகாம் லிங்கன் அவருடைய பெயருக்குக்
கோபமாக ஒரு கடிதம் எழுதுவாராம். தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டி, எல்லா
வசவுச் சொற்களையும் போட்டு அந்தக் கடிதத்தை எழுதி முடிப்பாராம்.
கோபமெல்லாம் எழுத்தில் வெளிப்பட்டுக் கரைந்தவுடன், அந்தக் கடிதத்தை எடுத்து
அப்படியே தனியே வைத்துவிடுவாராம். இத்தகைய கடிதங்களில் அவர் எப்போதும்
கையெழுத்திட்டதும் இல்லை, யாருக்கு எழுதினாரோ அவருக்கு அனுப்பியதும் இல்லை.
மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு
ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,144 குறைந்தது மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு
ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது
அரசுப்
பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு
முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில்
ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்
சதவீதத்துக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.
தொடக்கக்கல்வித்துறையில் 13ம் தேதி முதல் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு
தொடக்கக்கல்வித்துறையில் 13ம் தேதி முதல் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
TNTET - 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம்
ஆசிரியர்
தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில்,
தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்'
என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு
தெரிவித்தது.
TNTET - 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’
ஆன்லைனில் புதிய
கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம் உயர் நீதிமன்ற உத்தரவால்,
ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு
தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.
TNTET NEW WEIGHTAGE GO NOW PUBLISHED.
School Education - Recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools - Revised criteria for sele ction of candidates for appointment to the post of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools from among those who have cleared Tamil Nadu Teacher Eligibility Test - Orders - Issued
புதிய முறைப்படி weightage மதிப்பெண் கணக்கிடும்போது பலர் ஒரே மதிப்பெண்
பெற்றிருப்பின் வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: 65 ஆயிரம் மாணவர்கள் பதிவிறக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர். பிளஸ் 2 விடைத்தாள் நகலை முதல் நாளான புதன்கிழமை 65 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.
495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு
கடந்த,
2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த
பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா
பல்கலை வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்று: பிழை சரிபார்க்க உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி.,
மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து, பிழைகளற்ற வகையில் வினியோகிக்க,
தேர்வுத்துறை அவகாசம் அளித்துள்ளது.
நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு
நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது.
சுகாதாரமற்ற தின்பண்டங்களை பள்ளி கேன்டீன்களில் விற்க தடை?
உடல்
நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தின்பண்டங்களை, பள்ளி கேன்டீன்களில்
விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து
வருகிறது.
அங்கன்வாடியில் ஊழியர் பற்றாக்குறை; மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பு
அங்கன்வாடி மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை குறையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏழை குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு மறுக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து : ஐகோர்ட்டில் வழக்கு
மதுரையை
சேர்ந்த ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கல்வி
பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழை
மக்களின் குழந்தைகளுக்கு துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையில் 25
சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவிதொகை சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்
மாணவர்களுக்கான
கல்வி உதவித்தொகை விரைவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அப்துல்ரஹிம்
உத்தரவிட்டுள்ளார்.பிற்படுத்தப் பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்
செயல்பாடுகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட திட்ட பணிகள் செயல்பாடுகள்
குறித்த ஆய்வு கூட்டம் அமைச் சர் அப்துல்ரஹிம் தலைமையில் சென்னையில்
நடந்தது. கூட்டத்தில் அமைச் சர் அப்துல்ரஹிம்
பேசியதாவது:பிற்படுத்தப்பட்டோர் ,
மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்கள்,
கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான
நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளின் ரேங்க் பட்டியல் தேர்வுத்துறை வெளியீடு
நடந்து
முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை அரசுத்
தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த
23ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது சென்னை மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள்
100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன என்ற ரேங்க் பட்டியலை தேர்வுத் துறை தயாரித்தது.
அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 163 பள்ளிகள் 100 சதவீத
தேர்ச்சியை பெற்றுள்ளன. மேலும், நிர்வாக வாரியாக பள்ளிகள் பெற்றுள்ள
சதவீதப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத 36 'ஏ' பள்ளி குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னையில்
உள்ள செட்டிநாடு அறக்கட்டளை நடத்திய 36 "ஏ' பள்ளி மாணவர்களை அருகில் உள்ள
அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடப்பிரிவு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை
எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை
5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்: ஒரு தனியார் கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை
சத்துணவு
மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர்
பா.வளர்மதி தெரிவித்தார்.