Half Yearly Exam 2024
Latest Updates
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை
சத்துணவு
மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர்
பா.வளர்மதி தெரிவித்தார்.
School Calander (2014-2015)
பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்
Plus 2 Answer Sheet Xerox Copy Download From Today!
Click Here For Download Your Xerox Copy
பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
TNPSC VAO முழுமையான மாதிரி தேர்வு
TNPSC VAO முழுமையான மாதிரி தேர்வு ( விடைகளுடன் )
தமிழ் - 80 வினாக்கள், திறனறி - 20 வினாக்கள், பொது அறிவு - 75 வினாக்கள், கிராம நிர்வாகம் - 25 வினாக்கள் உள்ளது.
”பணிநிரவல்” குறித்து தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்.
உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம்
652 கணினி ஆசி்ரியர்கள் கவலைக்கிடம்!
652 கணினி ஆசி்ரியர்களின் கவலை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக் கு நாங்கள் தவறாக பணியிலிருந்து நீ க்கப்பட்ட 652 கணினி ஆசிரியர் கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப் பட்டநாளிலிருந்துமிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அணைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம் .
நாங்கள் கடந்த 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மா தம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்தோம். அவர்கள் 14 வருடம் அரசு பள்ளி களில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டோம்.
அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உத்தரவு
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 என்பதில்
இருந்து மாற்றி பிற மாநிலங்களில் உள்ளது போல் 60 ஆக உயர்த்தி அறிவிக்க
வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள்
பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
சூளகிரி அருகே 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மரியாதை
சூளகிரி அருகே 1ம் வகுப்பில்
சேர்ந்தமாணவர்களுக்கு
மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சூளகிரி அருகே சென்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் தொடக்கப்பள்ளியில் நேற்று
1ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
அங்கன்
வாடி பள்ளிகள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின்
கட்டுப்பாட்டில் வர வேண்டும். அங்கன்
வாடி பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களையே
பணி நியமனம் செய்ய வேண்டும்.
'பிளஸ் 2 முடித்து, உயர் கல்வி பயில விரும்புவோர், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்'
'பிளஸ் 2 முடித்து, உயர் கல்வி பயில விரும்புவோர், உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்' என, இந்திய அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி
உத்திப்பிரதேசம்
மாநிலம் லக்னோவில் நிரந்தர வேலை வாய்ப்பு
கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் இதனால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாணவிகளுக்கு தனி பேருந்து: கல்வித் துறை அதிரடி
மாணவர் சிறப்பு பஸ் திட்டத்தில் இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் பஸ் இயக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்! புதிய நியமன முறை குறித்து விரைவில் முடிவு.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்டசிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது.
01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் / பணி நிரவல்
பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி இயக்குநர் உத்தரவு
பிளஸ் 2 தேர்வு முறையில் மாற வேண்டும் அணுகுமுறை!
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாகவெளிவந்து
கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப்
பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும்குறைந்து கொண்டே வருவதும்
சி.பி.எஸ்.இ. முறையிலான தனியார்பள்ளிகளின் எண்ணிக்கை மேலதிகமாக அதிகரித்து
வருவதும்தெரியவருகிறது. பெருவாரியான அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு
ஊழியர்களும் தங்கள்குழந்தைகளை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலான தனியார்
பள்ளிகளுக்கும்,
சமச்சீர் கல்வி அடிப்படையிலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும்
அனுப்புவதிலிருந்தே கல்வியின் தரம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்கள்
தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!
மெட்ரிக்குலேஷன்,
சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே
சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன்
இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக
நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க,
பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான
பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான
களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே.
2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 27,876 பேர் விண்ணப்பம்
தமிழகத்தில்
நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில்
சேர மொத்தம் 27,876 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.