Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம்: அரசுத் தேர்வுகள் இயக்குனர் வேண்டுகோள்.

         மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என்று மாணவர்களை அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தமிழக அரசு உத்தரவு: 13 அரசு கலைக் கல்லூரிகள் கிரேடு 1 ஆக தரம் உயர்வு.

          தமிழகத்தில் 13 அரசுக் கலைக்கல்லூரிகள் கிரேடு 1 அந்தஸ்துக்கு தரம்உயர்த்தப்பட்டுள்ளது.
 

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல்!

       பரமத்தி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வைஉடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.


குறைந்தபட்ச இணையதளவேகம் கட்டாயமாகிறது - டிராய்

         மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, '2ஜி' மற்றும் '3ஜி' தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஓய்வூதிய துறையை தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளார்.

        தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்து ஏதேனும் அதிசயம் நிகழ்த்துவாரா மோடி?

CPS கட்டாயம்!

           01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு

மத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு

           மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்நாத்துக்கு உள்துறை, ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு; சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்தப்படும்

அரசு ஊழியர்களை  போல ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்த  அரசு முடிவு செய்துள்ளது .

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை

பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை -இதுகுறித்து

450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி

           நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்' என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரெஞ்சு கணிப்பாளர்,   தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சி.பி.எஸ்.இ.12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.


        சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ– மாணவிகளின் முடிவுகளை இணையதளத்தில் பகல் 12 மணிக்கு மத்திய வாரியம் வெளியிட்டது.
 

எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்!

              பதவி ஏற்ற அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்கபட்டது. இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இதுதான் மோடி.              -        web address- http://pmindia.nic.in/

ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு!

             எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், அடுத்த மாதம், 12ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இதுவரை, 27 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுஉள்ளனர். 
 

தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள் குறித்து இயக்குநர் தேவராஜன் ஆய்வு


             பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், சென்னையில் நடக்க இருக்கிறது. இதில், ஐந்து ஆண்டுகளில், மாவட்ட வாரியாக, தேர்ச்சி சதவீதத்தை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டுகளில், நல்ல தேர்ச்சி விகிதம் இருந்தது, இக்கல்வி ஆண்டில், தேர்ச்சி குறைவாக காட்டிய, சி.இ.ஓ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வரும் கல்வியாண்டிலிருந்து மத்திய அரசு நிதி வழங்கும்.

           தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கானகட்டணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு வரும் கல்வியாண்டிலிருந்து (2014-15) நிதி வழங்க உள்ளது.
 

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

              எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
 

தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு

           அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

அரசு பள்ளிக்கு விளம்பரம் தேவை! - சிறப்பு கட்டுரை





              தமிழக அரசால் பலவகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை. 
       

TNPSC - GK

01. கனிசர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரேட் - பிரக்டோஸ்.
02. கராமல் எனப்படுவது - நீர்நீக்கம் செய்யப்பட்ட சுக்ரோஸ்.

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு


         

      “தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை. தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு

         தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

Department Exam Bulletins Download

Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013)Download
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013)Download



TNTET Special TET 2014 Key Answers


TRB-SPECIAL TNTET 2014 (PAPER-II-MS/SS)
Booklet Series- A
Tentative Key Answers 

Part – II

jkpo;

1.   A) ngha; Ngrhjtd;
2.   C) kNfe;jputh;kd; vOjpa ciuEhy;

SSLC மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் எப்போது ?

 
          பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுநேற்று முன்தினம் வெளியானது
 

3 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

          கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் 3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
 

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க ஆய்வு

           தமிழகத்தில் வரும் 2015ம் ஆண்டு அரசின் அனைத்து திட்டங்களும் ‘பேப்பர்‘ நடைமுறையில் இருந்து ஆன்லைன் திட்டத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

ஆசிரியர் பயிற்சிக்கு 4,000 பேர் விண்ணப்பம்

             ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, நேற்று வரை, 4,000 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். 
 

அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்

       பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.

விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

          பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம் காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள்

           தமிழக கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%


       Dearness Allowance is given twicea year in the months of January and July. The benefit of this allowance is being enjoyed by both central and state government employees . Every time when the DA is given, there is an increasing curiosity among central and state government employees to know in advance the DA that they will get the next time. As everyone knows well, DA is calculated based on theincrease of the price of the essential commodities. Hence, theexpectation of the central and state government employees about the DA that they are going toget in the month of July 2014 is quite reasonable.

மாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்

           மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்காக 9 கட்டளைகளை போலீசார் வழங்கியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive