Half Yearly Exam 2024
Latest Updates
2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு
2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்படபல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.
பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது-சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு: விருப்ப மனு பெறாததால் தயக்கம்.
தமிழகத்தில் ஆசிரியர்மாறுதல் கவுன்சிலிங்கிற்கு இதுவரை விருப்பம் கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர்.
SPECIAL TET:மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு.
பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மே 21ம் தேதி சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,
அனைத்து மாவட்டங்களிலும் பார்வையற்றோருக்கு அரசு நிதியுதவியுடன் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் பார்வையற்றோருக்கு அரசு நிதியுதவியுடன் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வமில்லை.
டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை, உள்ளிட்ட காரணங்களால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது.
ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.
அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி
தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 20.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட தாமதம் ஏன்?
அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகள் பட்டியலை அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக, பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் மோடி
இந்தியா
மொத்தம் 543 இடங்கள்
பெரும்பான்மைக்கு 272
இரட்டைப்பட்டம் ஒருங்கிணைப்பு கூட்டம். 18.5.2014 அன்று திருச்சியில் நடைபெறுகிறது
இரட்டைப்பட்டம் பயின்று முடித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹேட்டலில் வருகிற 18.4.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தல்.
மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க...தினமலர் டீக்கடை பெஞ்ச்
ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.
பத்தாம் வகுப்பு சான்றிதழை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தல்.
பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள மாணவர்கள், பத்தாம் வகுப்பில் வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்த சான்றிதழை தயார் நிலையில் வைத்துக்கொள்ள, கோவை மண்டல வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன்: மோடி வெற்றி உரை
இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார்.
Promotion & Transfer கலந்தாய்வு ஜூன் மாதத்தில் நடைபெற வாய்ப்பு????
10.05.2014 அன்று SSTA மாநில தலைவர்கள்
தொடக்ககல்வி இயக்குனரை சந்தித்து மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வு மற்றும்
பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூன் முதலாவது வாரத்தில்
வைக்கவேண்டும் என்று SSTA சார்பில் வலியுறுத்தப்பட்டது. இயக்குனர்
அவர்கள் மே 28 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும், எனவே
அதன்பின்னர் உடனே அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம் என்று கூறினார்.
தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவு செய்ய உத்தரவு
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க
மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும்
ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப்
பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின் போது சமர்ப்பிக்க
வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார்.
ஓட்டு எண்ணிக்கை முடிவுகள்இணையதளத்தில் வெளியீடு.
அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழிக்கல்வி : ஆண்டு தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட கேள்வி தாள்
அரசு
பள்ளிகளில், பெயரளவிலே ஆங்கில வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு
நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள் வழங்கப்பட்டது,பெற்றோர்களிடையே
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி
பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு
சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு
பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர்,
கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும்
காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை
வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு
தொடக்க கல்வித்துறையில் விடுப்பில் உள்ள
ஆசிரியர், அலுவலர் விவரங்களை சேகரிக்க அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலரும் முறையாக
விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறையில் உள்ளதாகவும், விடுமுறை காலம்
முடிந்த பின்னரும் பணியில் சேராமல் இருப்பதாகவும் தொடக்க கல்வித்துறை
இயக்குநருக்கு தகவல்கள் சென்றுள்ளன. இதனால், அவர்களின் விவரங்கள் சேகரிப்பட
உள்ளது.இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கவுன்சலிங் செல்லும்போதே கல்வி உதவித் தொகை: மாநகராட்சி முடிவு
உயர்கல்விக்கான
கல்வி உதவித் தொகையை கவுன்சலிங்குக்கு
செல்லும்போதே மாணவர்க ளுக்கு கொடுக்க
சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சான்றிதழ் தவறை திருத்த அவகாசம் - Dinamalar
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு இருந்தால் ,என்ன தவறு என்பதை, மதிப்பெண் சான்றிதழ்களுடன்
இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்குறிப்பிட்டு,
மே 19 க்குள் டி.இ.ஓ., விடம் தலைமை
ஆசிரியர்கள் ஒப்படைக்க
வேண்டும்.
TRB | TNPSC - GK | தந்தை
நவீன இந்தியாவின் தந்தை – இராஜாராம் மோகன்ராய்
இந்திய அணுஆராய்ச்சியின் தந்தை – ஹோமிபாபா
நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை. "உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?
பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு, வணக்கம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.