Half Yearly Exam 2024
Latest Updates
மருத்துவப் படிப்பு - 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,
19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம்
போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு
பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.
2014ம் ஆண்டின் பிரபலமான பணிகள் எவை? - ஒரு அலசல்
எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில்,
பணி வாய்ப்புகளும் கூட, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றங்களுக்கு
ஏற்ப, பெரியளவில் மாற்றமடைந்து வருகின்றன.
இலவச சேர்க்கை மாணவர்களின் விபரத்தை எழுதி வைக்க கலெக்டரிடம் கோரிக்கை
தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து சுயநிதி கல்வி
நிறுவனங்களிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாணைப்படி இலவச
கல்வி வழங்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இலவச கல்வி
சேர்க்கையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விபரம் குறித்து, அனைத்து
பள்ளிகளிலும் வெளிப்படையாக, பலகைகளில் தவறாமல் எழுதி வைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, தஞ்சை கலெக்டர் சுப்பையனிடம், இந்து மக்கள் கட்சி
மாநில செயலாளர் கணேஷ்பாபு மனு அளித்தார்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பட்டப் படிப்பு
சமூக
அந்தஸ்து, கூடவே கைநிறைய சம்பளம் போன்ற அம்சங்களால் ஐ.ஏ.எஸ். பணி நோக்கி
இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். பி.இ, பி.டெக். முடித்துவிட்டுத் தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்களில் லட்சத்தைத் தொடக்கூடிய அளவுக்குச் சம்பளம்
வாங்கும் இளம் பொறியியல் பட்டதாரிகளும் தற்போது அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ்
தேர்வெழுத முன்வருகின்றனர்.
மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய மின் வாரிய இணையதளத்தில் புதிய வசதி
மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய மின் வாரிய இணையதளத்தில் புதிய வசதி: மின் கட்டண குறுஞ்செய்தி திட்டத்தை தொடங்க தீவிர முயற்சி
இரட்டைப்பட்ட வழக்கின் உண்மை நிலை, மூன்று வருட பட்டபடிப்பு சார்பாக வழக்கு தொடுத்தவர்களால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை
மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின்
சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து 09.05.2014
அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு
விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG மற்றும் தமிழக அரசுக்கு
நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது
மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்ற அலைவரிசை
இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல்அறிமுகப்படுத்தியுள்ளது.
22 ரூபாய் அதிகமாக வசூலித்ததால்,'காஸ்' ஏஜன்சிக்கு, 3,000 ரூபாய், இழப்பீடு தொகை -மாநில நுகர்வோர் கோர்ட்
குறைக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல், 22 ரூபாய் அதிகமாக வசூலித்ததால்,
'காஸ்' ஏஜன்சிக்கு, 3,000 ரூபாய், இழப்பீடு தொகை விதித்து, மாநில நுகர்வோர் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர், சின்னையா.
2009, பிப்., 12ம்தேதி, நெய்வேலி, மந்தாரகுப்பத்தில் இயங்கும்,
'ஸ்ரீவெங்கடேஸ்டவரா காஸ் ஏஜன்சி'யில்,சிலிண்டர் வாங்கினார்.
இன்று ( 21.05.14) பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்
பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் (
21.05.14) புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி
தொடங்கவுள்ளது.அந்தந்த பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட
கல்வித் துறையால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
O ALLOW INCENTIVE FOR 2 DEGREES WITH PERMISSION
தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்
AEEO to Middle HM செல்ல விரும்புவோர் விவரம் உடனே சேகரித்தி அனுப்ப இயக்குனர் உத்திரவு
உதவித்தொடக்ககல்வி அலுவலர் பதவியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக செல்ல விரும்புவோர் விவரம் உடனே சேகரித்தி அனுப்ப இயக்குனர் உத்திரவு
இரட்டைப்பட்டம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மாவட்ட தொடர்பாளர்கள் அறிவிப்பு
திருச்சியில் நடைபெற்ற இரட்டைப்பட்டம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மாவட்ட தொடர்பாளர்கள் அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய மேல்நிலைபள்ளிகள் பட்டியல்
வரும் கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியில்
இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியல்
தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.