Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB | TNPSC - GK | தந்தை


நவீன இந்தியாவின் தந்தை – இராஜாராம் மோகன்ராய்

இந்திய அணுஆராய்ச்சியின் தந்தை – ஹோமிபாபா

நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை. "உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?

 
           பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு, வணக்கம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.?

            வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்' என்பது அனைவரும் ஒருமுறையாவது உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் வசதி இருப்பதில்லை.  
 

பொறியியலுக்கு அப்பால்...????????

         பிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
              கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாண விகள் மாணவர்களை முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள் ஆக்குவது, பொறியியல் கல் லூரிகள் ஸ்பான்ஸர் நிகழ்ச்சிகள் வழங்குவது, பொறியியல் படித் தால் வேலை கிடைக்குமா என்று கேள்வி கேட்டு கட்டுரைகள் வருவது, பெற்றோர்கள் எல்லாம் படித்து விட்டு பணம் கொடுத்து இன்ஜினியரிங் சீட் வாங்குவது என எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.

அரசு கல்லூரிகளில் அருமையான படிப்புகள் - மாணவர்களே அறியுங்கள்!

             சென்னையில் குறிப்பிட்ட சில அரசு கல்லுாரிகளில் மட்டும் பாதுகாப்பு, உணவியல், மனையியல், விஸ்காம் எனப்படும் விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

அரசு வேலைக்காக போலி ஆவணம் கொடுத்த இருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்-இந்தூர் நீதிமன்றம்

           2008ஆம் ஆண்டு அரசு வேலை பெறுவதற்காக போலி ஆவணங்களைக் கொடுத்த 1 பெண் உட்பட இரண்டு பேருக்கு இந்தூர் நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல்சிறைத்தண்டனைவிதித்துதீர்ப்பளித்துள்ளது.

TRB PG TAMIL/ TNPSC சார்பு எழுத்துகளில் நான்கு குறுக்கங்கள்

சார்பு எழுத்துகளில் நான்கு குறுக்கங்கள் உள்ளன.அவை ,
1. ஐகாரக்குறுக்கம்
2. ஒளகாரக்குறுக்கம்

TRB PG TAMIL /தமிழ் இலக்கணம் வினா விடைகள்

தமிழ் இலக்கணம் | வினா விடைகள் -
1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி

TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:

TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:

தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு.

பள்ளியில் அடிப்படை வசதிகள் அரசுதான் பொறுப்பு.

           பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் மாணவர்கள் பள்ளி அருகே உள்ள குட்டையில்விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள் :

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.


"இந்திய கலாசாரத்தில், ஆசிரியர்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு.- நீதிபதி பி.என்.பிரகாஷ்

        திருநெல்வேலியில் பேராசிரியர் சுப்பிரமணியன் மீது, சினிமா பாணியில், மிகக்  கொடூரமாக, மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மன உளைச்சல் மற்றும்  அவமானத்தில், பேராசிரியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 

TNTET Weightage Survey - சிறப்புக்கட்டுரை


அன்புள்ள பாடசாலை வாசகர்களே,

           வணக்கம். நமது பாடசாலை வலைதளம் நடத்திய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டு வாக்குகள் வழங்கிய வாசகர்கள் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை இமெயில் மற்றும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பங்கெடுக்க செய்த வாசக நண்பர்கள், 500 க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.


அரசுப் பள்ளி மாணவர்களை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள்.

               அரசு நடுநிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படித்து, ஒன்பதாம் வகுப்பில் சேர, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை அணுகும்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை காரணம் காட்டி, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
 

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை.

           ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி.

           அரசு பள்ளிகளில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில், மேல்நிலை படிப்பை தொடர்வதற்கு, நிதியுதவி வழங்கப்படுகிறது.
 

ஆர்.டி.இ., விண்ணப்பம் 60 ஆயிரம் இடங்களுக்கு, வெறும் 8,000 வினியோகம்.

           இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு விண்ணப்பம் வழங்காமல், தனியார் பள்ளிகள், முரண்டு பிடித்து வருகின்றன.
 

பிளஸ் 2 தேர்வு முடிவு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 83 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

               பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஜீன்2 ல் இணையத்தில் வெளியிடப்படும்.

              +2 விடைத்தாள் நகல்கோரி 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டல் கோரி 3 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 

உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்.

                   கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கல்வித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் வாலிபர் சங்கத்தினர் - போலீசார் தள்ளு முள்ளு

       கடலூரில், தடையை மீறி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில், ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.  
 

ஆசிரியர்களின் கவனக் குறைவால் 3-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு

          ஆசிரியர்களின் கவனக் குறைவால் பள்ளி அருகே உள்ள குட்டையில் விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?ஆ. பழனியப்பன்

         மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும்
 

பீகார் மாநில குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்க முடிவு

                திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில், பள்ளி செல்லாமல் இருந்த, பீகார் மாநில குழந்தைகள், கல்வி கற்க, தேவையான நடவடிக்கைகளை, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் எடுத்துள்ளனர்.  
 

மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு

                      கன்னியாகுமரியைச் சேர்ந்த, மறைந்த ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின், 2 மனைவி களுக்கும் சமமாக பங்கிட்டு, குடும்ப ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும், என அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - Dinakaran

           பிளஸ்2வுல சாதனை புரிஞ்ச பள்ளிங்க பத்தி தான் பெருசா போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத பள்ளிங்க இருக்கே. அது பத்தி பெரிசா வரலியே. நான் சொல்றது என்னான்னா, இதுக்கு காரணம் ஆசிரியருங்க தான்...’

2003 பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்

         தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம்  முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள்,  மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல்  தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க  வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக, அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது. 
 

மாற்றத்திறனாளிகள் பள்ளியில் இருவர் மட்டுமே தேர்ச்சி

           தர்மபுரி மாவட்டத்தில், மாற்றத்திறனாளிகள் பள்ளியில், தேர்வு எழுதிய, 24 மாணவ,  மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற, அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்,' என,தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கானசங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
 

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

            தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.
 

கள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்


            யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம்.
அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி

               வட சென்னை ரோட்டரி சங்கம் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்புடன் இணைந்து 300 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க உள்ளது.

ஜாதிச் சான்றிதழ் { Community Certificate } பெறுவது எப்படி?


                தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ். மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப்பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் பணி நேர்காணலுக்கு 2,367 பேர் தேர்வு.

           நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் (இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) பதவிகளில் காலியிடங்களை நிரப்ப கேந்திரீய வித்யாலயா அமைப்பு கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தியது.

CBSE தேர்வு முடிவு எஸ்எம்எஸ்-சில் அறியலாம்.


        மத்திய மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்2 இறுதித் தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு இறுதித் தேர்வை 13.28 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive