வீட்டைக்
கட்டிப் பார், கல்யாணம் செய்து
பார்' என்பது அனைவரும் ஒருமுறையாவது
உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடு கட்டுவதற்கு
அனைவருக்கும் வசதி இருப்பதில்லை.
Half Yearly Exam 2024
Latest Updates
பொறியியலுக்கு அப்பால்...????????
பிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாண விகள் மாணவர்களை
முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள்
ஆக்குவது, பொறியியல் கல் லூரிகள் ஸ்பான்ஸர் நிகழ்ச்சிகள் வழங்குவது,
பொறியியல் படித் தால் வேலை கிடைக்குமா என்று கேள்வி கேட்டு கட்டுரைகள்
வருவது, பெற்றோர்கள் எல்லாம் படித்து விட்டு பணம் கொடுத்து இன்ஜினியரிங்
சீட் வாங்குவது என எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
அரசு கல்லூரிகளில் அருமையான படிப்புகள் - மாணவர்களே அறியுங்கள்!
சென்னையில் குறிப்பிட்ட சில அரசு கல்லுாரிகளில்
மட்டும் பாதுகாப்பு, உணவியல், மனையியல், விஸ்காம் எனப்படும் விஷூவல் கம்யூனிகேஷன் ஆகிய
படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு
பல்வேறு வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
அரசு வேலைக்காக போலி ஆவணம் கொடுத்த இருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்-இந்தூர் நீதிமன்றம்
2008ஆம்
ஆண்டு அரசு வேலை பெறுவதற்காக
போலி ஆவணங்களைக் கொடுத்த 1 பெண் உட்பட இரண்டு
பேருக்கு இந்தூர் நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல்சிறைத்தண்டனைவிதித்துதீர்ப்பளித்துள்ளது.
TRB PG TAMIL/ TNPSC சார்பு எழுத்துகளில் நான்கு குறுக்கங்கள்
சார்பு எழுத்துகளில் நான்கு குறுக்கங்கள் உள்ளன.அவை ,
1. ஐகாரக்குறுக்கம்
2. ஒளகாரக்குறுக்கம்
1. ஐகாரக்குறுக்கம்
2. ஒளகாரக்குறுக்கம்
TRB PG TAMIL /தமிழ் இலக்கணம் வினா விடைகள்
தமிழ் இலக்கணம் | வினா விடைகள் -
1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி
1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி
TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:
TRB PG TAMIL/TNPSC ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:
தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு.
தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு.
பள்ளியில் அடிப்படை வசதிகள் அரசுதான் பொறுப்பு.
பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் மாணவர்கள் பள்ளி அருகே
உள்ள குட்டையில்விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்
இழப்பீடு வழங்க
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இந்திய கலாசாரத்தில், ஆசிரியர்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு.- நீதிபதி பி.என்.பிரகாஷ்
திருநெல்வேலியில் பேராசிரியர் சுப்பிரமணியன் மீது, சினிமா பாணியில், மிகக்
கொடூரமாக, மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மன உளைச்சல் மற்றும்
அவமானத்தில், பேராசிரியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
TNTET Weightage Survey - சிறப்புக்கட்டுரை
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதளம் நடத்திய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டு வாக்குகள் வழங்கிய வாசகர்கள் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை இமெயில் மற்றும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பங்கெடுக்க செய்த வாசக நண்பர்கள், 500 க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.
கல்வித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் வாலிபர் சங்கத்தினர் - போலீசார் தள்ளு முள்ளு
கடலூரில்,
தடையை மீறி கல்வித்துறை அலுவலகத்தை
முற்றுகையிட முயன்ற வாலிபர் சங்கத்தினரை
போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில்,
ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், சிறப்பு
சப் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.
ஆசிரியர்களின் கவனக் குறைவால் 3-ஆம் வகுப்பு மாணவன் இறப்பு
ஆசிரியர்களின் கவனக் குறைவால் பள்ளி
அருகே உள்ள குட்டையில் விழுந்து
இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு
ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?ஆ. பழனியப்பன்
மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற
சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர்
ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம் கற்றல்
மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன.
கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப்
போக்கிலும்
பீகார் மாநில குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்க முடிவு
திருப்பூர்
மாவட்டம், குடிமங்கலம் பகுதியில், பள்ளி செல்லாமல் இருந்த,
பீகார் மாநில குழந்தைகள், கல்வி
கற்க, தேவையான நடவடிக்கைகளை, அனைவருக்கும்
கல்வி திட்ட அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு
கன்னியாகுமரியைச்
சேர்ந்த, மறைந்த ஓய்வு பெற்ற
முதன்மைக் கல்வி அலுவலரின், 2 மனைவி
களுக்கும் சமமாக பங்கிட்டு, குடும்ப
ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்,
என அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - Dinakaran
பிளஸ்2வுல சாதனை புரிஞ்ச
பள்ளிங்க பத்தி தான் பெருசா
போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத
பள்ளிங்க இருக்கே. அது பத்தி பெரிசா
வரலியே. நான் சொல்றது என்னான்னா,
இதுக்கு காரணம் ஆசிரியருங்க தான்...’
2003 பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்
தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம்
முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள்,
மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல்
தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க
வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக,
அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது.
மாற்றத்திறனாளிகள் பள்ளியில் இருவர் மட்டுமே தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில், மாற்றத்திறனாளிகள் பள்ளியில், தேர்வு எழுதிய, 24 மாணவ,
மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற, அதிகாரிகளின் மெத்தனப்போக்கே
காரணம்,' என,தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கானசங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன்
தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு?
CBSE
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம்
நடந்தது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை 13 லட்சத்து 28 ஆயிரம் பேர்
எழுதியுள்ளனர்.