திண்டுக்கல்:வங்கிகளில் கல்வி கடன் பெற
விரும்பும் மாணவர்களுக்கு, 'பான்கார்டு' அவசியம் என்பதால், அதை
பெறுவதற்கான முயற்சியை உடனே துவக்கினால், கடன்
பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவிற்கு
பின், எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவில்
சேர்க்க வேண்டுமென்பதிலேயே, பல பெற்றோர்களின் கவனம்
இருந்து வருகிறது. இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும், அந்தந்த
பல்கலை சார்பில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.குடும்பத்தின் முதல் பட்டதாரி என்றால்,
அதற்கான ஆவணங்களை இப்போதே வாங்கி வைத்திருக்கும்படி,
பல்கலைகள் அறிவுறுத்தியுள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
குறைவான தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு கடும் கண்டனம்
தமிழ்நாடு
மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு
நேற்று வெளியிட்ட அறிக்கை: மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும்
கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த
ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
உங்கள் செல்பேசியில் அவசியம் இருக்க வேண்டிய சில எண்கள்....
1.தமிழகத்தில்
பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டால் ("RED Societyயின்) 9940217816 என்ற எண்ணுக்கு தகவல்
சொல்லுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு
வழி வகுப்பார்கள்.
பிளஸ் 2 மறுகூட்டலில் மார்க் குறைந்தால்...
விருதுநகர்:'பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில்,
மதிப்பெண் குறைந்தாலும், மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்'
என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன்
உத்தரவு விபரம்:பிளஸ் 2 விடைத்தாள்
மறுகூட்டலில், வினா மற்றும்
பக்கவாரியாக மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.
மதுரையில் பிளஸ் 2 தேர்ச்சி குறைவு ஏன்; தலைமையாசிரியர்கள் விளக்கத்தால் அதிர்ச்சி
மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
குறைந்தது தொடர்பாக அனைத்து தலைமையாசிரியர்களிடமும் கல்வித்துறை சார்பில்
விளக்கம் கேட்கப்பட்டது. மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
இந்தாண்டு 92.34 சதவீதம். இது, கடந்தாண்டை விட
1.43 சதவீதம் குறைவு.
1.1.2014 High School HM Promotion Panel
1.1.2014 Panel
High School HM Promotion Panel
- BT Asst to High School HM Promotion Panel - Click Here
வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அதிகரிக்கிறது பெற்றோரின் சுமை
வங்கிகளில்
கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமை
அதிகரித் துள்ளது.
தாய்மொழியைக் காக்க எண்ணுவார்களா?
இன்று தமிழக அரசு செய்யத் தகுந்தது எதுவோ, அதைக் கர்நாடக அரசும், கேரள அரசும் உறுதியாகச் செய்ய முற்பட்டுள்ளன. Dinamani
இரட்டைப்பட்ட வழக்கின் நடவடிக்கை விவரங்கள்
இரட்டைப்பட்டடம்
வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில்
தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது
தில்லி உச்ச நீதி மன்றத்தில்
மேல் முறையீடு செய்தனர்.
வெளியாகி இருப்பது தேர்வு முடிவு மட்டுமல்ல! அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம்!! - தினமணி
மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளில்
வழக்கம்போல மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதும்,
சென்ற ஆண்டைக் காட்டிலும் 2.5% தேர்ச்சி அதிகரித்து இருப்பதும்
வெளிப்படையாகத் தெரிபவை. இருப்பினும் இந்த தேர்வு முடிவுகள் சொல்லாமல்
சொல்லும் தகவல்கள் மிகவும் கவலைக்கு இடமளிப்பவை.
அரசு பள்ளிகளில் முன்பருவ கல்வியை தொடங்க வேண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்
செயற்குழு கூட்டம் மே 10, 11ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் நடைபெற்றது.
மாநிலத்தலைவர் பேரா.என்.மணி, பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன்,
மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர்
தே.சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் வருமாறு:
கல்பனா சாவ்லா' விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில்,
'கல்பனா சாவ்லா' விருது பெற, பெண்களிடம் இருந்து, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. தமிழக முதல்வர், ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின
விழாவின் போது, துணிவு மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு,
'கல்பனா சாவ்லா' விருது வழங்குகிறார்.
44 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு
தமிழகத்தில் 44 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல்
மாத ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும்
தற்காலிக பணியிடங்களை பள்ளிக் கல்வித் துறை நீட்டிக்காததால் ஊதியமின்றி
தவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்
நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் ஆண்டு தோறும் அரசால் தரம் உயர்த்தப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சிக்கலாகும் கல்லூரி 'அட்மிஷன்': கவனிக்குமா உயர் கல்வித்துறை
தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மாநில பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்ச்சி
முடிவு, மே 9 ல் வெளியானது. மாணவர்களுக்கு மே 21ல், மதிப்பெண் பட்டியல்
வழங்க இருந்தாலும், மதிப்பெண் விவரப் பட்டியலை, ஆன்லைனில் பதிவிறக்கம்
செய்து, விரும்பும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்து பி.ஏ.,
பி.பி.ஏ., பி.காம்., படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
ஆசிரியர்
தகுதித்தேர்வில் (டி.இ.டி)
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில்,
'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில்,சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் கட்டாய விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் முடிவு
இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில்
சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள
தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் நாள் குறைத்தீர் முகாம்
நடத்தப்படுகிறது.
கணினி பயிற்றுநர்களை நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி
பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் - இயக்குநர்
அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்; செ.முத்துசாமி பிரத்யேக பேட்டி.
ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்
ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்
ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில்
ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களும்,தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
தேர்வு அட்டவணை
2013-2014 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட, 657 கல் லூரிகளில் பி.எட்., எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை
சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பள்ளி,
கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள்
நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில்,
நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம்
செய்து வாங்கிக்கொள்ளலாம்
ஒரே நேரத்தில் 2 செட் பள்ளிச்சீருடைகள்: ஜூன் 2-ந் தேதி வழங்கப்படுகிறது
பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள்,
நோட்டு புத்தகங்கள், சீருடைகள், ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய் சேர்ந்தன.
அவை அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் ஜூன் 2-ந்தேதி வழங்கப்பட உள்ளன.
100 சதவீதம் தேர்ச்சி உண்மையான வெற்றியா?
தேர்வு
எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைவது மூலம் கிடைக்கும் வெற்றி
உண்மையல்ல என்பது தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்
பார்க்கும் போது தெளிவாகிறது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பங்கள் அதிகரிப்பு! 'கட்ஆப்' அதிகரிக்க கை கொடுக்குமா இயற்பியல்
மதுரை
மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும்
மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. 'எளிதாக வினாக்கள்
அமைந்த இயற்பியல் பாடத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை,' என்ற
ஆதங்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.