தனியார்
பள்ளிகளில், கட்டாய கல்வி சட்ட இட ஒதுக் கீட்டில் மாணவர்களை சேர்க்க,
விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டுமென கல்வித்துறை
அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது...
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு
பெறுகிறது..
"நாசா' ஆய்வுக்கு விருதுநகர் மாணவர் தேர்வு
அமெரிக்காவின்
"நாசா' ஆய்வு மையம், செவ்வாய்
கிரகத்திற்கு, விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்து
வருகிறது. அதற்கான, திட்டவடிவமைப்பு குழுவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி
மாணவர் விஷ்ணுராம் பரத் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் விண்?வளி ஆய்வு
மையமான "நாசா' நிறுவனம், 2018 ல்,
2 விண்வெளி பயணிகளுடன், செவ்வாய் கிரகத்திற்கு, ஒரு விண்கலத்தை அனுப்ப
ஏற்பாடு செய்து வருகிறது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்
பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.
பிளஸ்–2 விடைத்தாள் மறுகூட்டல் செய்வதில் புதிய முறை மதிப்பெண் குறைந்தாலும் பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும்
பிளஸ்–2
விடைத்தாள் மறுகூட்டல் செய்வதில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, மறுகூட்டலில் மதிப்பெண் குறைந்தாலும் பழைய மதிப்பெண்ணே
வழங்கப்படும்.
+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு
12-5-2014 முதல் தாங்கள் படித்த
பள்ளியில் [தனித்தேர்வராக இருந்தால் தேர்வு மையயத்தில்] கீழ்க்கண்ட படி
தொகை செலுத்தி துணை தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளலாம் . தோல்வி அடைந்த
அனைத்து மாணவர்களும் இந்த அறிய வாய்ப்பை தவறாமல்
பயன்படுதிக்கொள்ளவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
தேர்வில் 5 முறை தோல்வியடைந்தாலும் தன்னம்பிக்கையால் நீதிபதியாக உயர்ந்தேன்': சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்
பள்ளி
மற்றும் கல்லூரி தேர்வுகளில் 5 முறை தோல்வியைத் தழுவிய பிறகும்
தன்னம்பிக்கையுடன் பயின்றதால் நீதிபதி பொறுப்புக்கு உயர்ந்ததாக சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் தெரிவித்துள்ளார்.
பி.இ. படிப்புக்கான விண்ணப்பத்துடன் இணையதளம் மூலம் பெறப்படும் மதிப்பெண் பட்டியலை இணைத்தால் போதுமானது
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு
தொடக்க கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டு அடிப்படையின் கீழ் அரசு அனுமதி
பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மீது விதிகளுக்கு
உட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்நிலையில் அங்கீகாரம்
இல்லாமல் செயல்படும் 1,296 தொடக்க பள்ளி மற்றும் 723 மழலையர் பள்ளிகளுக்கு அறிக்கை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.
மதிப்பெண் மறுகூட்டல் விடைத்தாள் நகல் பெற்ற 3 நாளில் விண்ணப்பிக்க வேண்டும்
பிளஸ்
2 தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்ற 3 தினங்களுக்குள்
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு : மறுகூட்டலா? மறு மதிப்பீடா? எப்படி எங்கு விண்ணப்பிப்பது
தேர்வுத்துறையின்
குளறுபடியான அறிக்கைகளால் பிளஸ் 2 மாணவர்கள் அலைக்கழியும் நிலை
ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம்
வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 21 ஆயிரத்து
671 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 58,679 மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இந்த வருடம் 91 சதவீதம் பேர் தேர்வில் வெற்றி
பெற்றனர். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள்,
மறுகூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள்
இயக்ககம் அறிவித்திருந்தது. பள்ளியில் பயின்ற மாணவர்கள், அந்த பள்ளிகள்
மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகள் மூலமாகவும்
விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - இந்தமுறை எப்படி?
பிளஸ்
2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை முதற்பாடமாக எடுத்து, மாநில,
மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும்
மாணவ, மாணவியருக்கு பணப் பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி
செலவையும் தமிழக அரசு ஏற்கிறது.
ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல்!
மாணவர்களுக்கான
வகுப்பறை வேலை நாட்கள் என அரசு அறிவித்து அது கையேடாகவும்,
நாட்காட்டியாகவும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
TNTET- வேண்டும் பதிவுமூப்பு -தினமலர்
டி.இ.டி., தேர்வை
எதிர்த்து, கோர்ட்டில், மேல் முறையீடு சம்பந்தமாக,
தேர்வர்கள் வழக்கு தொடர்வது, கின்னஸ்
சாதனையின் உச்சிக்கே சென்று விட்டது.டி.ஆர்.பி., அலுவலகத்தில்,
பஞ்சாயத்து தீர்ப்பதற்கு என்றே, ஒரு பிரிவை
திறந்து, இது தொடர்பாக வரும்
தேர்வர்களுக்கு, பதில் சொல்வதற்கென்றே, 100 பேரையாவது
நியமிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறை: பள்ளிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அனைத்து
பள்ளிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறை
அமைத்திடுவதும், சுத்தமான குடிநீர் வசதி செய்து தருவதும் கல்வி பெறும்
உரிமை சட்டத்தின் கீழ் அவசியமாகும் என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்,
அனைத்து பள்ளிகளிலும் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என
உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் குடும்ப அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்
முதலமைச்சர்
செல்வி ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில்
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும்போது பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவும்
செய்வதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, 21-ம் தேதி மாணவர்கள்
மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளும்போது, வேலைவாய்ப்பு பதிவையும் அங்கேயே செய்துகொள்ள வசதி
செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் குடும்ப
அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு
பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை
"உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துள்ள, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண்
வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கழகம், அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாகிகள், உயர்கல்வித்துறை
செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்,
காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்
பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் பணி
நியமனம் செய்யப்படுகின்றனர்.
113 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
பிளஸ்
2 தேர்வில் தமிழ் நாடு முழுவதும்
113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று
சாதனை படைத்துள்ளது.
தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் பதிலளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நூறு சதவீத தேர்ச்சியினை பெறவேண்டும்
என்பதற்காக 10-ம் வகுப்பு மாணவனை டுடோரியலில் சேர்த்துவிட்ட பள்ளி
நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை தொடர்ந்த வழக்கிற்கு 4
வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
பிறந்த வருடம் மாறியதால் ரிசல்ட் பார்க்க முடியல...
பிளஸ்
2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த முடிவுகளை இணைய தளத்தில்
பார்க்க வேண்டுமானால் மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை
அப்டேட் செய்ய வேண்டும்.
திருச்சியில் 64 பள்ளிகள் சென்டம்: முதல்வர் ஜெயலலிதா தொகுதி 97.2% தேர்ச்சி
ப்ளஸ்
2 தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
அடைந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம் எப்போது?
பிளஸ்
2 தேர்வு நேற்று வெளியானதை அடுத்து
தனித் தேர்வர்களுக்கு நேற்றே அந்தந்த தேர்வு
மையங்களில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோருக்கான
மதிப்பெண்
தேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை
தேர்தல்
பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள்
வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை
அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்
பணியாளர் சங்கம்
கோரிக்கை விடுத்துள்ளது.
1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது
சுப்ரீம் கோர்ட்
பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும்
கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது .