Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் சென்டம்?

          கடந்த 2 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அளவில் அதிகமாக உள்ளது.

TET: 5% தளர்வை எதிர்த்து bench court இல் writ மனு தாக்கல்

          தமிழக அரசு கடந்த பிப்ரவரி 6 ம்  தேதி SC,ST,MBC,BC பிரிவினருக்கு TET தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வை வழங்கி GO MS.NO 25 வெளியிட்டது

+2 Result Direct Links

+2 Result Direct Links

Link 1: http://tnresults.nic.in
Link 2: http://dge1.tn.nic.in
 Link 3: http://dge2.tn.nic.in
Cell Phone இல் பார்க்க - Link 4: http://dge3.tn.nic.in

ஃபேஸ்புக்கில் 73% இந்திய சிறுவர் சிறுமிகள்: இவர்கள் கணக்கு வைத்திருப்பது சட்டப்படி குற்றம்

            ஃபேஸ்புக்கில், இந்தியாவில் உள்ள 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளில் 73% பேர் கணக்கு வைத்துள்ளதாக அசோசம் சர்வே தெரிவித்துள்ளது. 
 

சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்

         அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக, ஐந்தாண்டு படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு, 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன.
 

தபால் ஓட்டு பதிவு 40 சதவீதம் கூட இல்லை

          லோக்சபா தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில், 10.04 லட்சம் ஓட்டு பதிவாகி உள்ள நிலையில், தபால் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள், 50 சதவீதம் பேர், ஓட்டு போட முன் வரவில்லை. ஈரோடு லோக்சபா தொகுதியில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. 
 

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை மே 13ல் விண்ணப்பம்

          அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், 2014 - 15ல், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.
 

90 சதவீதத்தை எதிர்பார்க்கும் அதிகாரிகள்: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதிப்பரா?

         சிறப்பு வகுப்புகள், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிரத்யேக கையேடுகள் என, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, சென்னை மாநகராட்சி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு, இன்று வெளியாக உள்ள தேர்வு முடிவில், பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தீவிர கண்காணிப்பில் தபால் ஓட்டு பெட்டி: அதிகாரிகள் அதிரடியால் கட்சியினர் கலக்கம்

           விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தபால் ஓட்டு பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

           அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

ப்ளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஜூன் மூன்றாம் தேதி, உடனடி தேர்வு நடக்கிறது.

           ஈரோடு மாவட்டத்தில், கோபி, ஈரோடு என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவ்விரண்டிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ப்ளஸ்1பயில்கின்றனர். பெரும்பாலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

+2 Result


          மார்ச் 2014-ல் நடைபெற்று முடிந்த மேல்நிலைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்  09.05.2014 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

               மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்

         கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

+2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

           பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.
 

Selection Grade / Special Grade scale of pay

            தேர்வு நிலை/ சிறப்பு நிலைக்கு படிகள்/ ஊதிய நிர்ணயம் சார்ந்த திருத்தி அமைக்கப்பட்ட அரசாணை வெளியீடு

மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...

 
             மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

         மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு முடிவுகளை வெளியிட தயார்நிலையில் உள்ளதாக அரசுத்தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்

          மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூல்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
 

விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:

         மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மே 12-ஆம் தேதி முதல் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்

         இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

வங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் இயக்கலாம்


          வங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் இயக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் ரிசர்வ் வங்கி திருத்தங்களை மேற்கொண்டு அறிவித்துள்ளது. அதன்படி சிறுவர்கள் (மைனர்) அனைவரும் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பிக்சட், ரெக்கரிங் அல்லது சேமிப்பு கணக்குகளை தாங்களே தொடங்கவும் இயக்கவும் செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

TNTET Weightage Survey - இன்றுடன் முடிவடைகிறது.

Survey: TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?

9/5/2014 Time: 5.00 pm நிலவரப்படி: 

உடனடியாக வழங்க வேண்டும்                                                            839 (50%)
எப்போதுமே வழங்க கூடாது                                                                  360 (21%)
இப்போதைக்கு தேவையில்லை. அடுத்த தகுதித்தேர்வுக்கு நடைமுறைப்படுத்தலாம்.                                                                        457 (27%)
Votes so far: 1656
Hours left to vote: 6


ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை


         சென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அறிவிப்பு

         ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு ‘‘செயல்படாத கணக்கில் இருப்பு இல்லாவிட்டால் அபராதம் கூடாது’’

         வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதை நடைமுறையில் பராமரித்து வராத வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சில வங்கிகள் பின்பற்றி வருகின்றன.

ஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' - சுப்ரீம் கோர்ட்

           ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும், உயர் அதிகாரிகளை விசாரிக்க, மத்திய அரசிடம், சி.பி.ஐ., முன் அனுமதி பெற தேவையில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை விசாரிப்பதில், உயர் அதிகாரி, கீழ்நிலை அதிகாரி என, பாகுபாடு காட்ட வேண்டிய அவசியமில்லை' என்ற, முக்கியமான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், பிறப்பித்துள்ளது.

பயணிகளுக்கு ரெயில்வே அங்கீகரித்த அடையாள அட்டைகள்

 தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

           ரெயில்வே டிக்கெட் கவுண்டர்கள், இணையதளம் மற்றும் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் இரண்டாம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்வதற்கு ரெயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை தங்களுடைய பயணத்தின்போது எடுத்து செல்லவேண்டும் என்பது கட்டாயம் ஆகும். 

TRB PG/TNPSC சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி
ஆசிரியர் = திருத்தக்கதேவர்

TRB PG/TNPSC மணிமேகலை

மணிமேகலை
ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்

இன்று போய் நாளை வா: சான்றிதழ்களுக்காக அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்

          பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பல்வேறு சான்றிதழ்களுக்காக வருவாய்த்துறையை அணுகும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர் உட்பட உடுமலை தாலுகாவில் காலியாக உள்ள பணியிடங்களால் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலனுக்காக சான்றிதழ்களை குறித்த நேரத்தில் வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக 5 லட்சம் பணிகள்!

            அடுத்த 2 ஆண்டுகளில், சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள், இந்தியாவில் உருவாக்கப்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


இணையதளத்தில் வெளியிட பள்ளிகளின் விபரம் சேகரிப்பு

     தேனி மாவட்ட பள்ளிகளின் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்படுகின்றன.

இரட்டைப்பட்ட வழக்கு இன்று (7.5.2014) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது



           இரட்டைப்பட்டம் பட்டப்படிப்பு படித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (7.5.2014) தேதி விசாரணைக்கு வருகிறது .

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive