Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் -Jaya News


            முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, மாநிலம் முழுவதும் 29 மையங்களில் இன்று தொடங்கியுள்ளது.

5% மார்க் தளர்வு அடிப்படையில் சான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ் - Dinakaran


          டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. 

TNTET Weightage குறித்த கருத்துகணிப்பு


அன்புள்ள பாடசாலை வாசகர்களே!

Flash News: முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.

  • முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.
  • அணை பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு

ஒரே நாளில் 'நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள்: குழப்பத்தில் பட்டதாரிகள்

           'நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால், 'எந்த தேர்வை எழுதுவது'  என, பட்டதாரிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர். கல்லூரி விரிவுரையாளர்களுக்கான, மத்திய அரசின், தேசிய தகுதித்தேர்வு ('நெட்'-நேஷனல்எலிஜிபிலிட்டி டெஸ்ட்) ஜூன் 29ல் நடக்கிறது. அன்று, தமிழக அரசின் 'குரூப் 2' தேர்வும்நடக்கிறது. இரண்டு தேர்வுகளுக்கும், தமிழகத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், எதில் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

         இந்த ஆண்டுக்கான, சி.பி.எஸ்.., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறுவது எப்படி?

       நல நிதி திட்டத்தைப் போலவே, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஓர் அரசாணை வெளியிட்டது. அந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் 4 ஆண்டுக்கு ஒருமுறை ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். இதற்கு ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்யப்படாது.  
 

மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

 
         விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
 

25 சதவீத ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு 3 மாதங்களில் கட்டணம் திருப்பி வழங்கப்படும்

           தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் மூன்று மாதங்களில் திருப்பி வழங்கப்படும் என தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.

சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18 வரை விண்ணப்பம்

          சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவரை சேர்க்க மே 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மெட்ரிக் உள்ளிட்ட பள்ளிகளில் 25% இடம் ஏழை மாணவர்களுக்கு சட்டப்படி ஒதுக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது. விண்ணப்பம் அந்தந்த பள்ளியில் மட்டுமின்றி கல்வித்துறை அலுவலகத்திலும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி வழங்க அரசு ஒப்புதல் 25% ஒதுக்கீட்டில் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை

        தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான செலவு தொகை ரூ.25 கோடியை தமிழக அரசு வழங்கும் என்று உறுதி அளித்ததை அடுத்து தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கைக்கு புதிய அட்டவணை வெளியீடு

 
         இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கானபுதிய அட்டவணையை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. 
 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கிராமம் கிராமாக அலையும் ஆசிரியர்கள்..


         அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கிராமம் கிராமாக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அலைந்து திரிந்துபெற்றோர்களையும்மாணவர்களையும் அணுகி வருகின்றனர்.
 

வெயிட்டேஜ்' மதிப்பெண் குளறுபடி: பட்டதாரிகள் பாதிப்பு

         ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினரை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி

          கல்வி உரிமை சட்டம், அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம், அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி பெறாத, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது' என, சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் சாசன பெஞ்ச், நேற்று உத்தரவிட்டது.

ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்

          மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுபோட முடியாமல் தவிப்பு

            வாக்குச்சீட்டு கிடைக்காததால் தேர்தல் பணி செய்த அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுபோட முடியாமல் தவிப்பு: அதிகாரிகள் மெத்தனம்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில திணிப்பதை கண்டித்து போராட்டம்

           அரசுப் பள்ளிகளில் ஆங்கில திணிப்பதை கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம்

வரலாறு: எகிப்து பண்டைய நாகரிகம்



          இலத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது Civilization (நாகரிகம்) என்னும் சொல். இதற்கு, பிரஜை அல்லது நகரவாசி என்று பொருள். மனித இன வரலாறு, மனிதன் ஆடையில்லாமல், விலங்குகளை வேட்டையாடி, சமைக்காமல் உண்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது. முதன்முதலாக ஆற்றுப்படுகைகளில் நாகரிகம் வளரத் தொடங்கியதால், நதிக்கரை நாகரிகம் என்று அழைக்கப்பட்டது. இவை பல்வேறு வகையானவை. இவற்றில் நைல் நதிக்கரை நாகரிகம் மிகவும் தொன்மையானது என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எகிப்து நைல் நதியின் மகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

பதிவு மூப்பிற்கு, மார்க் வழங்க கோரிக்கை

         டி.இ.டி., தேர்வை எதிர்த்து, கோர்ட்டில், மேல் முறையீடு சம்பந்தமாக, தேர்வர்கள் வழக்கு தொடர்வது, கின்னஸ் சாதனையின் உச்சிக்கே சென்று விட்டது.டி.ஆர்.பி., அலுவலகத்தில், பஞ்சாயத்து தீர்ப்பதற்கு என்றே, ஒரு தமிழகத்தில் மட்டும் தான், இத்தேர்வு முறை வகுக்கப்படுகிறது. 

நீங்கள் வாக்களித்தீர்களா?

 Survey: TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?

6/5/2014 Time: 9.00 am நிலவரப்படி: 

உடனடியாக வழங்க வேண்டும்                                                            336 (48%)
எப்போதுமே வழங்க கூடாது                                                                  156 (22%)
இப்போதைக்கு தேவையில்லை. அடுத்த தகுதித்தேர்வுக்கு நடைமுறைப்படுத்தலாம்.                                                                        208 (29%)

Votes so far: 700
Days left to vote: 3

வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு

 
         வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். பயிற்சி முகாம் தமிழகத்தில் வருகிற 16–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடந்தது.
 

ரயில்வே கல்லூரியில் விரிவுரையாளர் பணி

       உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வடக்கு மத்திய ரயில்வேயின் கீழ் பெரோசோபாத் மாவட்டத்தின் தண்டலாவில் உள்ள வடக்கு மத்திய ரயில்வேகல்லூரியில் காலியாக உள்ள பகுதி நேர விரிவுரையாளர் மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து நேர்முகத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TRB PG / TNPSC எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்
தொகுத்தவர். தொகுபித்தவர்
 

TRB PG /TNPSC சிலப்பதிகாரம்

 ஆசிரியர் = இளங்கோவடிகள்
காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு

TRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்

ஐம்பெரும்காப்பியங்கள்
 
"பொருட் தொடர்நிலைச் செய்யுள்", காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்

TNPSC அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம்

         முதல் அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம் (1951 ஜூன்): சமூகம் மற்றும் கல்வி நிலையில் பின் தங்கியிருப்பவர்களின முன்னேற்த்திற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பதை 39  ஆவது சட்டபிரிவு தடை செய்யாது. 

மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

       தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 

TNTET CV - செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் அவசியமா? TRB அதிகாரி விளக்கம்


          ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

PG TRB: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை

           முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

29 மையத்தில் டிஇடி சான்று சரிபார்ப்பு

           டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்று சரிபார்ப்பு இன்று தமிழகத்தில் 29 மையங்களில் நடக்கிறது. கடந்த ஆண்டுக்கான டிஇடி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதம் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் சுமார் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று சரிபார்ப்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட் டன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive