கல்வி உரிமை சட்டம், அரசியல்
சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம், அரசிடமிருந்து
நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி
பெறாத, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது'
என, சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் சாசன பெஞ்ச்,
நேற்று உத்தரவிட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்
மாணவர்கள்
நலன் கருதி, ஆசிரியர் நியமன
வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள்,
கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுபோட முடியாமல் தவிப்பு
வாக்குச்சீட்டு கிடைக்காததால் தேர்தல் பணி செய்த அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுபோட முடியாமல் தவிப்பு: அதிகாரிகள் மெத்தனம்
அரசுப் பள்ளிகளில் ஆங்கில திணிப்பதை கண்டித்து போராட்டம்
அரசுப் பள்ளிகளில் ஆங்கில திணிப்பதை கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம்
வரலாறு: எகிப்து பண்டைய நாகரிகம்
இலத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது Civilization (நாகரிகம்)
என்னும் சொல். இதற்கு, பிரஜை அல்லது நகரவாசி என்று பொருள். மனித இன வரலாறு,
மனிதன் ஆடையில்லாமல், விலங்குகளை வேட்டையாடி, சமைக்காமல் உண்ட
காலத்திலிருந்தே தொடங்குகிறது. முதன்முதலாக ஆற்றுப்படுகைகளில் நாகரிகம்
வளரத் தொடங்கியதால், நதிக்கரை நாகரிகம் என்று அழைக்கப்பட்டது. இவை பல்வேறு
வகையானவை. இவற்றில் நைல் நதிக்கரை நாகரிகம் மிகவும் தொன்மையானது என்று
தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எகிப்து நைல் நதியின் மகள்
என்று குறிப்பிடப்படுகிறது. இது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
பதிவு மூப்பிற்கு, மார்க் வழங்க கோரிக்கை
டி.இ.டி.,
தேர்வை எதிர்த்து, கோர்ட்டில், மேல் முறையீடு சம்பந்தமாக, தேர்வர்கள்
வழக்கு தொடர்வது, கின்னஸ் சாதனையின் உச்சிக்கே சென்று விட்டது.டி.ஆர்.பி.,
அலுவலகத்தில், பஞ்சாயத்து தீர்ப்பதற்கு என்றே, ஒரு தமிழகத்தில் மட்டும் தான், இத்தேர்வு முறை
வகுக்கப்படுகிறது.
நீங்கள் வாக்களித்தீர்களா?
Survey: TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?
Votes so far: 700 Days left to vote: 3 | |||||||
வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு
வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக
இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் தெரிவித்தார். பயிற்சி முகாம் தமிழகத்தில் வருகிற 16–ந்தேதி
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி
முகாம் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர்
வளாகத்தில் நடந்தது.
ரயில்வே கல்லூரியில் விரிவுரையாளர் பணி
உத்தரபிரதேச
மாநிலம் அலகாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்
வடக்கு மத்திய ரயில்வேயின் கீழ்
பெரோசோபாத் மாவட்டத்தின் தண்டலாவில் உள்ள வடக்கு மத்திய
ரயில்வேகல்லூரியில் காலியாக உள்ள பகுதி
நேர விரிவுரையாளர் மற்றும் உதவி ஆசிரியர்
பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப
விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து நேர்முகத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்
ஐம்பெரும்காப்பியங்கள்
"பொருட் தொடர்நிலைச் செய்யுள்", காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
TNPSC அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம்
முதல் அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டம் (1951 ஜூன்): சமூகம் மற்றும்
கல்வி நிலையில் பின் தங்கியிருப்பவர்களின முன்னேற்த்திற்கான சிறப்பு
நடவடிக்கைகள் எடுப்பதை 39
ஆவது சட்டபிரிவு தடை செய்யாது.
மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு
தமிழகம்
முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல்
வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள்
மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
PG TRB: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை
முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.
29 மையத்தில் டிஇடி சான்று சரிபார்ப்பு
டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்று சரிபார்ப்பு இன்று தமிழகத்தில் 29 மையங்களில் நடக்கிறது. கடந்த
ஆண்டுக்கான டிஇடி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில்
நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதம் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு வழங்க
அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் சுமார் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று
சரிபார்ப்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட் டன.
தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி தர தமிழக அரசு முடிவு
நடப்பு கல்வி ஆண்டில், இலவச மற்றும் கட்டாய
கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட
ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு
தர வேண்டிய, 25 கோடி ரூபாய் நிலுவை தொகையை, தமிழக அரசே வழங்க முடிவு
செய்து உள்ளது.
மதுரையில் ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்
மதுரையில்
மாணவர்களுக்கான வேலைவாய்ப்பக 'ஆன்லைன்' பதிவுகள் தொடர்பாக, ஏழு மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
ஆபாச இணையதளங்களை முடக்கினால் தீங்கு ஏற்படும்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பதில்
ஆபாச வெப்சைட்களை முடக்கக் கோரியும், ஆபாச
படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த
வழக்கறிஞர் கமலேஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை தொலைதூர கல்வி நிறுவனம் உதவி தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் திருப்பி அனுப்பியது
அரசு வழங்கிய ரூ.1.32 கோடி கல்வி உதவித்
தொகையை, மாணவர்களுக்கு வழங்காமல், அதை அரசுக்கே சென்னை தொலைதூர கல்வி
நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு கிடையாது
தனியார்
பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு தர முடியாது என
தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று (மே 5) வெளியீடு
CLICK HERE-NMMS EXAMINATION - 2013 RESULT
CLICK HERE-NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST
கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான
மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
TET சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடக்கம்- தி இந்து
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி
மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து
பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
முறையாக பின்பற்றப்படாத கல்வி உரிமைச் சட்டம்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறைப்படி
பின்பற்றப்பட வில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்
ளனர்.
570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்
மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை
மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
கதவுகளை திறந்துவிடுமாகல்வி உரிமைச் சட்டம்?
அரசுக் கொள்கைகளால் தேசத்தின்
குடிமக்களுக்கு - குறிப்பாக வருங்காலத் தலைமுறையினருக்கு - இழைக்கப்பட்ட
மிகப் பெரிய வஞ்சனைகளைப் பட்டியலிட்டால், கல்வி கடைச்சரக்காக
மாற்றப்பட்டிருப்பது நிச்சயமாக அந்தப் பட்டியலில் இடம்பெறும். இதை
எதிர்த்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களின் பலனாக, கல்வி உரிமைச்
சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பநல நிதி தராமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்
இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு,
குடும்ப நல நிதி வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு
கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நிதியை 8 வாரத்துக்குள் வழங்க நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.