Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்.

       மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
 

மருத்துவ படிப்புகள்...


TNTET - சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம் / TRB


           ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும்.


போட்டித் தேர்வு: ஜூன் மாதத்தில் கவனம் தேவை.


            போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர் களுக்கு வரும் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாகும். பல தேர்வுகள் அந்த மாதத்தில் நடக்கவிருக்கின்றன.
 

10, +2 மாணவர்களுக்கு மேற்படிப்பு கலந்தாய்வு: பள்ளி கல்வித்துறை


          10, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்படிப்பு படிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்தாய்வு வழங்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 

TNTET - வேதனை - கட்டுரை


வருடம் 2004

                  அப்போது நான் எனது வசிப்பிடத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படித்து வந்தேன். தினந்தோறும் ரயில் மூலமாக காலையும், மாலையும் பயணம். 

மே 15க்கு பிறகு மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வினியோகம்


          மாணவ,– மாணவிகளுக்கு இலவச பாட நூல் வழங்கும் திட்டத்தின் கீழ் 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
 

50 ரூபாயில் ஹிந்தி படிக்கலாம்!

                 ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிறந்தவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் ஹிந்தியில் சான்றிதழ் படிப்பை கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது மத்திய ஹிந்தி இயக்ககம்

குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

             கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, இன்று (௨ம் தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், கோவை மாவட்டத்தில், ௨௨௮ கிராமங்கள், ௧௨ ஒன்றியங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில், பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, பள்ளி தலைமையாசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.சமூக பாதுகாப்பு துறையின் வாயிலாக, கடந்தாண்டு அமைக்கப்பட்ட இந்த குழுக்களில், இதுவரை ௧௦௦ குழுக்களின் உறுப்பினர்களுக்கே, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற குழுக்களுக்கு நடப்பாண்டில், பிரிவு வாரியாக பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டது.


8ம் வகுப்பு தேர்வெழுத ஆன்லைன் விண்ணப்பம்: டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வாய்ப்பு

           டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
 

நாளை முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

 
          தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ., விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
 

விபத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

 
                            விபத்தால், 70 சதவீதம் ஊனமடைந்த, தமிழக பள்ளி மாணவிக்கான, இழப்பீட்டுத் தொகையை, 18.22 லட்சத்தில் இருந்து, 30.93 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

தனியார் பள்ளிகளை கல்வித் துறை கவனிக்குமா?

 
          தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. தனியார் பள்ளிகளையே நாடுகிறார்கள்.
 

மதிப்பெண் விவரங்கள் மற்றும் தர வரிசையைத் தெரிந்து கொள்ளும் வகையில் VAO முடிவுகள் வெளியிடப்படும்


           குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே, விஏஓ தேர்வு முடிவுகளும் தர வரிசைப் பட்டியல்படி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
 

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


         இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5 கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம். 
 

DSE - HM | Mutual Transfer Willing Form

BRT | Mutual Transfer Willing Form

DSE - BT Asst | Mutual Transfer Willing Form

DSE - PG Asst | Mutual Transfer Willing Form

DSE - SG Asst | Mutual Transfer Willing Form

DEE - BT Asst | Mutual Transfer Willing Form

DEE - SG Asst | Mutual Transfer Willing Form

TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை

New weightage கணக்கிடும் முறை

Paper 2 Calculation


சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

      சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் s-4, s-5 பெட்டிகளில் இந் குண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

TET 2014 - New Civics Study Material

TET 2014 - New Civics Study Material - Click Here

Thanks to Theni IAS Academy.

சி.பி.எஸ்.இ. புதிய பாடங்களை ஏற்றுக்கொள்ள பல்கலைகளுக்கு யு.ஜி.சி. கடிதம்

             சி.பி.எஸ்.இ. அமைப்பு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அமல்படுத்தியுள்ள 13 புதிய பாடங்களை, இளநிலைப் பட்டப் படிப்பில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.

மே.2-ம் தேதி முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக MBBS, BDS சேர விண்ணப்பம்!

      மே.2-ம் தேதி முதல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம்.

தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவு செய்வதில் தாமதம்


              தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய தாமதமானதால் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பம் கொடுக்க முடியாமல் தவித்தனர். கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வழங்கி அவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 

8-ம் வகுப்பு மாணவர் திறனாய்வுத் தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியீடு.

          அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை : மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறப்பு

      கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது.

Deployment Regarding

          Excess BTs/ SGT Details Called by DEE | ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

TNTET New Weightage - Marks Entry Form Publish Soon.

          பாடசாலை வலைதளம் தேர்வர்களின் மதிப்பெண் விவரங்களை தங்களாகவே ஒப்பிட்டு கொள்ளும் வகையில் படிவம் வெளியிட உள்ளோம். நீதிமன்ற அறிவுரையின் படி புதிய Weightage முறை இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன் இந்த புதிய ஒப்பீட்டு படிவம் வெளியிடப்படும். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive