Half Yearly Exam 2024
Latest Updates
TNTET - சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம் / TRB
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,),
தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து
வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின்
ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி,
அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய
வேண்டும்.
TNTET - வேதனை - கட்டுரை
வருடம் 2004
அப்போது நான் எனது வசிப்பிடத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படித்து வந்தேன். தினந்தோறும் ரயில் மூலமாக காலையும், மாலையும் பயணம்.
குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி
கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, இன்று (௨ம்
தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின்
சார்பில், கோவை மாவட்டத்தில், ௨௨௮ கிராமங்கள், ௧௨ ஒன்றியங்களில்
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில்,
பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி,
பள்ளி தலைமையாசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக
உள்ளனர்.சமூக பாதுகாப்பு துறையின் வாயிலாக, கடந்தாண்டு அமைக்கப்பட்ட இந்த
குழுக்களில், இதுவரை ௧௦௦ குழுக்களின் உறுப்பினர்களுக்கே, பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. மற்ற குழுக்களுக்கு நடப்பாண்டில், பிரிவு வாரியாக
பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டது.
8ம் வகுப்பு தேர்வெழுத ஆன்லைன் விண்ணப்பம்: டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வாய்ப்பு
டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல்
தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான
வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம்
விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
நாளை முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ.,
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை
அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
விபத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விபத்தால், 70 சதவீதம் ஊனமடைந்த, தமிழக
பள்ளி மாணவிக்கான, இழப்பீட்டுத் தொகையை, 18.22 லட்சத்தில் இருந்து, 30.93
லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5
கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
TRB PG TAMIL B SERIES நீதியரசர் நாகமுத்து அளித்த முக்கிய தீர்ப்பு
R.Parameswari
... Petitioner in W.P.No.1775 of 2014
TNTET - Paper 1 & 2 - New weightage கணக்கிடும் முறை
New weightage கணக்கிடும் முறை
Paper 2 Calculation
Paper 2 Calculation
சி.பி.எஸ்.இ. புதிய பாடங்களை ஏற்றுக்கொள்ள பல்கலைகளுக்கு யு.ஜி.சி. கடிதம்
சி.பி.எஸ்.இ. அமைப்பு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அமல்படுத்தியுள்ள 13
புதிய பாடங்களை, இளநிலைப் பட்டப் படிப்பில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி.
அறிவுறுத்தியுள்ளது.
மே.2-ம் தேதி முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக MBBS, BDS சேர விண்ணப்பம்!
மே.2-ம் தேதி முதல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம்.
தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவு செய்வதில் தாமதம்
தொழிற்கல்வி
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய
தாமதமானதால் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பம் கொடுக்க
முடியாமல் தவித்தனர். கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தொழிற்கல்வி
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில்
வழங்கி அவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கல்வித் துறை மூலம்
அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Deployment Regarding
Excess BTs/ SGT Details Called by DEE | ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு
TNTET New Weightage - Marks Entry Form Publish Soon.
பாடசாலை வலைதளம் தேர்வர்களின் மதிப்பெண் விவரங்களை தங்களாகவே ஒப்பிட்டு கொள்ளும் வகையில் படிவம் வெளியிட உள்ளோம். நீதிமன்ற அறிவுரையின் படி புதிய Weightage முறை இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன் இந்த புதிய ஒப்பீட்டு படிவம் வெளியிடப்படும்.